1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
இந்த வலைப்பூவே என்னைப் பற்றி சுய தம்பட்டம் ஆகவே இருக்கிறது. எனவெ சிறு குறிப்பு என்பதை விட நெடுங்குறிப்பு என்று ஏற்றுக் கொண்டு இந்த வலைப்பூவை பிந்தொடர்பவராக மாறி எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்துவருமாறு அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன்.
அந்தச் சம்பவத்தை இன்னொரு வலைப்பூவில் இந்த இடுகையில் போட்டு இருக்கிறேன். வாசித்துவிட்டு தங்கள் கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
பழனியில்
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
திருமணத்திற்கு பின் அதுபற்றி எனக்குத் தெரியாது.
6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
எங்கள் பாட்டி காலத்தில் தீபாவளிக்கு இட்லி சுடுவார்களாம். அவர்கள் காலத்தில் எங்கள் கிராமத்திற்கே சிறப்பு உண்வே அதுதானாம். அது என்னவோ தெரியவில்லை நகரத்தில் தீபாவளிக்காக இனிப்புகளாக செய்து குவித்து, வாங்கிக் குவித்து சாப்பிடுவது என்பது எனக்கு நகைச்சுவையாகவே தெரிகிறது.
7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
தீபாவளிக்கு மட்டும் என்பதாக வைத்துக் கொண்டு பதில்
பதில் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வதுண்டு. மின்னஞ்சல், அட்டை எப்படி வாழ்த்துவந்தாலும் பதிலுக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிடுவதுண்டு. நேரிடையாக சொல்பவர்களுக்கு நேரிடையாக வாழ்த்து சொல்லிவிடுவேன்.
8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
பள்ளிக் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்றுவேன். கல்லூரி காலங்களில் மதியம் கிளம்பி இரவுக்கு முன் விடுதிக்குச் சென்று தீபாவளிக் கொண்டாட்டங்கள். பயிற்சி மருத்துவரான பின் அனைத்து தீபாவளியும் மருத்துவமனையில்தான். தலை தீபாவளிமட்டும் எல்லோரையும் போல
9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
நல்ல கேள்வி. இந்த இடுகையின்மூலம் ஒரு நல்ல சிந்தனை துளிர்விட்டிருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி.
10)நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள் ?
அக்பர் சிநேகிதன்
//வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.//
ReplyDeleteஎன்னது இது...??
//
ReplyDeleteவருங்கால ஐ.நா.சபை பொது செயலாளர் காஞ்சித்தலைவன் இளைய பல்லவன்
//
ரொம்ப நன்றி தல!!
//
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
திருமணத்திற்கு பின் அதுபற்றி எனக்குத் தெரியாது.
//
என்னாது, திருமணத்திற்குப் பிறகு புத்தாடைன்னா என்னன்னே உங்களுக்குத் தெரியாதா? அட ஆச்சரியமா இருக்கே!
:-))
ReplyDeleteரொம்ப சூப்பர்
ReplyDeleteநன்றி சுரேஷ்..பதிவு போட்டாயிற்று
ReplyDeleteஓட்டுக்கள் போட்டாச்சு
ReplyDeleteவெளிப்படையான பதில்கள்.
ReplyDeleteதொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி.
நான் கொண்டாடிய ரம்ஜானை பற்றி எழுத அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
விரைவில் எழுதுகிறேன்.
// ஜெட்லி said...
ReplyDelete//வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.//
என்னது இது...??//
கிராமத்தில் சிறுவர்கள் தொலைக்காட்சியில் மூழ்க ஆரம்பிக்கவில்லை. என்பதாகச் சொல்கிறேன்
//இளைய பல்லவன் said..
ReplyDeleteஎன்னாது, திருமணத்திற்குப் பிறகு புத்தாடைன்னா என்னன்னே உங்களுக்குத் தெரியாதா? அட ஆச்சரியமா இருக்கே//
ரொம்ப துருவறேங்களே தல..,
// பின்னோக்கி said...
ReplyDelete:-))//
நன்றி தல..,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரொம்ப சூப்பர்//
நன்றி தலைவரே..,
// T.V.Radhakrishnan said...
நன்றி சுரேஷ்..பதிவு போட்டாயிற்று//
நன்றி தலைவரே
// அக்பர் said...
வெளிப்படையான பதில்கள்.
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி.
நான் கொண்டாடிய ரம்ஜானை பற்றி எழுத அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
விரைவில் எழுதுகிறேன்.//
எழுதுங்கள் தலைவரே
தல.. 150 followers சேத்து.. சும்மா ஒரு மஜாவோடத்தான் இருக்கீங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!
இனிமே அடிக்கடி வந்துட்டு போறேன் தல...
உங்க ஜக்குபாய் பத்தின பதிவு சூப்பர் தல..
அப்புறம் நம்ம கட பக்கம் வாங்க...
இது தொடர் பதிவாமே... ம்ம்ம்ம் எல்லாம் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்... நடக்கட்டும்... :-)
// கடைக்குட்டி said...
ReplyDeleteதல.. 150 followers சேத்து.. சும்மா ஒரு மஜாவோடத்தான் இருக்கீங்க..
வாழ்த்துக்கள்!!!!
இனிமே அடிக்கடி வந்துட்டு போறேன் தல...
உங்க ஜக்குபாய் பத்தின பதிவு சூப்பர் தல..
அப்புறம் நம்ம கட பக்கம் வாங்க...
இது தொடர் பதிவாமே... ம்ம்ம்ம் எல்லாம் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்... நடக்கட்டும்... :-)//
வாங்க தல.., வெகுநாளா ஆளக்காணோம்.., தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
மேலும் உங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி
ReplyDelete// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteமேலும் உங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..,