கல்லூரியில் (விடுதியில்தான்) சீனியர் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி யிருந்த கலர் பெண்சிலை திருப்பி கொடுக்க ஜூனியர் நண்பர் சென்றிருந்தார். "வைத்து விட்ட்ப்போ" அவசரத்தில் மேசையில் வைத்தான். அவசரத்தில் பென்சில் கீழே விழுந்தது. சீனியர் முறைத்தார்." ஏண்டா." கர்ஜித்தார் ,
பயத்தில் ஜூனியருக்கு என்னன்னமோ வந்துவிடும்போல் இருந்தது. என்ன சொல்வது? ஜூனியரின் மூலை வேகமாக வேகவேகமாக வேலை செய்தது. யோசித்து சொன்னார் "பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. அதனால்தான் நான் மேசையில் வைத்தது கீழே விழுந்து விட்டது
No comments:
Post a Comment