tag:blogger.com,1999:blog-1125587877839756177.post6371168419690925058..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-3395291836916630492009-04-11T10:00:00.000+05:302009-04-11T10:00:00.000+05:30//வழிப்போக்கன் said... வாஸ்த்தவமான பேச்சு..:)))//ம...//வழிப்போக்கன் said...
வாஸ்த்தவமான பேச்சு..

மகிழ்ச்சி தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-3501164930395099042009-04-11T09:59:00.000+05:302009-04-11T09:59:00.000+05:30//Karthik said... arumai le..a dhuvum anushka poto...//Karthik said...
arumai le..a dhuvum anushka poto pothenngale.. en manasa purinji nadanthurukeele.. ungala nerla paatha enna kekureengalo vaangi tharen!!

April 10, 2009 1:57 PM //

அதிகமில்லை ஜெண்டில்மேன்...

தமிழ்மணம், தமிழீஷ் எல்லாத்திலும் ஒரு ஓட்டு அவ்வளவுதான்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-74147915316947393242009-04-11T09:58:00.000+05:302009-04-11T09:58:00.000+05:30//வெடிகுண்டு வெங்கட் said... தல, தல, வெளியில வா தல...//வெடிகுண்டு வெங்கட் said...
தல, தல,

வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.

வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

விட்க்கூடாது தல.....SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-34529584630851173812009-04-11T09:57:00.000+05:302009-04-11T09:57:00.000+05:30//thevanmayam said... படங்கள் கிளப்புறீங்க. முதுகி...//thevanmayam said...
படங்கள் கிளப்புறீங்க. முதுகில் வெத்திலை அழகு!!

பாராட்டுதல்களுக்கு நன்றி சார்.. அழகாக காட்சி அளிக்கும் வெற்றிலைக்கும் நன்றிSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-58956602171196170012009-04-11T09:56:00.000+05:302009-04-11T09:56:00.000+05:30நன்றி Suresh அவர்களே...நன்றி Suresh அவர்களே...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-9593951861155733652009-04-11T09:55:00.000+05:302009-04-11T09:55:00.000+05:30நன்றி King Viswaநன்றி King ViswaSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-38104629566739534452009-04-10T17:14:00.000+05:302009-04-10T17:14:00.000+05:30வாஸ்த்தவமான பேச்சு..:)))வாஸ்த்தவமான பேச்சு..
:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-63804531771503436412009-04-10T13:57:00.000+05:302009-04-10T13:57:00.000+05:30arumai le..a dhuvum anushka poto pothenngale.. en ...arumai le..a dhuvum anushka poto pothenngale.. en manasa purinji nadanthurukeele.. ungala nerla paatha enna kekureengalo vaangi tharen!!Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-58766848680293309442009-04-09T21:58:00.000+05:302009-04-09T21:58:00.000+05:30தல, தல, வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாண...தல, தல,

வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.

வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-86063869794994053182009-04-09T11:24:00.000+05:302009-04-09T11:24:00.000+05:30படங்கள் கிளப்புறீங்க. முதுகில் வெத்திலை அழகு!!படங்கள் கிளப்புறீங்க. முதுகில் வெத்திலை அழகு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-70897142321409705612009-04-09T11:22:00.000+05:302009-04-09T11:22:00.000+05:30ஓட்டு போட்டு விடுகிறேன்.ஓட்டு போட்டு விடுகிறேன்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-21218456020418269952009-04-09T11:20:00.000+05:302009-04-09T11:20:00.000+05:30சுரேஷ்,பின்னுங்க!!சுரேஷ்,
பின்னுங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-46575588673879319402009-04-09T10:24:00.000+05:302009-04-09T10:24:00.000+05:30:-)//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ...:-)

//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.//

ஹா நல்ல சிந்தனைSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-9388454741261103162009-04-09T10:14:00.000+05:302009-04-09T10:14:00.000+05:30தல,தமிழ்மணத்தின் மேல் நோக்கிய கட்டைவிரலில் ஒரு குத...தல,

தமிழ்மணத்தின் மேல் நோக்கிய கட்டைவிரலில் ஒரு குத்து குத்தியாச்சு.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-18842271906285254642009-04-09T06:57:00.000+05:302009-04-09T06:57:00.000+05:30மீள்வருகைக்கு நன்றி King Viswa அவர்களே..தமிழ்மணத்...மீள்வருகைக்கு நன்றி King Viswa அவர்களே..

தமிழ்மணத்தின் மேல் நோக்கிய கட்டைவிரலில் யார் வேண்டுமானாலும் கிளிக் செய்யலாம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-53960468672095267482009-04-08T23:16:00.000+05:302009-04-08T23:16:00.000+05:30தல,//பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்./...தல,

//பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்.//

நீங்க தானே எங்க எல்லாருக்குமே தல. நீங்களே எங்களை சார் என்று சொல்லலாமா?

தல (நீங்க) இருக்கும்போது வால் (நாங்க) ஆடக்கூடாது.

தொடர்ந்து கலக்குங்க.

தமிழ் மனம் நான் இன்னும் மெம்பர் இல்லை. அதனால் சாரி தல.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-9730267784074782132009-04-08T22:25:00.000+05:302009-04-08T22:25:00.000+05:30//கடைக்குட்டி said... இந்தப் பதிவின் நோக்கமே சூப்ப...//கடைக்குட்டி said... இந்தப் பதிவின் நோக்கமே சூப்பர்...//

நன்றி தல....SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-78395005693531358802009-04-08T22:24:00.000+05:302009-04-08T22:24:00.000+05:30//லோகு said...3D படங்களாக ஒளிபரப்பலாம்.//அதால என்ன...//லோகு said...

3D படங்களாக ஒளிபரப்பலாம்.//

அதால என்னாகும்???//

வருக்கைக்கும் கருத்துக்கும் கோயமுத்தூர் குசும்புக்கும் நன்றி தல..SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-17950368444001182442009-04-08T22:22:00.000+05:302009-04-08T22:22:00.000+05:30பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்.பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-89571097635099142222009-04-08T22:21:00.000+05:302009-04-08T22:21:00.000+05:30//King Viswa said...ஒரு குத்து குத்திட்டு போறேன் (...//King Viswa said...

ஒரு குத்து குத்திட்டு போறேன் (தமிலிஷ்'ல தான் தல, வேற எங்கையும் இல்ல).//

தல தமிழ்மணத்திலயும் ஒரு குத்து குத்திடுங்கSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-26936686748230190802009-04-08T22:17:00.000+05:302009-04-08T22:17:00.000+05:30//இளைய பல்லவன் said... அது சரி, முதுகுல வெத்தலை வள...//இளைய பல்லவன் said...

அது சரி, முதுகுல வெத்தலை வளர்க்குற பாப்பா யாரு தல??//

ஜக்கம்மா... எங்கள் ஜக்கம்மா....SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-50547381671730654912009-04-08T22:14:00.000+05:302009-04-08T22:14:00.000+05:30//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடை...//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.//

உங்களால மட்டும் எப்பிடி இப்பிடி யோசிக்க முடியுது.. இந்தப் பதிவின் நோக்கமே சூப்பர்...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-78545974929265728432009-04-08T22:13:00.000+05:302009-04-08T22:13:00.000+05:30//டக்ளஸ்....... said... வைங்க டாக்டரே வைங்க!//அண்ண...//டக்ளஸ்....... said...

வைங்க டாக்டரே வைங்க!//

அண்ணே.. சிவப்பு ரோஜாக்கள் ரேஞ்சுல சொல்லற மாதிரி இருக்கேண்ணே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-52842704790581537502009-04-08T19:08:00.000+05:302009-04-08T19:08:00.000+05:30//பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார...//பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம்.//

அதால என்னாகும்???லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-39734850231232278132009-04-08T18:46:00.000+05:302009-04-08T18:46:00.000+05:30அண்ணே,//ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆன...அண்ணே,

//ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே// இன்னமுமா மறக்கல?

//ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்// நல்ல விஷயம் தான். ஆனால் நடைமுறை படுத்துவது சற்று கடினம். ஆனால், வரும் வருடங்களில் இது நடக்கும் என்று நம்புகிறேன். இப்போதெல்லாம் ரஞ்சி விளையாடுபவர்களுக்கு சம்பளம் கூட ஐந்து மடங்கு உயர்த்தி விட்டார்கள். பணம் பல வழிகளில் வரும்போது நீங்கள் சொல்வது நடக்கலாம்.

//கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம்// வேற வினையே வேணாம்.

//ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்// இத, இத தான் எதிர்பார்த்தேன். சூப்பர் தல.

என்னமோ போங்க, மந்திரா பேடி படத்துக்காக ஒரு குத்து குத்திட்டு போறேன் (தமிலிஷ்'ல தான் தல, வேற எங்கையும் இல்ல).

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com