ராஜா
ராஜா
ராஜா என்ற பெயர் தமிழ் திரையுலகில் யாராலும் பிரிக்க முடியாத ஒரு பெயராக அமைந்து இருக்கிறது. நாங்கள் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் வந்த அனைத்து திரைப்படங்களிலும் நாயகனின் பெயர் ராஜா என்பதாகத்தான் இருந்தது.
அது வாழ்வே மாயம் என்ற நிலை இருந்தாலும் விடுதலையாக இருந்தாலும்
ராஜா என்ற பெயர்தான் நாயகனின் விதி என்றநிலையை உருவாக்கியவர்தான் பாலாஜி அவர்கள்.(பிற்காலத்தில் ஜீவா வரும்வரை) சிவாஜி கணேசன் அவர்களின் மிகப் பெரிய கூட்டாளி.
| Pon Ondru Kanden Original By Venke Shivaji Ganesan |
| Visit VideoDust.com for more videos தெரிந்தோ தெரியாமலோ சில நாட்களுக்குமுன் ஒரு இடுகையில் அவரைப்பற்றி இந்த இடத்தில்உயர் போலீஸ் அதிகாரி ரோலுக்கு யாரைப் போடலாம். சுஜாதா ஃபிலிம்ஸ் எடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க.. தயாரிப்பாளரையே போட்டுவிடலாம். என்று எழுதியதையும் நினைவு கூர்ந்து அன்னாருக்கு நமது அஞ்சலியை செலுத்துகின்றோம் |