tag:blogger.com,1999:blog-1125587877839756177.post3219739059694138256..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: வசிய மருந்து வைத்து காரியம் சாதிப்பது எப்படி?SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-51070493982066001222014-07-27T19:26:13.271+05:302014-07-27T19:26:13.271+05:30இதுவும் சாத்தியமே.ஆனால் உண்மையில் வசிய மருந்து என்...இதுவும் சாத்தியமே.ஆனால் உண்மையில் வசிய மருந்து என்று எதையோ செய்து தருகின்றனர். அதை சாப்பிட்டால் மனைவி கணவனுக்கு வசியமருந்து தந்தால் மனைவியை கண்டால் ஒருவித பயம், மனைவி சொல்லே அந்த வீட்டில் எடுபடும்.எவ்வளவு தவறாக மனைவி செய்தாலும் அதை எதிர்க்க முடியாது.கணவன் மனைவியின் நினைவாகவே இருப்பான்.சதா மனைவி ஏக்கத்தில் இருப்பான்.உடலும் சீராக இருக்காது.ஏதாவது உடல்நிலை சம்பந்த பட்ட நோய்கள் வரும்.மிகவும் பாதிப்பு ஏற்படும்.குடும்பம் கேடு ஏற்படும்.எவ்வளவு சொத்து வசிய மருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இருந்தாலும் ஏமாற்றுபவர்களிடம் கைமாறிவிடும்,அல்லது ஏமாறி விற்றுவிட நேரும். வசியத்தால் பாதிக்கப்பட்டவரை உடன் பிறந்தோர் புரியாமல் கைவிட்டு விட நேரும். மனநிலை மிகவும் பாதிக்கப்படும். நீண்ட நாள் மருந்து இருந்தால் பக்கவாதம் ஏற்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.எனக்கு தெரிந்து மனைவி வைத்த வசிய மருந்தால் தலையில் நரம்பு பிரச்னையில் ஒரு பையன் இறந்துவிட்டான். பிரச்சனைகள் தாங்க முடியாது,நிறைய சொத்து உள்ளவர்கள்,சிறிது சிறிதாக சொத்தை இழக்க நேரிடும்.மருத்துவ சான்று வேண்டும் என்றால் மருத்துவர் mukundan கோவை அவர்களை பார்க்கலாம்.இவர்தான் வெளிபடையாக கூறியுள்ளார்.பார்க்க http://vashiyam.blogspot.in/.. ஆகவே இதை வெறும் மனரீதியான ஏமாற்று வேலை என்று கருத கூடாது. அப்படி செய்பவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை வைத்து இது போன்று கட்டுரை எழுதினால் எல்லோரும் வசிய மருந்து என்றால் இப்படி தான் என்று தவறாக கருதிவிடுவர். ஆகவே ஆசிரியர் உண்மையான வசிய மருந்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள், வசியமருந்தின் கெடுதல்கள், இதனால் இறந்தவர்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதையும்,இதையும் சேர்த்து இரண்டு வகையான வசியம் பற்றி எழுதவேண்டும்.Anand Kumarhttps://www.blogger.com/profile/11511376462882789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-79489902369391195692013-05-16T14:20:57.540+05:302013-05-16T14:20:57.540+05:30வசிய மருந்து வைத்தல் என்பது உண்மை. பொய்யாக ஏதோ ஒன்...வசிய மருந்து வைத்தல் என்பது உண்மை. பொய்யாக ஏதோ ஒன்றை கொடுத்து இதுதான் வசிய மருந்து என்று கூறி ஏமாற்றி சிலர் தொழில் செய்யலாம். ஆனால் உண்மையாக வசிய மருந்து வாங்கி OR செய்து அதை கணவனுக்கு தெரியாமல் சாப்பாட்டில் வைக்கும்படி சொல்லித்தரும் ஜோசியர்கள், மாந்த்ரிகர்கள் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இது போல ஆட்களிடம் செல்லும் பெண்கள் கட்டிய கணவன் மிகுந்த பாசத்துடன் இருந்தாலும் பாசமாக இல்லை என்று பொய் கூறி, கணவனை அடிமை படுத்த மருந்து வாங்கி சாப்பாட்டில் வைக்கின்றனர்.மேலும் வசிய மருந்து பற்றி தெரிந்து கொள்ள http://seivinaivasiyam.blogspot.in/.Anand Kumarhttps://www.blogger.com/profile/11511376462882789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-5579522966566025652010-06-29T01:10:16.070+05:302010-06-29T01:10:16.070+05:30வசிய மருந்து பற்றி எழுதியே எங்கள் அனைவரையும் வசியம...வசிய மருந்து பற்றி எழுதியே எங்கள் அனைவரையும் வசியம் செய்துவிட்டீர்கள் உங்களின் எழுத்துக்களால் .
அறிந்துகொண்டேன் பல வசிய மருந்து பற்றி. பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-5238527935488078062010-03-31T10:06:14.682+05:302010-03-31T10:06:14.682+05:30வசிய மருந்துக்கு ஒரு அற்புதமான விளக்கத்தை கொடுத்து...வசிய மருந்துக்கு ஒரு அற்புதமான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கும்போது, ஒரு மந்திரவாதியின் அறிமுகம் கிடைத்தது. அடிப்படையில் அவர் மூலம் இந்த வசிய மருந்துகள் குறித்த விஷயங்களை அறிந்திருக்கிறேன். அதில் பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் வசியம் செய்ய மக்கள் விரும்புகிறார்கள். இதை அவரே நொந்துக்கொண்டார்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-75363823187117894722010-03-08T22:50:35.214+05:302010-03-08T22:50:35.214+05:30//Balamurugan said...
எனக்கு கொஞ்சம் வசிய மரு...//Balamurugan said...

எனக்கு கொஞ்சம் வசிய மருந்து அனுப்பி வைங்க தல.

இந்த மாதிரி ஆளத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.//

அதுதான் தயாரிக்கும் முறையையே சொல்லி யிருக்கிறோமே தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-73748539024045945392010-03-08T22:04:15.289+05:302010-03-08T22:04:15.289+05:30எனக்கு கொஞ்சம் வசிய மருந்து அனுப்பி வைங்க தல.
இந...எனக்கு கொஞ்சம் வசிய மருந்து அனுப்பி வைங்க தல.

இந்த மாதிரி ஆளத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-50028624898696559792010-03-08T07:18:55.597+05:302010-03-08T07:18:55.597+05:30//seemangani said...
வசியம்...ம்ம்
ரெம்ப...//seemangani said...

வசியம்...ம்ம்

ரெம்ப அவசியம்...

பார்ரா இவரு அடங்குமாதிரி தெரியலியே

அதுக்கும் ஒரு மருந்து இருக்கு தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-44716338453585290852010-03-08T07:18:28.928+05:302010-03-08T07:18:28.928+05:30//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதுல இவ்வளவு ...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..//

இன்னும் நிறைய இருக்கு தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-87686842899823946062010-03-08T04:50:40.073+05:302010-03-08T04:50:40.073+05:30வசியம்...ம்ம்
ரெம்ப அவசியம்...
பார்ரா இவரு அடங்க...வசியம்...ம்ம்

ரெம்ப அவசியம்...

பார்ரா இவரு அடங்குமாதிரி தெரியலியே
:)))....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-54132217047494351942010-03-08T00:06:12.611+05:302010-03-08T00:06:12.611+05:30இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-50835011145760766822010-03-07T21:50:17.095+05:302010-03-07T21:50:17.095+05:30//ஷாகுல் said...
சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா...//ஷாகுல் said...

சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா குடுக்குறத விட நீங்களே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.//

விரைவில் ஆரம்பிக்கப் படும்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-17728077504112168342010-03-07T21:49:51.634+05:302010-03-07T21:49:51.634+05:30//ஸ்ரீராம். said...

//thenammailakshma...//ஸ்ரீராம். said...

//thenammailakshmanan said...

பழனி ஆண்டவரே சுரேஷோட சிரிப்பு வசியத்திலிருந்து எங்களையெல்லாம் காப்பாத்து முடியல :)//

//Sri said...

Eppudi Unkalla maddum ippadi mudikirathu//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-54530182612228301832010-03-07T21:48:53.958+05:302010-03-07T21:48:53.958+05:30//King Viswa said...
தல,
உங்க பதிவுகள பட...//King Viswa said...

தல,

உங்க பதிவுகள படித்து விட்டு நண்பர்கள் இதனை ஒரு கூட்டு பிசினெஸ் ஆக ஆரம்பிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
உங்களுக்கு எவ்வளவு பங்கு வேணும் தல? (லாபத்துல தான்)//

அனைவரும் ஒரு கணினி வாங்கி தனிதனி ஐ.டி. உருவாக்கி ஓட்டுப் போடச் சொல்லுங்கள் தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-78659649102965381132010-03-07T21:47:49.256+05:302010-03-07T21:47:49.256+05:30//ராஜ நடராஜன் said...
காலையிலதான் வேற ஒரு கெட...//ராஜ நடராஜன் said...

காலையிலதான் வேற ஒரு கெட்டப்புல உலா வந்த மாதிரி இருக்குது!இப்ப வசியமா:)//

வசியம் சுலபமாக வருகிறதா தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-65671786218579216672010-03-07T21:47:19.924+05:302010-03-07T21:47:19.924+05:30//அபுஅஃப்ஸர் said...
சூப்பர் தல
பிரச்சி...//அபுஅஃப்ஸர் said...

சூப்பர் தல

பிரச்சினை ஒன்னுதான் அது ஆண்/பெண் ரகசிய உறவு, இதை மையமாக வைத்துதான் எல்லாமே (செக்ஸ் பத்திய நேரடி ஒளிப்பரப்பு, இதற்கு விடிவு தேடி சாமியாரிடம் செல்வது, இப்படி நிறைய....), இதை மட்டும் கொஞ்சம் தெரிந்துக்கொண்டு என்னாமா காசு பாக்குறானுங்க//

உலகின் அனைத்து ஜீவராசிகள் பிரச்ச்னையும் ஆண் பெண் உறவின் மேல்தான் அமைந்திருக்கின்றன தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-39927845501572073652010-03-07T21:46:22.188+05:302010-03-07T21:46:22.188+05:30//சேட்டைக்காரன் said...
இப்படி எல்லா தொழில் ர...//சேட்டைக்காரன் said...

இப்படி எல்லா தொழில் ரகசியத்தையும் வெளியிலே போட்டு உடைச்சிட்டீங்களே தல? சரி விடுங்க, நான் புது டெக்னிக் கண்டுபிடிச்சு எப்படியாச்சும் பொளப்பை நடத்திக்கிறேன் - சுவாமி ஹிட்டானந்தா//

இன்னும் நிறைய தொழில் ரகசியங்கள் உள்ளன தலைவரே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-15314464871344710872010-03-07T21:10:44.457+05:302010-03-07T21:10:44.457+05:30Eppudi Unkalla maddum ippadi mudikirathuEppudi Unkalla maddum ippadi mudikirathuSrinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-75000127450032985312010-03-07T21:01:20.373+05:302010-03-07T21:01:20.373+05:30சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா குடுக்குறத விட நீங்கள...சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா குடுக்குறத விட நீங்களே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-48690717052557143912010-03-07T19:45:55.397+05:302010-03-07T19:45:55.397+05:30பழனி ஆண்டவரே சுரேஷோட சிரிப்பு வசியத்திலிருந்து எங்...பழனி ஆண்டவரே சுரேஷோட சிரிப்பு வசியத்திலிருந்து எங்களையெல்லாம் காப்பாத்து முடியல :)))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-14383914506672062732010-03-07T17:58:20.259+05:302010-03-07T17:58:20.259+05:30:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-61975209582857956812010-03-07T17:35:37.273+05:302010-03-07T17:35:37.273+05:30தமிலிஷ்'ல வோட்டு போட்டாச்சு தல.தமிலிஷ்'ல வோட்டு போட்டாச்சு தல.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-75119186576270428782010-03-07T17:31:42.542+05:302010-03-07T17:31:42.542+05:30தல,
உங்க பதிவுகளால டாக்டர் அக்பர் டவுசர் அவர்களுக...தல,

உங்க பதிவுகளால டாக்டர் அக்பர் டவுசர் அவர்களுக்கு பெருத்த பாதிப்பாம். கேள்விப்பட்டேன். அவரின் தொழில் நுணக்கம் உங்களின் பதிவுகளில் வெளிப்பட்டு விடுகிறதாம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-62116271679764510572010-03-07T17:30:02.725+05:302010-03-07T17:30:02.725+05:30தல,
உங்க பதிவுகள படித்து விட்டு நண்பர்கள் இதனை ஒர...தல,

உங்க பதிவுகள படித்து விட்டு நண்பர்கள் இதனை ஒரு கூட்டு பிசினெஸ் ஆக ஆரம்பிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
உங்களுக்கு எவ்வளவு பங்கு வேணும் தல? (லாபத்துல தான்)King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-655233696331778332010-03-07T17:18:32.633+05:302010-03-07T17:18:32.633+05:30சேலத்துல இருந்திருந்தா கடையாவது போட்டிருக்கலாம்:)சேலத்துல இருந்திருந்தா கடையாவது போட்டிருக்கலாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-29720934303974144362010-03-07T17:11:50.795+05:302010-03-07T17:11:50.795+05:30காலையிலதான் வேற ஒரு கெட்டப்புல உலா வந்த மாதிரி இரு...காலையிலதான் வேற ஒரு கெட்டப்புல உலா வந்த மாதிரி இருக்குது!இப்ப வசியமா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com