ஒருபள்ளியின் நடைபெற்ற ஆண்டுவிழாவில்தான் இந்த கருத்துக்களைக் கூறினார்கள்.
குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு டி.வி. பார்க்கும் பெற்றோர்களைப் பற்றியும் நாம் பார்க்கும் காட்ட்சிகள் நம்மை எப்படி ஆளுமை செய்கின்றன என்பது பற்றியும் அருமையாகக் கூறினார்கள்.
முதல் வரிசையில் வரிசைகளில் இருப்பவர்களை மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பின் வரிசையில் இருப்பவர்களை சாட்சியாக வைய்த்துக் கொண்டனர்.
அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர். கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்காட்டிவிரலை உயர்த்திக் காட்டியவர்கள் வெகு சிலரே.. செயல்முறையிலேயே
நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன.என்பதை அழகாகக் காட்டினார்கள்...
.................................................................................................................................................
:)
ReplyDelete\\செயல்முறையிலேயே நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன. என்பதை அழகாகக் காட்டினார்கள்...\\
ReplyDeleteசரிதான்.
அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர்///
ReplyDeleteசிந்திக்க வைத்த பதிவு
அழகான கதை!
ReplyDeleteநாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன. என்பதை அழகாகக் காட்டினார்கள்...\\//
ReplyDeleteகண்ணால் காண்பதே!!
கலக்குங்க சுரேஷ்!1
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபுருனோ Bruno
நட்புடன் ஜமால்
thevanmayam அவர்களே....
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வருகையை எதிர்பார்க்கிறேன்:)
ReplyDeleteநல்ல விஷயம்,
ReplyDeleteமுதல்ல புரியல. திரும்ப படிச்சப்பறம்தான் புரிஞ்சுது.
ஆட்காட்டிவிரலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!!
இது ஒரு மீள்வருகை! இஃகி!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇயற்கை சார், இளைய பல்லவன் சார், பழமை பேசி சார்,
நல்லாயிருக்கு மருத்துவரே..(கட்டை விரலை உயர்த்திட்டு போறேன்)
ReplyDeleteஎன்ன இது ?தேதியில்லாம் இப்படி
ReplyDelete// தண்டோரா ...... said...
ReplyDeleteநல்லாயிருக்கு மருத்துவரே..(கட்டை விரலை உயர்த்திட்டு போறேன்)//
நன்றி நண்பரே..,
// தண்டோரா ...... said...
ReplyDeleteஎன்ன இது ?தேதியில்லாம் இப்படி//
மீள் மீள் பதிவு அதனால் இப்படி
// வேந்தன் said...
ReplyDelete:)))//
நன்றி நண்பரே..,
:-))
ReplyDelete// T.V.Radhakrishnan said...
ReplyDelete:-))//
நன்றி தல..,
சரியாகத்தான் கூறியுள்ளீர்கள்.
ReplyDelete