Friday, March 27, 2009

சிவாஜி மேலே சிவாஜி

இந்த இரண்டு படக்காட்சிகளையும் பாருங்கள்.

முதல் படச்சுருளில் இளமையும் துள்ளலும் தர்மேந்திராவும் அமிதாப்பும் வாரிவழங்கிருப்பார்கள். மொழி தெரியாதவர்கள்கூட இருக்கையின் மேல் ஏறி ஆடவைக்கும் பாடல் அது.





இந்தப் படம் வந்த போதெல்லாம் இந்திப்படங்கள் தமிழகம் முழுவதும் எல்லாம் வெளியாகாது. நகர மக்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஓடும் இருசக்கரவாகனத்தில் ஒருவர்மீது மற்றொருவர் ஏறிநின்று இசைக்கருவியை வாயில் வாசித்துக் கொண்டு அற்புதமாக தர்மேந்திராவும் அமிதாப்பும் செய்த காட்சிகளை தமிழகத்தின் கடைகோடி மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டுமே. அந்தப் பணியை செய்த படம்தான் இது. நடிகர்திலகத்துக்கு சரியான ஜோடி வேண்டுமே. என்றும் அவருக்கு நிகர் அவர்தான். இதில் அவரே அவர்மேல் ஏறி அமர்ந்து இன்னும்பிற சாகசங்களையும் சென்ற ஜோடி செய்ததற்கு மேலேயே செய்து அசத்தி இருப்பார்.


6 comments:

  1. //நடிகர்திலகத்துக்கு சரியான ஜோடி வேண்டுமே. என்றும் அவருக்கு நிகர் அவர்தான்.//

    அது!

    ReplyDelete
  2. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நல்ல உவமை//

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails