என்னமோ போங்க.., கூகிள் அண்ணாச்சி தயவில் காசு செலவில்லாமல் நமக்கொன்று ஒரு பூவை ஆரம்பித்து, சிலரெல்லாம் இரண்டு மூன்று வைத்துக்கொண்டு விரும்பியதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்த வலைப்பூவிற்கு ஒரே சட்டையைப் போட்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
காலையில் ஒன்று மாலையில் மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இதில் பிளாக்கர் கணக்கில் வழக்கம்போல் க்ளாசிக் வார்ப்புருக்களை வைத்து அதில் வண்ணங்களை மாற்றி வித்தியாசம் காட்டிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். வெளியாள் கொடுக்கும் வார்ப்புருக்களை போட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது பிளாக்கர் கணக்கிலேயே பல விதங்களில் நமது வலைப்பூவிற்கு சட்டை, பேண்ட், கோட், சூட் போன்றவை அணிய முடியும். கால்சட்டைக்கு இரண்டு பாக்கெட், மூன்று பாக்கெட் வைத்துக் கொள்ள முடியும். இதெல்லாம் வெளியாள் கொடுப்பதில் இருப்பதில்லை. அதற்கு ஒரே வழி
http://draft.blogger.com உள்ளே நுழைவது தான் . பின்னர் அதில் நுழைந்து – Layout ஐ ஒரு தட்டுத் தட்டினால் வழக்கமாகத் தோன்றும் நான்கோடு ஐந்தாக Template Designer
தோன்றுகிறது, அதைத் தட்டி ஒவ்வொரு வகையிலும் நுழைந்தால் அட.., அட... சட்டை படு சுவாரஸியமாக கிடைக்கிறது .இனி பூந்து விளையாடலாம்.
எனக்கு இந்த தகவல் எப்பூடி.., வலைப்பூ மூலமாக கிடைத்தது.
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, March 24, 2010
Friday, February 5, 2010
தேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசியம்
வழக்கம் போல் தமிழ்மணத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது எலிக்குட்டியை நகர்த்தும்போது எதோ ஒரு இடத்தில் அழுத்தப் பட்ட உடன் ஒரு புது பக்கம் விரிந்துவந்தது.
அப்போது ஒரு உண்மை புலப்பட்டது. இது எனக்குத்தான் புதியதா? இல்லை நிறைய பேருக்கு இது தெரியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் எனக்குப் புதிதாக இருந்த காரணத்தால் இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.
================================================

thevanmayam geraldindia sridharrangaraj ktmjamal abdmalick NANDUnorandu harinicibi sureshpalani balasee Kailash
=================================================================
வாசகர் பரிந்துரைப் பகுதியில் உள்ள மேல் நோக்கிய கட்டைவிரலின் மேல் எலிக்குட்டியை வைத்து அழுத்தம் கொடுக்க இப்படி ஒரு கட்டம் விரிந்து அவருக்கு யார் யார் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
இதில் எதிர் ஓட்டுப் போட்டது யார் என்பது தான் தெரியவில்லை. அதைத் தெரியப் படுத்தும் தொழிற்நுட்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

எந்த நிறம் அழகு? எழுதியவர் தேவன்மாயம்
இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
thevanmayam geraldindia sridharrangaraj ktmjamal abdmalick NANDUnorandu harinicibi sureshpalani balasee Kailash
=================================================================
வாசகர் பரிந்துரைப் பகுதியில் உள்ள மேல் நோக்கிய கட்டைவிரலின் மேல் எலிக்குட்டியை வைத்து அழுத்தம் கொடுக்க இப்படி ஒரு கட்டம் விரிந்து அவருக்கு யார் யார் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
இதில் எதிர் ஓட்டுப் போட்டது யார் என்பது தான் தெரியவில்லை. அதைத் தெரியப் படுத்தும் தொழிற்நுட்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Friday, November 27, 2009
தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது.
இதற்கு முன் இருந்தமுறையில் ஒவ்வொரு முறை கணிணியைத் திறக்கும்போது ஒரு போடும் அளவு எளிமையாக இருந்தது. இப்போது நமது ஓட்டைக்கூட நமக்குப் போட்டுக் கொள்ளமுடியாத சூழல் சில நேரங்க்ளில் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால்தானோ என்னவோ தமிழீஷில் ஓட்டுக்கள் நிறைய வாங்கியும் சில நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது.
எப்போதெல்லாம் நமது ஓட்டுக்கள் விழவில்லை என்று கவனித்த போது ஒரு ஒற்றுமை தெரிந்தது.
கணிணியில் எப்போதெல்லாம் நாம் வரலாற்றை அழிக்கிறோமோ அதற்கடுத்து ஓட்டுப் போட முயற்சித்தால் மோசமான கையொப்பம் என்று நிராகரிக்கப் பட்டுவிடுகிறது.
அதன்பிறகு நமது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைந்துவிட்டு பின்னர் நாம் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் தமிழ்மணம் நமது மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தச் சொல்லும். நமது முகவரியையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால் ஓட்டு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. நாம் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையாமல் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் உறுதிப்படுத்துப்படுத்தும்போது சரியான கடவுச்சொல் கொடுத்தாலும் மோசமான கையொப்பம் என்றே வருகிறது. முதல் முறை ஓட்டுப் போட்டுவிட்டால் அதன்பிறகு நாம் மின்னஞ்சலுக்குள் நுழையாமல் ஓட்டுப் போட்டால் கூட ஓட்டுவிழுகிறது. ஆனால் கணிணி உபயோக வரலாற்றை அழித்துவிட்டால் மீண்டும் அதேபோல்தான் ஆகிறது.
இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தபின் தமிழ்மணத்தில் எனது ஓட்டு சரியாக விழுந்துவிடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------
சில நேரங்களில்,சில இடங்களில் தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். அதை இந்த இடுகைக்கே முயற்சித்துப் பாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
சில நேரங்களில்,சில இடங்களில் தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.
Saturday, November 7, 2009
மின்னல் வேகத்தில் வார்ப்புரு மாற்றுவது எப்படி?
வார்ப்புரு மாற்றுவது எப்படி?
வார்ப்புருவை மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல் போல தோன்றும்.
Classic Template க்குள் சென்றால் பதினாறு வார்ப்புரு மட்டுமே இருக்கும். அதை நாம் விரும்பும்போது மாற்றிக் கொண்டே இருக்கலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது எந்த Gadgetம் தவறாது. அதே நேரத்தில் இது பெரும்பாலானோர் வைத்திருப்பது போன்றே இருக்கும். அதில் சில வகை வார்ப்புருக்களை எப்படி மாற்றினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சில அடிப்படை வார்ப்புருக்களை அமைத்துக் கொண்டால் வண்ணங்களை மாற்ற மாற்ற புதிய வார்ப்புரு போலவே இருக்கும். இதில் ஹெட்டர் படத்தினையும் அவ்வப்போது மாற்ற தினம் ஒரு வார்ப்புரு அமைவது போன்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கும்.
வெளியாட்கள் கொடுக்கும் வார்ப்புருக்களை உபயோகப் படுத்த விரும்பினால் அதில் 7 அல்லது 8 காலம்கள் இருக்கக்கூடிய ஒன்றை உபயோகப் படுத்தலாம். அதிலும் மேற்சொன்ன வழியைப் பயன்படுத்தி சில காலம்களை உபயோகப் படுத்தாமல் விடுவதன் மூலமும், ஹெட்டர் படத்தினை மாற்றுவதன் மூலமும் புத்தம் புதிய வார்ப்புருவாக மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்.
அவ்வாறு இல்லாமல் ஒரு வார்ப்புருவிலிருந்து மற்றொரு வார்ப்புருவுக்கு மாற்ற விரும்பினால் நாம் சந்திக்க்கும் பிரச்சனை முக்கிய Gadget கள் இழக்க நேரிடுதல். அதை இழக்காமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது.
பிளாக்கர் வழங்கும Gadget களை மனதில் வைத்துக் கொள்ளவும். வார்ப்புரு மாற்றியவுடன் அவைகளை add செய்து கொள்ளலாம். வெறும் லின்க் ஆக மட்டும் இருக்கும் Gadgetகளை எல்லாம் ஒரே Gadget ல் போட்டுவைத்துக் கொள்ளவும். அதைத் தனியே ஏதாவது ஒருவடிவத்தில் சேமித்துக் கொள்ளவும். புதிய வார்ப்புரு வந்தவுடன் ஒரே ஒரு பெட்டியைச் சேர்த்து அவைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஹிட் கவுண்ட்டர் முதலான சில விஷயங்களை மட்டும் தனியே வைத்து தனித் தனி பெட்டிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் இன்னொரு உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த முறைகளில் சில நிமிடங்களில் பழைய வார்ப்புருவை மிக எளிமையாக புதிய வடிவத்திற்கு மாற்றிவிடலாம்.
அடிப்படை Minima template ஐ உபயோகப் படுத்திக் கொண்டு பிண்ணனியை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தால் வார்ப்புருவே புதிதாக மாறியது போல இருக்கும். மற்ற வார்ப்புருக்களிலும் இவ்வாறு செய்யலாம். அவைகளில் மாற்றினால் பிண்ணனி மாறியது மட்டுமே தெரியும்.
அந்த வசதியை நிறைய தளங்கள் தருகின்றன.
http://bloggerblogbackgrounds.blogspot.com/
தளமும் அதில் ஒன்று. இவர்கள் தரும் பிண்ணனியை ஒரு Gadget ல் போட்டு சேர்த்துக் கொள்ளமுடியும். அதை மட்டும் மாற்றினாலே வார்ப்புறு புதிது புதிதாக மாறிவிடும்.
முயற்சி செய்து பாருங்களேன். அவ்வப்போது ஹெட்டர் படத்தையும் மாற்றினால் புதுப்புது வார்ப்பு வருவது போல தோற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.
====================================================================
இது இல்லாமல் பாரம்பரிய முறையிலும் ஒவ்வொரு
Elementஐயும் Gadgetஐயும் அதற்குரிய பகுதியில் போய் ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது edit templateல் போய் குறிப்பிட்ட பகுதியை copy எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் paste செய்தும் புதிய வார்ப்புருவை முழுமை படுத்திக் கொள்ளமுடியும்

புதிய template ல் பதிவு வரும்போது புதிய திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வினை வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக படிக்க வருபவர்களுக்கு ஒரு பிரமிப்பினையும் கொடுக்க இயலும்.
=====================================================================
பின்குறிப்பு:- எனக்கும் கணிணிக்கும் உள்ள உறவு சில மாத பந்தமே.., இந்த இடுகையில் ஏதாவது தவறோ அபத்தமோ இருப்பின் சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். இந்த முறைகளில்தான் நான் வார்ப்புருக்களில் வித்தியாசம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஆநேகமாக அனுபவ ரீதியில் சரி என்றுதான் நினைக்கிறேன்

Sunday, July 5, 2009
தமிழ் மணக் கருவிப் பட்டையை கீழே கொண்டுவருவது எப்படி?
தமிழ் மணம் கருவிப் பட்டையை கீழே கொண்டு வந்து விட்டால் இடுகையைப் படித்த உடன் ஓட்டுப் போட வசதியாக இருக்கும் என்று பலரும் நினைத்துப் பார்த்திருப்போம்.
சில பதிவர்கள் அவ்வாறு வைத்தும் இருப்பார்கள்.
சென்ற தமிழ் மணத்தில் ஓட்டு வாங்கும் பதிவில் கூட மயாதி இதைக் கேட்டிருந்தார்.
சுலபமான வழி இதோ
வழக்கம் போல்
layout => Edit HTML => Edit template => expand widget template click செய்து கொண்டு
உள்ளே பார்த்தால்
tamilmaNam.NET toolbar code starts வரும் கொஞ்ச தூரம் நகர்ந்தால்
tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET
என்ற பகுதி வரும்.
tamil maNam toolbar startsl ஆரம்பித்து ends .. NET வரை உள்ள பதியை cut செய்து தமிழீஷ் ஓட்டுப் பட்டை வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் தமிழ்மணக் கருவிப்பட்டை இடுகையின் கீழ்பகுதிக்கு வந்து விடுகிறது.
என்னைப் போல் copy paste செய்துவிட்டால் இரண்டு இடங்களிலும் வந்து விடுகிறது.
பின்குறிப்பு:- இரண்டாவது தொழில் நுட்பப் பதிவும் போட்டாச்சு..,

Subscribe to:
Posts (Atom)