தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாட்டு
அதே பாட்டுக்கு அந்நிய தேசத்தவர் ஆடும் காட்சி
அந்நியன் பாட்டுக்கு மக்கள் திலகம் ஆடும் காட்சி
மக்கள்திலகத்திற்கு பாப் திலகம்
நடிகர் திலகம் பார்த்த பாட்டுக்கு இளையதிலகம் ஆடும் ஆட்டம்
ஆடுங்கடா என்ன சுத்தி பாடுங்கடா என்ன பத்தி....
விஜய் ஸ்டைலில் மைக்கேல் ஜாக்சன் வழ்ங்கிய பாட்டு; பிரபு தேவாவும் சேர்ந்துதான
என்னடி முனியம்மா பாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் ஆட்டம்
இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்பதை தெய்வம் சொல்கிறார்
Showing posts with label என்.டி.ஆர். Show all posts
Showing posts with label என்.டி.ஆர். Show all posts
Thursday, July 9, 2009
Saturday, March 28, 2009
சாதீயத்தை உடைத்து என்.டி.ஆர் பேசும் வசனம்.
தெலுங்கு புத்தாண்டு கொண்டாடும் நல்ல நாளில் தெலுங்கு பேசும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துக்களைக் கூறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுவோம். இந்த யூ-ட்யூப் வீடியோவைப் பாருங்களேன்.
இந்தத்திரைப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. ஆனால் தெலுங்கில் மக்களை அதிகமாக ஈர்க்கும்படியாக எடுத்திருப்பார்கள். சாதிதீயத்தை எதிர்த்தும் நண்பனை ஆதரித்தும் தமிழில் பேசியதைவிட தெலுங்கில் அழகாக எடுத்திருக்கிறார்கள். என்.டி.ஆர் அவர்களின் உடல்மொழியும் குரல்வளமும் தெலுங்கு தெரியாதவர்களையும் ஆர்வத்துடன் பார்க்கவைக்கும்.
தான் பேச நினைக்கும் , பதிய நினைக்கும் கருத்துக்களை திரைப் படத்தில் செருகி காட்சியை வளப் படுத்தி தன் பிம்பத்தையும் வளப்படுத்துவதில்
என்.டி.ஆருக்கு நிகர் அவர்தான். பாருங்கள், ரசியுங்கள்
இந்தக் காணொளியின் தமிழாக்கத்தை
சித்தூர்.எஸ்.முருகேசன் இந்த இடுகையில் கொடுத்து இருக்கிறார்.

Subscribe to:
Posts (Atom)