ஞாபகம் இருக்கிறதா.,
விடுமுறைதினம்
கோவில் வாசல்
சுண்டல் மணம்
பார்த்ததும் பரிமாறியதும்
நம் மனங்கள் அல்லவா..,
கடவுள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
கட்டிடம் இருக்கிறது
காட்சி
கருத்தில் இருக்கிறது
நாட்கள் ஓடினாலும்
நாம் மாறினாலும்
இன்றும்
அதே
கல்லூரி
விடுமுறை
கோவில்
சுண்டல்
மணம்
மனங்கள்
மாற்றங்கள்
தோற்றங்கள்
தோற்காமல்
ஓடுவது நாட்கள்
சுற்றுவது
சுற்றிக் கொண்டே..,
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
ஆம்! சுற்றுவது இன்னும் சுற்றி கொண்டே
ReplyDeleteஉலகம்
ReplyDeleteசுற்றிக்
கொண்டேதான்
இருக்கிறது!!
சுத்துதே
ReplyDeleteஎன் மனம்
சிறுவயதை நோக்கி........
உண்மைதான் தல
இலவசமாக புதுமை தளத்தில் விளம்பரம் செய்து பயனடையுங்கள்
ReplyDeleteவிளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்கள், எங்களது குழுவினரை puthumai@ymail.com என்ற மின் அஞ்சலில் தொடர்புகொண்டால், முழு விவரங்கள் அளிக்கப்படும்.
http://puthumai.weebly.com/add-page.html
ம்ம்ம்ம்.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!
ReplyDelete@நட்புடன் ஜமால்
ReplyDelete@தேவன் மாயம்
@பிரியமுடன்...வசந்த்
@குறை ஒன்றும் இல்லை !!
நன்றி நண்பர்களே..,
@Puthumai கண்டிப்பாக
ஆம் சுற்றிக் கொண்டே..,
ReplyDelete:-))
ReplyDeleteகாலம் என்னமா முன்னேறுது பாருங்க ...
ReplyDelete@ஆ.ஞானசேகரன்
ReplyDelete@T.V.Radhakrishnan
@Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி நண்பர்களே..,