Thursday, December 24, 2009

50% கண்ணீர் 50% செந்நீர்

விஜயின் அடுத்த படத்திற்கான அதிரடிக் கதை  நமது வலைப்பூவில் வெளியாக இருக்கிறது..,

நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த கதைக்கு புதிய ட்ரீட்மெண்ட்..,

கண்ணீரும் செந்நீரும் கலந்து எழுதப் பட்ட காதல் சரித்திரம்..,

அதிரடி சந்திப்பு,, அருமையான காதல்

பாம்பே கடத்தல் மன்னர்களிடம்  புகுந்து வெளியேறல்

கடத்தல் முதலைகளின் பாசப் பிணைப்பு

தியாகம் உருக்கம்

பின் இணைப்பு

கிளைமாக்ஸில் ஃபிளாஸ்பேக்

சுபம்

விரைவில் எதிர்பாருங்கள்.

==========================================================

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only Gumuk means gumuk only
Achak means achak only Gumuk means gumuk only...

இது எனது இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி. எழுதியவர் விரும்பினால் அவரது பெயர் வெளியிடப்படும். விரும்பாவிட்டாலும் சிலகாலம் கழித்து வெளியிடப்படும். ஏனெனில் இது என்னை ரசிக்க வைத்த பகுதி

12 comments:

  1. ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சுரேஷ் ரசிகன்

    ReplyDelete
  2. விஜயின் 25வது படம் நெஞ்சினிலே..... ரீமேக்கா?

    ReplyDelete
  3. // T.V.Radhakrishnan said...

    ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சுரேஷ் ரசிகன்//

    நன்றாக வந்து கொண்டிருக்கிறது தல..,

    ராயப்பேட்டை, தண்டையார் பேட்டை பற்றியெல்லாம் விஜய் பேசும் காட்சிகள் உருவாகிஉள்ளன..,

    ReplyDelete
  4. // ஷாகுல் said...

    விஜயின் 25வது படம் நெஞ்சினிலே..... ரீமேக்கா?//

    அட முன்னோட்டம் நெஞ்சினிலே படம் மாதிரித்தான் இருக்கிறது.

    அப்ப நெஞ்சினிலே நான் ரீமெக் செய்து கொண்டிருக்கும் படத்தின் ரீமேக் தானா..,

    இருந்தாலும் நமது ரீமேக் வெளிவந்தே தீரும்

    ReplyDelete
  5. வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ''batcha'' pada paadal kalakkukirathu nanbare.....

    ReplyDelete
  7. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்//

    நன்றி தல..,

    ReplyDelete
  8. // mahe said...

    ''batcha'' pada paadal kalakkukirathu nanbare.....//


    பாட்ஷா பாட்டு எழுதியது யார் என்று தெரிகிறதா நண்பா..,

    ReplyDelete
  9. புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

    http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

    ReplyDelete
  10. பிளாஷ் பேக்கில் க்ளைமாக்ஸ் இல்லாமலிருந்தால் சரி...

    ReplyDelete
  11. // சிங்கக்குட்டி said...

    புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

    http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html//

    நன்றி தல..,

    ReplyDelete
  12. // ஸ்ரீராம். said...

    பிளாஷ் பேக்கில் க்ளைமாக்ஸ் இல்லாமலிருந்தால் சரி...//



    எழுதிவிட்டேன் படித்துவிட்டீர்களா..,

    http://kanavukale.blogspot.com/2009/12/25.html

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails