Wednesday, August 11, 2010

இந்த லவ் சீன் எப்படி?



தந்தையர் தின வாழ்த்துக்கள்

22 comments:

  1. ஹூம்ம்ம்ம்ம்ம்ம் என்ன அண்ணனுக்கு திடீர்னு மலரும் நினைவுகள்?
    வூட்ட்ல சொல்லோனும் போல இருக்கே!!!

    ReplyDelete
  2. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.. (12 வயதுல இருக்கிற நான் எப்போ தந்தையாகி???? 16 .......ஹி......ஹி.......)

    தந்தையர் தினத்துக்காய் ஒரு பதிவு இட்டுள்ளேன்... போய் பாருங்கள் அண்ணா......

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    குறை ஒன்றும் இல்லை !!!சார்

    சப்ராஸ் அபூ பக்கர் சார்

    ReplyDelete
  4. மலரும் நினைவுகளா டாக்டர் சார்..

    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அண்ணே நீங்க சார்னு சொல்ர அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை...
    ஆமா ஊட்ல சொல்ரேன்னு சொன்னதுக்கா இந்த மரியாதை?

    ReplyDelete
  6. உங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள்

    ReplyDelete
  7. தல,

    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    நல்ல பாடல்.

    என்னுடைய கருத்தில் சிவாஜி படப் பாடல்கள் வாத்தியார் பாடல்களை விட சிறப்பாக அமைந்தது, ஆனால் வாத்தியார் கமர்ஷியலாக ஜெயித்து விட்டார்.

    ReplyDelete
  8. சிவாஜி = ரஜினி படம்

    வாத்தியார் = அர்ஜுன் படம்

    ஆனால் நீங்கள் என்னவோ அர்ஜுன் படம் ஹிட் என்று கூறுகிறீர்களே?

    what's happening?

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  9. சிவாஜி ஆக்டிங்க்கு முன்னால் நாமெல்லாம் தூசு

    சுரேஷ்

    உங்களை ஒரு தொடர்ப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்

    வாங்க

    http://ensaaral.blogspot.com/2009/06/blog-post_21.html

    ReplyDelete
  10. http://www.youtube.com/watch?v=LciGhDXliUE&feature=channel

    c dis vedio...
    :)))

    ReplyDelete
  11. //லோகு said...

    மலரும் நினைவுகளா டாக்டர் சார்..

    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..
    //

    //ஆ.ஞானசேகரன் said...

    உங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள்
    //



    நன்றி தல..,

    ReplyDelete
  12. //என்னுடைய கருத்தில் சிவாஜி படப் பாடல்கள் வாத்தியார் பாடல்களை விட சிறப்பாக அமைந்தது, ஆனால் வாத்தியார் கமர்ஷியலாக ஜெயித்து விட்டார்.//


    பார்வையில் சிறு மாறுதல் செய்து கொள்ளுங்கள் தல..,


    வீட்டை அடிப்படையாக கொண்ட கதைகள் சிவாஜியின் படங்கள்.,

    நாட்டை அடிப்படையாக கொண்ட கதைகள் வாத்தியாருடையவை. அதனால் எதிர்பார்ப்பில் நிறைய கற்பனை கலந்திருக்கும்..,

    இரண்டுவகைப் படங்களும் வசூல் சாதனை படைத்தவையே.., இதில் உணர்வு ரீதியான வெற்றி என்றால் இரண்டுவகைப் படங்களுக்குமேதான்.

    ReplyDelete
  13. நன்றி ஒலக காமிக்ஸ் ரசிகன்

    ReplyDelete
  14. நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ) சார்..,


    சுருக்கமாய் எழுதலாம் என்று நினைக்கிறேன்., அதனால் கொஞ்சம் அவகாசம் தேவை. காரணங்களை உங்கள் தளத்திலேயே கூறியுள்ளேன்.

    ReplyDelete
  15. நன்றி பிரியமுடன் வசந்த் சார்

    வழிப்போக்கன் சார்.

    அந்தப் பாடலைப் பார்த்தேன். இந்தியில் அமிதாப் திறமை காட்டிய பாடல். விமர்சனங்களையும் படித்தேன். ஒருதலைப் படசமான விமர்சனம் அது. படம் வெளியானது1979 என்பதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  16. இதுல உங்க வயசு தெரிஞ்சுடுமே.என்ன பண்ணப்போறீங்க?

    ReplyDelete
  17. மனத்தை கவ்வும் பாடல்ங்க..

    ReplyDelete
  18. //அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.//

    அது எனக்கு மட்டுமல்ல புருனோவுக்கும் புதிய தகவல் தான். அது உண்மையா என்பது தான் விவாதிக்கப்படுகிறது. நேற்று journal abstracts எதுவும் அந்த பதிவில் இல்லை.(இன்று உள்ளது). படித்துவிட்டு இன்னும் பேசுவோம்.

    ReplyDelete
  19. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  20. உயர்திரு டாக்டர் ஐய்ய அவர்களுக்கு,
    நான் டாக்டர் புருனோ சார் விளக்கத்தை (பின்னுட்டத்தை) முதலில் படிக்கவில்லை.பதிவை மட்டும் படித்து விட்டு என் குடும்ப மருத்துவரிடம் விளக்கம் கேட்டது உண்மை அவர் போலியோ மருந்து கொடுப்பதற்கு முன்போ,பின்போ சிறிது நேரத்திற்கு எந்த உணவுப் பொருளும் கொடுக்கக் கூடாது என்று கூறியதும் உண்மை.

    டாக்டர் புருனோ சார் விளக்கத்தை பற்றி திரும்பவும் கேட்கிறேன். அப்படியே நீங்கள் கேட்ட சந்தேகத்தையும் கேட்க்கிறேன் என் குடும்ப மருத்துவர் ஊரில் இல்லை வர நான்கு அல்லது ஐந்து ஆகும் வந்தவுடன் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

    தெளிவுபடுத்தியதற்க்கு மனமார்ந்த நன்றிகள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  21. ம்ம்ம்ம்...கலக்குங்க.

    தல, திரும்ப வந்ததும் வராததுமா உங்களுக்கு ஒரு தொடர் பதிவு அழைப்பு http://singakkutti.blogspot.com/2010/08/blog-post_18.html

    நீங்கள் இன்னும் அந்த தொடரை எழுத வில்லை என்றால் நேரம் கிடைக்கும் போது எழுதவும்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails