அயர்லாந்து அணித்தலைவர் வில்லியம் பீட்டர்ஃபீல்டு காசு சுண்டும் காட்சி
இந்தியப் பெண்கள் அணித் தலைவர் காசு சுண்டுகிறார்.
தலைவர் டோனி காசு சுண்டுகிறார்
டோனி வங்க தேசத்திற்கு எதிராக காசு சுண்டுகிறார். இவர்கள் உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை ஒரேயடியாகத் தோற்கடித்ததன் காரணமாகவே அடுத்த வந்த 20-20ல் விளையாட பெருந்தலைகள் தயங்கியதாகவும் டோனிக்கு த்லைவர் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப் படுகிறது.
சுரேசு!! பணத்தைப் பற்றி எழுதுகிறீர்களோ என்று நினைத்தேன்..
ReplyDeleteஎப்படியோ மேலே போன இந்திய அணி கீழே வந்தாச்சு!!!
ReplyDeleteவாங்க தேவா சார்
ReplyDeleteஅடுத்த உலககோப்பை எங்களுக்குத்தான்... பொறுத்திருந்து பாருங்கள்..
ReplyDelete//லோகு June 20, 2009 10:59 AM
ReplyDeleteஅடுத்த உலககோப்பை எங்களுக்குத்தான்... பொறுத்திருந்து பாருங்கள்..
//
உண்மைதான் தல..,
திருப்பூர் அணிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது...,
புகைப்படம் நல்லா இருக்கு
ReplyDelete:)))
ReplyDelete//ஆ.ஞானசேகரன் June 20, 2009 7:11 PM
ReplyDeleteபுகைப்படம் நல்லா இருக்கு
வழிப்போக்கன் June 20, 2009 9:04 PM
:)))
//
நன்றி தலகளே..,