Thursday, November 13, 2008

உலக நாயகன் உருவாகும் விதம் ( மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு)

http://himynameis.files.wordpress.com/2009/04/complete_20_movie_james_bond_set.jpg





1.முத்லில் கதாநாயகன் தேர்வு. இரண்டு வழிகள் உள்ளன. பழைய நாயகனையே புக் செய்வது. அல்லது சீன் கானரி மாதிரி உள்ள புதிய நாயகனை தேர்வு செய்வது (அவரை மட்டுமே பாண்ட் என்று பழம்பெரும் ரசிகர்கள் கருதுவார்கள். அதனால் ப்ராஸ்னனை விட டேனியல் கிரய்க் பெட்டர்)






2.நாயகி தேர்வு. இது இட ஒதுக்கீட்டுக் கொள்கை படி செய்யப் படும். உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு வழங்கப் படும். (சில நேரங்களில் கூடுதல்[extra] இட ஒதுக்கீடு மூலம் அழகிகளூக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப் படும்0





3.முதல் காட்சி படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.அந்த சண்டையில் பாண்ட் மட்டுமே தப்பி வருவார். அப்போது ஏதாவது வகையில் அதிசயம் நிகழ்த்த வேண்டும். உடனே டைட்டில் சாங்

4.நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு ஆகிய இடங்களீல் சண்டைகள் அமைய வேண்டும்.{எல்லாப் படங்களீலும் உண்டு} அத்துனை இடங்களிலும் சண்டை ஆரம்பிக்கும் முன்னரோ, பின்னரோ பெண்களுடன் பின்னி பிணைய வேண்டும்.

5.ஜேம்ஸ்க்கு உதவி செய்ய எதிரி நாட்டு பெண் உள்வாளி வருவார் தேச துரோகியாக மாறி ஜேம்ஸ்க்கு உதவி செய்வார். சில நேரங்களில் துணை நாட்டு பெண்களும் வருவார்கள். (அல்லது வில்லனின் காதலி)



6.நீர்மூழ்கி கப்பலாக மாறும் கார். பாரசூட்டாக மாறும் டை. வெடிக்கும் பேனா, ரிமோட் கார், மினி சாட்டிலைட் ஏதாவது வர வேண்டும்.(இல்லைனா அது வெறும் படம்தான்)


7.உங்கள் உதவிக்கு யாரும் வரமாட்டோம் என்று கூறி அனுப்புவார்கள், அதனால் அவர் பெண்கள் உதவியை நாடுவார்.


8.படம் முடிந்த உடன் பெண்களுடன் ஐக்கியம் ஆகி விடுவார். அனைவரும் தேட வேண்டும்.


9.இதையெல்லாம் முடிந்த உடன் அப்போதைய உலகப் பிரச்சனைப் பற்றியோ, சென்ற படத்தின் தொடர்ச்சி பற்றியோ பேச விட்டு படத்தில் இணைக்க வேண்டும். அதுதான் படத்தின் கதை.

10.படத்தை ஆல்பர்ட் புரோக்கொல்லியின் பேனரில் வெளீயிட வேண்டும். இல்லையென்றால் அதை பாண்டு படம் என ஒப்புக் கொள்ள மாட்டார்கள், நம்பரும் தர மாட்டார்கள.



உங்களுக்குப் பிடித்த பாண்டு யாருங்க?


17 comments:

  1. \\படத்தை ஆல்பர்ட் புரோக்கொல்லியின் பேனரில் வெளீயிட வேண்டும். இல்லையென்றால் அதை பாண்டு படம் என ஒப்புக் கொள்ள மாட்டார்கள், நம்பரும் தர மாட்டார்கள்\\

    ரசித்து சிரித்தேன்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி முரளி கண்ணன்........

    never say never again படத்த ஏன் லிஸ்ட்ல சேர்த்த மாட்டேங்கராங்க.. நம்பர் தர மாட்டேங்கராங்கன்னு எனக்கு புரியல.. நீங்க துறைல இருப்பவர்ங்கறதால உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க

    ReplyDelete
  3. \\நீங்க துறைல இருப்பவர்ங்கறதால உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க\\

    தலைவா, நான் துறையில் இல்லை. அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. சினிமா ஒரு ஹாபி. இருந்தாலும் விசாரித்து சொல்கிறேன்

    ReplyDelete
  4. //never say never again படத்த ஏன் லிஸ்ட்ல சேர்த்த மாட்டேங்கராங்க.. நம்பர் தர மாட்டேங்கராங்கன்னு எனக்கு புரியல.. //

    Never Say Never Again, released in 1983, is a non-EON Productions remake of the 1965 James Bond film, Thunderball. It stars Sean Connery, who returns as British Secret Service agent James Bond.


    Changes to the Bond universe

    As an unofficial remake, this film features several differences to the EON Productions films James Bond universe.

    Production

    In the openings of the EON Productions films, Bond is shown through a gun barrel, turning swiftly and shooting the screen. In this film the camera zooms in on a long sequence of '007s', through which the set for the beginning of the movie appears. In the EON Productions films, the credits are shown after the gun barrel sequence, in this film the credits are shown during the 007 sequence. Actor Connery also breaks the fourth wall during the final scene by winking at the camera (something George Lazenby previously did in On Her Majesty's Secret Service).

    Bond

    007 James Bond is a noticeably older character in this film, being played by Sean Connery 12 years after Connery's last appearance as Bond, in Diamonds Are Forever in 1971. The film also makes a major departure from the EON Productions films continuity by ending with Bond indicating his intention to retire from MI6 (and settle down with his leading lady).

    SPECTRE timeline

    As a standalone film, it takes place in an alternative timeline compared to previously released films. Specifically, while the portrayal of Connery as Bond is true to the fact Connery played Bond for 6 of the 7 first films, most involving SPECTRE, this film ignores the events of those films, as Blofeld is active and apparently previously unknown to Bond and MI6.

    MI6 and Allies

    MI6 is shown to be underfunded and understaffed. A new 'M', as confirmed in the film, has little time for the double 0 assets, consigning them to training duties. M is also portrayed as being overly officious in his running the department, rather than a pragmatist. It is only on learning of SPECTRE's demands that M is requested to activate 007. The EON Productions franchise takes a similar approach when Judi Dench becomes another new M in GoldenEye. In Q Branch, the character 'Q' is referred to by the name "Algernon", whereas in the EON Productions Bond series Q's name was really Major Boothroyd, from the character's first appearance in the series in Dr. No. Q's personality is also depicted differently, as is his impoverished background environment; Algernon makes no bones about expecting "gratuitous sex and violence" from Bond, which the 'Q' of the EON Productions series is very much against. Nigel Small-Fawcett, a local MI6 asset that assists Bond, is portrayed as a bumbling incompetent, rather than the more experienced bit-parts in the EON Productions films. Felix Leiter, Bond's CIA friend and colleague, is portrayed by a black actor for the first time. This was not done in the EON Productions universe until MGM/Columbia's reboot of the Bond film franchise, Casino Royale, in 2006.

    Props

    In this film, Bond does not have his usual specially modified car, in favor of a mildly armed motorcycle that Algernon promises to send him if he can "get it to work". He is also portrayed as driving his beloved old (vintage) Bentley from the novels, rather than contemporary models of car. The EON Productions films portrayed Bond's sidearm as a 7.65mm Walther PPK, in this film it is a 9mm Walther P5. Maximilian Largo's Disco Volante (known here by its English language name, The Flying Saucer) is portrayed differently. Still launching a wet-sub from a secret chamber, the Disco is now a civilian frigate, lavishly equipped as well as being a technically advanced control center.

    ReplyDelete
  5. நன்றி இந்தியன் அவர்களே, தங்கள் தகவல் பல குழப்பங்களை களைகிறது...............

    அடிக்கடி இது போன்று குழப்பங்களை சரி செய்யவும்

    ReplyDelete
  6. //ஜேம்ஸ்க்கு உதவி செய்ய எதிரி நாட்டு பெண் உள்வாளி வருவார் தேச துரோகியாக மாறி ஜேம்ஸ்க்கு உதவி செய்வார்//

    :-))

    சுரேஷ் நீங்கள் எழுதும் போது பத்தி பத்தியாக பிரித்து எழுதினீர்கள் என்றால் படிக்க எளிதாக இருக்கும். Word verification எடுத்து விடுங்கள் இல்லை என்றால் பின்னூட்டம் இடுபவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

    ReplyDelete
  7. வாங்க புருனோ, கிரி அவர்களே

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. நல்ல பகிர்விற்கு நன்றி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //படத்தை ஆல்பர்ட் புரோக்கொல்லியின் பேனரில் வெளீயிட வேண்டும். இல்லையென்றால் அதை பாண்டு படம் என ஒப்புக் கொள்ள மாட்டார்கள், நம்பரும் தர மாட்டார்கள.//

    சொல்லுவது அத்தனையும் உண்மை உண்மை தவிர வேற இல்லையென்றாலும் Albert Broccoli பேர் இல்லைன்னா அது ஜேம்ஸ்பாண்டு கிடையாது என்பதுதான் கிளாசிக்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு தலைவரே....
    ஜேம்ஸ் பாண்ட் பத்தி பல விஷயம் தெரிஞ்சிகிட்டேன்.

    ஒட்டு போட்டாச்சு

    ReplyDelete
  11. எங்கே இருந்து உங்களுக்கு போட்டோ எல்லாம் கிடைக்குது.....
    புது புது போட்டோவா போடறிங்க.....

    ReplyDelete
  12. வாங்க

    வண்ணத்துபூச்சியார்

    ராஜ நடராஜன்

    ஜெட்லி அவர்களே

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. நாளைக்கு நானும் ஆகுவேன் ஜேம்ஸ்பாண்டு.....


    இப்படி நினைக்காதவர் உண்டா .....

    ReplyDelete
  14. //starjan said...

    நாளைக்கு நானும் ஆகுவேன் ஜேம்ஸ்பாண்டு.....


    இப்படி நினைக்காதவர் உண்டா .....
    //

    கண்டிப்பாக ஒருநாள் பாண்டு ஆகிவிடலாம் தல கவலைவேண்டாம்

    ReplyDelete
  15. மேம்பாடு அருமை.

    சுரேஷ், தங்களை ஒரு தொடர் பதிவுக்கு
    அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    பதிலைஇந்தப் பதிவில் தொடர்ந்துவிட்டேன்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails