Showing posts with label விஜய டி.ஆர். Show all posts
Showing posts with label விஜய டி.ஆர். Show all posts
Friday, April 15, 2011
என்ன வேணும்? டி. ஆர் கேள்வி(புதுசு)
பார்த்தேன், பிடித்திருந்தது, பகிர்ந்து கொள்ள இங்கு வைத்திருக்கிறேன்
நன்றி கானா பிரபா, அவர்தான் ட்விட்டடில் தட்டிவிட்டிருந்தார்
Monday, March 30, 2009
நீங்க காதலிச்சு இருக்கீங்களா.. dont get emotion and irritation
வார்த்தைய எதிர்பார்த்தா எழுதிடலாம்..
வாழ்க்கைய எதிர்பார்த்தால்
.......... நழுவிடலாம்
..............................
நீங்க தெரியாம கேட்கல
தெரிஞ்சே கேட்கறீங்க
...........................
அடிபட்டவன் நான்
வலி எனக்குத்தான் தெரியும்
..............................
அந்தப் பொண்ணு உன்னக் காதலிக்கலயே
நான் அந்தப் பொண்ணக் காதலிக்கறனே
இந்தப் பொண்ணும் உன்னகாதலிக்கறாளே
ஆனா அதுக்கு நான் பொறுப்பில்ல
............................................
உயிரக் கேட்டா பரவாயில்ல
உள்ளத்தக் கேட்டா...
....................................
நீங்க மண்ண மதிக்கறீங்க
நான் மனச மதிக்கறேன்
..............................
தண்ணில எழுதியிருந்தா தானா அழிஞ்சிருக்கும்
மணல் எழுதியிருந்தா மழைப் பட்டு அழிஞ்சிருக்கும்
மனசுல எழுதிட்டனே
.............................
எழுதியது கொஞ்சம்தான், முழுசா பாருங்க
==============================================================
dont get emotion and irritation இதுக்குமேல நீங்களே பாருங்க
===================================================================

Subscribe to:
Posts (Atom)