நீங்கள் திரட்டிகளில் பிடித்த பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் எண்ணம் கொண்டவரா?
நம் ஒருவர் ஓட்டு என்ன செய்துவிடும் என்று எண்ணுபவரா?
கள்ள ஓட்டுக்களை சரமாரியாகப் போடும் திறமை வாய்ந்தவரா?
எப்படி இருந்தாலும் இந்த இடத்திற்குப் போய் அதில் அதில் மறுமொழி எண் 11ஐப் படியுங்களேன்
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தல,
ReplyDeleteகேள்வியே சரியில்லையே?
சரி, அங்கிட்டு போய் பார்த்துட்டு வாரேன்.
இதெல்லாம் வேண்டாத வேலை
ReplyDelete//King Viswa said...
ReplyDeleteதல,
கேள்வியே சரியில்லையே?
சரி, அங்கிட்டு போய் பார்த்துட்டு வாரேன்.
//
பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
//heena (சீனா) said...
ReplyDeleteஇதெல்லாம் வேண்டாத வேலை
//
சொன்னால் கேட்பார்களா என்று தெரியவில்லை தல. அந்த வேண்டாத வேலையை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கவேண்டும்
ம்ம்ம் பார்த்துட்டு வெச்சுக்கறேன்
ReplyDelete