Sunday, April 25, 2010

சந்தில் பாடப் படும் சிந்து

http://img.photobucket.com/albums/v243/rajinifans/top2.jpg   


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxK1BrvecVbA3oml-LjPhvazE3_3S6XiH_RmvCm2UQCJsTJS4uyyrR_RmwamFS3cKzUxaut3J4QGh_66WSdNzsagbf2I6Uf-3dhLpNFs9VQQsNBd9Lqo7Q6faKrmYARNNpqSYq7IV4tNVn/s400/Vijay-Anushka-Vettaikaran-Movie-still.jpg   


http://thalagroups.weebly.com/uploads/3/2/2/7/3227748/3784056_orig.jpg 


நண்பா

உன்

உணர்வுகள்

உன் கவனிப்புகள்

தமிழ்மணமும்

தமிழிஷும்

திரும்பிப் பார்க்கும்

டோனி மட்டுமல்ல

தோழர்களும் கூட

தேடி வருவார்கள்

================================

இதெல்லாம் என்ன என்று புரியாதவர்கள் இந்த இடுகையை ஒரு எட்டு பார்த்துவரவும்.

============================================================

சந்தில் பாடப் படும் சிந்து :-

டோனி தோற்பதை  சச்சின் விரும்ப மாட்டார்.

சச்சினுக்கு நல்ல பிறந்த நாள்  பரிசு கொடுக்க டோனியும் விரும்புவார். இர்பான் பதான் டோனிக்கு செய்த மரியாதையைவிட நல்ல வகையில் மரியாதை கொடுக்க டோனியும் நினைப்பார்.

4 comments:

  1. எல்லோருக்கும் ஐ.பி.எல் கண்.டோனி அவுட்டான சோகத்துல....அவ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  2. கடைசியில் சச்சின் தேர்வு கோப்பையை வென்று விட்டதே..,

    ReplyDelete
  3. தல என்ன சொல்ல வாறீங்க.

    அதுதான் சென்னை வென்று விட்டதே.

    ReplyDelete
  4. முதன்முதலாக ஒரு 20-20 போட்டிக்கு ஒரு அணியை அனுப்பிய போது (முண்ணனி வீரர்கள் இல்லாமல்) அணிக்கு தலைவராக யாரைப் போடுவது என்று குழம்பியபோது சச்சின் டோனியை சிபாரிசு செய்ததாக ஒரு பேச்சு அடிபட்டது.

    அதில் இந்தியா உலகக் கோப்பை வென்றது. பின்னர் டோனியே எல்லா வகைக்கும் தலைவரானது வரலாறு

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails