தெய்வத்தின் தெய்வத்திற்காக மைக்கெல் ஜாக்ஸன்
நீ பார்த்திட்டுப் போனாலும் பார்க்காம போனாலும்......
அதில் நடுப்பகுதி மட்டும்
இது தம்முடு படப் பாட்டு நவநாகரிக மாந்தருக்கான வகையில் இசையமைக்கப் பட்டு மைக்கேல் ஜாக்ஸன் ஆடலோடு..,
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தல ரெண்டாவது விடியோ சூப்பரு...
ReplyDeleteஆனா கண்ண முழிச்சு.. ஏதோ நடந்துருக்கும் போலன்னு உரைக்கிறதுக்குள்ள உடனே அத பத்தி ஒரு பதிவு...
இன்னும் ஒரு மாசத்துக்கு
”என்னைக் கவர்ந்த மைக்கெல் ஜாக்ஸன்..”
“மைக்கேல் ஜாக்ஸனும் நானும்”
இந்த மாதிரி பதிவுகள் படிக்க வேண்டி வரும்ல தல..:-)
தல.. தமிழ் மண ஓட்டு போட்டேன் உங்களுக்கு முத மொதலா...
ReplyDeleteஆனா முடியல.. ரெண்டு மூனு தடவ ஓப்பன் ஐடி கேக்குது ஏன் தல..??
என்னால் கலர் மாற்ற முடியவில்லை.. fonts and color போனா ஒன்னும் காட்ட மாட்டேங்குது...
தமிழிஷும் குத்தியாச்சு :-)
நல்லா காமெடியா இருந்துச்சு தல..
ReplyDelete//கடைக்குட்டி said...
ReplyDeleteதல.. தமிழ் மண ஓட்டு போட்டேன் உங்களுக்கு முத மொதலா...
ஆனா முடியல.. ரெண்டு மூனு தடவ ஓப்பன் ஐடி கேக்குது ஏன் தல..??//
தெரியலயே தல..
நிறையப் பேர் அப்படித்தான் சொல்றாங்க.., எனக்கும் அப்படி நிறைய முறை ஆகிறது
//லோகு said...
ReplyDeleteநல்லா காமெடியா இருந்துச்சு தல..
//
நன்றி தல..,
கண்ணா பின்னா தொகுப்பு தல
ReplyDeleteதல......பின்னுறீங்க.....முதலாவது பாடல்காட்சி் பிரமாதம்.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteஏன்......முடியல!
ReplyDeleteநண்பரே.. நம் தமிழ் படங்களில் கூட இப்படி இருக்கும்.. அதையும் கண்டு பிடிங்களேன்..
ReplyDelete//பிரியமுடன்.........வசந்த்
ReplyDeleteகதியால்
ஆ.ஞானசேகரன்
ஜெட்லி
குறை ஒன்றும் இல்லை !!!
அனைத்து தலைகளின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி