Wednesday, April 15, 2009

IPL கவலைப் படாதீர்கள் ஷாரூக்

ஷாரூக் கான் காவஸ்கரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டார். காரணம் அவருக்கு மட்டும் கிரிக்கெட் தெரியுமாம். அவர் மட்டும் சாதனைகல் செய்திருக்கிறாராம். ஷாரூக் காட்டமாக திட்டியது கிரிக்கெட் தெரியாத ரசிகர்களைத்தான் திட்டினாராம். யார் சொன்னாலும் சொன்ன சொற்கள் நிஜம்தானே.. அப்புறம் ஏன் அவரிடம் மட்டும் மன்னிப்பு..

...............................................................................................................

முக்கியப் பிரச்சனையையே பார்ப்போம். நான்கு கேப்டன் போடுவதுதானே பிரச்சனை, அனைவரையுமே கேப்டன் ஆக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே.... கேப்டனுக்கெல்லாம் கேப்டனாக கங்கூலியை நியமித்து விடலாம். அனைவருமே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆட்டத்துக்கு ஒரு கேப்டன் என்றில்லாமல் பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்... அசத்து அசத்து என்று அசத்தி விடலாம்..

14 comments:

  1. ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்
    nellaitamil

    ReplyDelete
  2. தல,

    வழக்கம் போல நாந்தான் பர்ஸ்ட்டு.

    இந்த மன்னிப்பு PR ஒரு வேலைதான்.

    //பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்// Super.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. வாங்க தமிழ் சினிமா, கிங் விஸ்வா,

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  4. தல,

    இந்தக் கதைய விட நம்ம இளம் புயல் இசாந்த் சர்மா செய்யுற கூத்து தான் தாங்க முடியல.

    முதல்ல "நாலு கேப்டன் நல்ல கான்சப்ட்" அப்படின்னு சொல்லி, இப்போ ஷாருக் பின் வாங்கியவுடன் "நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை" என்று வேற சொல்லி, ஒரே காமெடி தான் போங்க.

    இந்த பிரச்சினையெல்லாம் நம்ம தமிழ் சினிமா உலகில் இல்லை. அங்க ஒரே கேப்டன் தான்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  5. சூப்பர் சுரேஷ்

    //ஆட்டத்துக்கு ஒரு கேப்டன் என்றில்லாமல் பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்/

    ஹ ஹா

    ReplyDelete
  6. வாங்க நேம்ஸ், கிங்ஸ்.. இது ஒன்றும் புதிய யோசனை அல்ல ..

    ஏற்கன்வே இந்த துறைகளுக்கு தனிதனி பயிற்சியாளர்களை வைத்து இந்திய அணி அசத்தியிருக்கிறது,,,

    ReplyDelete
  7. நல்ல நல்ல ஐடியாவா இருக்கே!!

    ReplyDelete
  8. ஆட்டத்துக்கு ஒரு கேப்டன் என்றில்லாமல் பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்... அசத்து அசத்து என்று அசத்தி விடலாம்.///

    நல்ல ஐடியா!!
    ஹ! ஹ!!

    ReplyDelete
  9. \\சாதனைகல்\\
    சாதனைகள்...

    \\அப்புறம் ஏன் அவரிடம் மட்டும் மன்னிப்பு..\\
    அதானே ஷாரூக்...

    எதுக்குங்க அவ்ளோ கேப்டன்...
    என்னுக்குமே இந்தியாவுக்கு ஒரே கேப்டன்தான்...அவரப் போடுங்கப்பா..

    ReplyDelete
  10. வாங்க தேவன்மயம் சார், டக்ளஸ் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. சூப்பரு... எப்பிடி இப்பிடியெல்ல்ல்ல்லாம் :)

    ஷாரூக் கவலப்படுற நேரம் வந்தாச்சுங்கோ... நிச்சயமாக அவர் நினைத்திருக்கக் கூடும் தெரியாம வாய விட்டுட்டோமேன்னு.

    ------------------------------------
    அய்யய்யோ... ஏன் இப்பிடி 'ஜோ' வ வச்சு பயமுறுத்துறீங்க. பாத்து பாத்து... சூர்யா சார் இத பாத்தா கேஸ் எதும் போட மாட்டாரில்ல ;)

    'ஜோ' வின் கண்களே பல வார்த்தைகள் பேசுமே... இதுல கழுத்த வேற ஆட்டணுமா? பாவம் கழுத்து வலிக்கப் போகுது.

    ரொம்ப சூப்ப்ப்பரா இருக்கு.

    ReplyDelete
  12. //புருனோ Bruno said...

    வெ.பு.வே.பா
    //

    sorry புருனோ சார்.,

    எழுதப் பட்ட காலத்தில் இது ஒரு விமர்சனமாக இருந்தது. இன்று நீங்கள் சொன்னமாதிரித்தான் இருக்கிறது

    ReplyDelete
  13. //எட்வின் said...
    ரொம்ப சூப்ப்ப்பரா இருக்கு.

    //


    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails