Monday, November 2, 2009

விஜய், அஜித் யார் முதல்ல?

எத்தனையோ படங்களில் ரஜினி சிகரெட் பிடித்திருக்கிறார். எத்த்னையோ விதங்களில் அவர் சிகரெட் பற்றவைத்து இருக்கிறார். ஆனால் அவர் செய்யாத ஒரு முறையில் ஜூனியர் எண்டியார் பத்தவைக்கிறார் பாருங்கள். 




அஜித் விஜய் படங்களெல்ல்லாம் இப்போது பலவிதமான சண்டைப் படங்களாகவே வருகின்றன. ஆனால் கீழே உள்ள சண்டைக்காட்சி போன்ற சண்டைக்காட்சி இவர்களுடைய எந்த படத்துலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. யார் படத்தில் இந்த சண்டைக்காட்சி முதன் முதலில் இடம் பெறப்போகிறதோ தெரியவில்லை

19 comments:

  1. The second video is the inspiration for a vadivelu comedy in Villu

    ReplyDelete
  2. தல தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்.

    ReplyDelete
  3. //அக்பர் said...
    தல தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்.//

    Repeateyy

    ReplyDelete
  4. பெண்களின் முன்னேற்றம் உண்மையா
    http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

    ReplyDelete
  5. Check the second video in google its posted 3 years ago, what a copy!!!!!
    our people need to think more for originality

    ReplyDelete
  6. // Anonymous said...

    The second video is the inspiration for a vadivelu comedy in Villu//
    அப்படியா நண்பரே..,

    ReplyDelete
  7. // அக்பர் said...

    தல தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்.//

    // T.V.Radhakrishnan said...

    //அக்பர் said...
    தல தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்.//

    Repeateyy//

    ஹி.., ஹி..,

    ReplyDelete
  8. // ப்ரியமானவள் said...

    பெண்களின் முன்னேற்றம் உண்மையா
    http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html//

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. // Anonymous said...

    Check the second video in google its posted 3 years ago, what a copy!!!!!
    our people need to think more for originality//

    கண்டிப்பாக இரண்டாவது விடியோ கிராஃபிக்ஸ்தான் இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. நமது ஆட்கள் இதைவிட சிறப்பாக சண்டை அமைப்பார்களா என்ற எதிர்பார்ப்புதான் நண்பரே..,

    ReplyDelete
  10. நம்மாளுங்க இதைத் தழுவினாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல! இப்பவே ​நெஞ்சு வலிக்கிறா மாதிரியிருக்கு தல!

    ReplyDelete
  11. விஜயை கலாயக்கீறீங்கன்னு ஆவலோட வந்தேன்...உள்ளே விசயமே வேற... இருந்தாலும் நல்லாருக்கு

    ReplyDelete
  12. // ஜெகநாதன் said...

    நம்மாளுங்க இதைத் தழுவினாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல! இப்பவே ​நெஞ்சு வலிக்கிறா மாதிரியிருக்கு தல!//

    கவனமாயிருங்க தல..,

    ReplyDelete
  13. // நாஞ்சில் பிரதாப் said...

    விஜயை கலாயக்கீறீங்கன்னு ஆவலோட வந்தேன்...உள்ளே விசயமே வேற... இருந்தாலும் நல்லாருக்கு//

    நன்றி தல..,

    ReplyDelete
  14. உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
    http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html

    ReplyDelete
  15. // ரஹ்மான் said...

    உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
    http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html//

    நன்றிக்கொரு நன்றி

    ReplyDelete
  16. சிகரெட் மாட்டர் அருமை!
    கலக்குங்க!

    ReplyDelete
  17. // (Mis)Chief Editor said...

    சிகரெட் மாட்டர் அருமை!
    கலக்குங்க!//

    நன்றி தல., என்.டி.யாரை ரசித்த முதல் பின்னூட்டத்திற்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails