tag:blogger.com,1999:blog-1125587877839756177.post4248223688216336140..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: பூவே உனக்காக அவசர ரீமேக்.SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-21281283378584935732016-09-11T08:52:42.801+05:302016-09-11T08:52:42.801+05:30அந்த கால கட்டட்தில் வந்த விஜய் பட நாயகிகள் பிறரின்...அந்த கால கட்டட்தில் வந்த விஜய் பட நாயகிகள் பிறரின் பார்வைக்காகவே படைக்கப் பட்டவர்கள். அதனால் அவர் காதலிக்கும் பெண் இன்னொருவரை திருமணம் செய்வதை மக்கள் ஏற்றார்கள். இன்று பெரிய ஹீரோ ஆகிவிட்டதால் ஏற்பது சிரமம். எனவே புது ஹீரோ அவசியம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-47064831251311643272016-09-11T08:50:55.457+05:302016-09-11T08:50:55.457+05:30நாயக நாயகி தேர்வு சரியாக இருந்தால் கண்டிப்பாக ஓடும...நாயக நாயகி தேர்வு சரியாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். மிக எளிமையான சாதாரண மிக இயல்பான ஒரு பாத்திரத்தில் விஜய் போன்ற ஒரு நடிகர். அதே போல் மிக சாதாரணமாக இருக்கும் நாயகி. உலக அழ்கிகளைப் போட்டால் அவர்களுக்காக உலகையே அழிக்கத் தோன்றும்.<br />SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-83838680864983018932016-09-10T13:05:56.684+05:302016-09-10T13:05:56.684+05:30இப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும...இப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும் அவ்வளவுதான்.<br />தான் காதலிக்கும் பெண் தன்னைக்காதலிக்கா விட்டாலும் அவளது நல்வாழ்வுக்காக வாழும் நாயகனை விக்கிரமன் இந்தப்படத்தோடு சேர்த்து மொத்தம் எத்தனை படத்தில் காட்டியிருப்பார் என்பதற்கு ஏதாவது கணக்கு உண்டா ?Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-36159504522221108992016-09-10T13:05:31.223+05:302016-09-10T13:05:31.223+05:30இப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும...இப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும் அவ்வளவுதான்.<br />தான் காதலிக்கும் பெண் தன்னைக்காதலிக்கா விட்டாலும் அவளது நல்வாழ்வுக்காக வாழும் நாயகனை விக்கிரமன் இந்தப்படத்தோடு சேர்த்து மொத்தம் எத்தனை படத்தில் காட்டியிருப்பார் என்பதற்கு ஏதாவது கணக்கு உண்டா ?Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-77977908867773941662016-09-10T11:02:16.870+05:302016-09-10T11:02:16.870+05:30செம. அட்டகாஷ். செம. அட்டகாஷ். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com