ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிரவு என்பது மிக முக்கிய நிகழ்வு. அதில் உள்ள எதிர்பார்ப்புகளும் பயங்களும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பொங்கி விழுந்து தாவிக் குதித்து முட்டி விளையாடி அனைத்துவித உணர்வுகளையும் கொண்டுவந்து விடும்.
இந்தப் படக்காட்சியில் பாருங்கள். ஒருவர் தனது மனசாட்சியியுடன் முதலிரவு அறைக்குள் செல்கிறார். அந்த சூழலில் மனசாட்சி எழுப்பும் கேள்விகள் அதற்கு மனசாட்சிக்குள் மனசாட்சி சொல்லும் பதில்கள்.\
பார்க்கத்தான் காமடியா இருக்கும். ஆனால் கேள்விகள் படு விவரமாய்தான் இருக்கும்.
பாருங்கள்,கேள்விகளையும் பதில்களையும் கேட்டு மகிழுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தல சின்னப் பசங்கள்ட பேசுற விசயமா இது ????
ReplyDeleteநான் அப்பீட்டு...
என்ன கொடுமை இது? நாளைக்கு வெளியிட வச்சிருந்தா அதுக்குள்ள தானா வெளியாகி விட்டது.
ReplyDeleteமின்னல் வேகத்தில் பின்னூட்டம் இட்ட கடைக்குட்டி அவர்களுக்கு நன்றி
ReplyDeleteஎன்ன கொடுமை இது? நாளைக்கு வெளியிட வச்சிருந்தா அதுக்குள்ள தானா வெளியாகி விட்டது.//
ReplyDeleteஎன்னுடையதும் இரண்டுமுறை வெளியாகிவிட்டது!!
டெம்ப்ளேட் மாறிக்கிட்டே இருக்கே!!
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு..
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteடெம்ப்ளேட் மாறிக்கிட்டே இருக்கே!!
//
வாங்க சார்..,,
உலகத்தையே மாத்தணும்னு ஆசை..,
அதன் ஒரு கட்டமா இந்த வலைப்பூ வார்ப்புருவ மாத்திக்கிட்டு இருக்கேன்
//thevanmayam said...
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு..
//
நன்றி சார்..,
தல இதுல எதும் உள் கூத்து ஏதும் இல்லயே !!!...
ReplyDeleteநீங்க கலக்குங்க தல..
ReplyDeleteஏதொ நான்வெஜ் அயிட்டம் போலிருக்கே... சின்ன பையன் நான் அப்பீட்.....
ReplyDelete//starjan said...
ReplyDeleteதல இதுல எதும் உள் கூத்து ஏதும் இல்லயே !!!...
//
ஒரு கூத்துக்கும் கிடையாது தல.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//Sukumar Swaminathan said...
ReplyDeleteநீங்க கலக்குங்க தல..
//
நன்றி தல..,
//Rafiq Raja said...
ReplyDeleteஏதொ நான்வெஜ் அயிட்டம் போலிருக்கே... சின்ன பையன் நான் அப்பீட்.....
//
சின்ன பசங்களுக்குத்தான் தல இந்த வீடியோ
திருமணம் ஆனவங்களுக்கு இது ஒரு மலரும் நினைவுகள்;
(கவனிக்க தொடரும்நினைவுகள் அல்ல)
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
இது தூய்மையான வெஜிடேரியன் வீடியோ காட்சி
ஸ்பீக்கர் இல்லாவிட்டாலும் கவலைப் பட வேண்டாம். ஒலியானது எழுத்துவடிவத்திலும் இருக்கிறது. பார்க்கலாம் படிக்கலாம்; உணரலாம்
ரசித்து மகிழுங்கள் தல...,
தமிழர்களின் ‘வாரம்’
ReplyDelete”புது இணைய இதழ் “
இது ஒரு திரட்டி அல்ல.
தங்கள் படைப்புகளை இங்கு இணத்து நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
http://tamilervaram.blogspot.com/
வாங்க வரம்
ReplyDeleteதங்கள் வரவு நல்வரவாகுக
புது டெம்ப்ளேட் புது முயற்சி ( டைட்டில்லே சொன்னேன்)
ReplyDeleteகலக்கிறிங்க தலைவரே......
//ஜெட்லி said...
ReplyDeleteபுது டெம்ப்ளேட் புது முயற்சி ( டைட்டில்லே சொன்னேன்)
கலக்கிறிங்க தலைவரே......
//
நன்றி தல..,
:-o)
ReplyDelete//பழமைபேசி said...
ReplyDelete:-o)
//
same blood
:-)))
ReplyDeleteஎன்ன படம் பாஸ் இது....
ReplyDeleteஇந்த பாட்டு கேட்ருக்கேன் ஆனா இப்பத்தான் பாக்குறேன்....
செம சிரிப்பா இருக்கு....
first night நு சொல்றீங்க ஆனா ஹீரோயின் வரவே மாட்டேங்குறாங்க :))))))))))))))))
வணக்கம் தல ,
ReplyDeleteஅடுத்த பதிவு
குழந்தைகள் பற்றி தானே?
வணக்கம் தல ,
ReplyDeleteஅடுத்த பதிவு
குழந்தைகள் பற்றி தானே?
வணக்கம் தல ,
ReplyDeleteஅடுத்த பதிவு
குழந்தைகள் பற்றி தானே?