இந்த வலைப்பூவில் தமிழ்மண ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போடும் வையில் மாறாமல் அப்படியே நிற்கிறது. submit to thamil manam என்றே வருகிற்து. தமிழ் மணத்தில் கொடுக்கப் ப்ட்ட வழிகளில் முயற்சித்துப் பார்த்து விட்டேன் என்ன செய்வது? தவிரவும் எஃபுளோரர் கொண்டு திறக்கவும் முடியவில்லை. எப்படி சரிசெய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
இந்த இடுகை தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டு விட்டது. முகப்பில் தெரிகிறது. இருந்தாலும் ஓட்டுப் பட்டை இப்படித்தான் வருகிறது. என்னால்கூட எனது இடுகைக்கு ஓட்டுப் போட முடியவில்லை
ReplyDeleteசகோதரருக்கு, உங்கள் வலைப்பதிவு blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறவேண்டும். திரு. சசிகுமார் அவர்களின் “வந்தேமாதரம்” வலையின் ”பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி “ www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html என்ற கட்டுரை உங்கள் பிரச்சினைக்கு எளிமையான முறையில் தீர்வு சொல்லும்
ReplyDeleteநன்றி மிக நன்றி
ReplyDeleteஉங்கள் பதிவில் தமிழ்மணத்தில் முதல் ஓட்டு அளித்துள்ளேன்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteநானும் தமிழ்மணம் ஓட்டுப்போட்டேன். ஓட்டுப்பட்டை வேலை செய்கிறது.
ReplyDeleteஐயா தி. தமிழ் இளங்கோவின் ஆலோசனைப் படி சில மாற்றங்கள் செய்ததில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
Delete