உணர்வுகளை
உருக்கி
ஒன்ற நினைக்க
உருகி
உருகி
ஒன்றாய் ஆக
அதுவோ இதுவோ
என்றெல்லாம்
அவ்வளவுதான்
அவ்வள்வேதான்
என்றாகிப் போனது
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தலைப்பை நாங்க சொல்லனுமா ?
ReplyDeleteதலைப்பை நாங்க சொல்லனுமா ?
ReplyDeleteவாங்க தல, தலைப்பே அதுதான் தல
ReplyDeleteதலைப்பே
ReplyDeleteஅது
என்றாகி
விட்ட
போது
வேறென்ன
சொல்ல?
உருகி உருகி... அப்புறம் என்னானது.. ஹா ஹா ஹா..
ReplyDeleteகவிதை ரொம்ப நல்லாருக்கு தலைவரே..
ஹா ஹா ஹா
ReplyDeleteஅது அவ்வளவாய்
ReplyDeleteஇது இவ்வளவாய்
எதுவாய் இருந்தாலும்
இது இது இதுதான் சுரேஷ் அண்ணே...
தலைப்பு ..அது இது எதுவாக இருந்தாலும்...
ReplyDeleteநல்ல இருக்கு அண்ணா...
King Viswa
ReplyDeleteStarjan ( ஸ்டார்ஜன் )
Karthick Chidambaram
சீமான்கனி
வெறும்பய
வாங்க தல,வாங்க வாங்க தல
அது எல்லாம் சரி, அது என்னாங்க? அது ஏன் அப்படி இருக்கு! இல்ல அதுவே அதுதானா?
ReplyDeleteஅது எதுவா! அதாங்க ????
வாழ்த்துக்கள்(வேறென்ன சொல்ல முடியும்)
ReplyDeleteஎல்லாமே அதுக்குத்தான்.
ReplyDeleteஎன்ன தல சௌக்கியமா! ஆள பாக்கவே முடியிறதில்ல.
ReplyDeleteஎன்னா தல ஆளே காணோம்? ரொம்ப ஆணியா :-)
ReplyDelete