நண்பா புறப்படு,
கடமை இருக்கிறது,
அழைக்கிறது
ஏற்கன்வே செய்ததுதான்
காலத்தின் கோலம்
மீண்டும் நிகழ்ந்துவிட்டது
அன்று உன்னால்தான்
சாதிக்க முடிந்தது
அன்று நீதான்
மலையைத் தூக்கினாய்
கடலைத் தாண்டினாய்
விசுவாசத்தின் அடையாளமே
நீதான்
வீரத்தின் மறு உருவமே
நீதான்..,
உடனே புறப்படு
என்ன நடந்தது
என்றா கேட்கிறாய்.
ராவணன் சீதையை தூக்கிவிட்டானாம்
வாரணப் படைக்கு
அவசர அழைப்பாம்,
டிஸ்கி:- இப்போது வந்த குறுஞ்செய்தியின் புனைவு, தழுவல்
===============================================================
படித்து விட்டீர்களா?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,
=============================================================
==============================================================
===============================================================
தலைவரே,
ReplyDeleteகவிதை
மிகவும்
சூப்பர்
ஏனிந்த
திடீர்
கவிதை
மழை?
இந்த
கவிதை
மழை
இனிமேலும்
தொடர
என்னுடைய
வாழ்த்துக்கள்.
இந்த
பதிவில்
முதல்
கமென்ட்
என்னுடையது
தான்
என்பதை
நீங்கள்
மறக்க
வேண்டாம்.
இருந்தாலும்கூட
ReplyDeleteஇந்த
கவிதை
சென்று
சேர
வேண்டியது
நம்முடைய
பயங்கரவாதியை
தான்.
அவரோ,
ராவணனையும்
ராவனையும்
பார்த்துவிட்டு
ஆழநெடுங்காட்டில்
அமைதியாக
அருந்தவம்
செய்ய
சென்றுவிட்டாராம்.
என்ன
கொடுமை?
சாரி தல,
ReplyDeleteஉங்க கவிதையை படித்துவிட்டு இப்படித்தான் பின்னூட்டம் எழுதவே வருகிறது. மன்னிக்கவும்.
நன்றி தல..,
ReplyDelete//ராவணனையும்
ReplyDeleteராவனையும்
பார்த்துவிட்டு//
ராவோடு ராவாக பார்த்தால் அப்படித்தான்.
அதனால்தான் படம் முழுவதும் தண்ணீர் கலந்து ஓடுகிறதாம்.
தல,
ReplyDeleteஆனால் நான் சொன்ன மேட்டர் உண்மைதான். தமிழிலும், ஹிந்தியிலும் விடாது பார்த்தார் (ஒரு நாள் கேப் விட்டுதான்).
ஆனால் இந்தியில் வேற தண்ணி,
ReplyDeleteதமிழிலும் தெலுங்கிலும் ஒரே தண்ணியாம்..,
தமிழில் - தண்ணி.
ReplyDeleteதெலுங்கில் - நீலு.
ஹிந்தியில் - பாணி.
எப்படி தல எங்க மொழிப்புலமை?
தல எப்படி இப்படியெல்லாம்....
ReplyDeleteஎல்லாத்திலும் நீ வருகிறது தல,
ReplyDeleteசினி, மணி, தண்ணி, பாணி, நீலு,,
அடடே, அடடே, அடடடே..,
எப்படி எப்படி
ReplyDeleteஇப்படி, இப்படி
அப்படி அப்படி
வாலி கதையை மணிரத்னத்திற்கு முன்பே எஸ்,ஜே, சூர்யா எடுத்துவிட்டார் தல
தல,
ReplyDeleteஉங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா? ஒரு விதாமான ஸ்டீரியோ டைப்பிங் காஸ்டிங் இப்போது நடக்கிறது. அதாவது,
நல்ல போலிஸ் - உடனே ஒரு குணசித்திர நடிகர் (போஸ் வெங்கட், ஸ்ரீமான் இதர)
கெட்ட போலிஸ் - ஒரு வில்லன் நடிகர் (பொன்னம்பலம், ஆஷிஷ் வித்யார்த்தி)
இதனைப்போல, இனிமேல் கேங் ரேப்பா? கூப்பிடு ப்ரியாமணியை என்று ஒரு நிலைமை வந்துவிடும்.
அடடே, பிரியா மணியிலும் ஒரு ணீ..,
ReplyDeleteஅந்தக்காலத்தில் ராசி என்றொரு நடிகை இருந்தார். அவரது இடம் இன்னும் காலியாகத்தானே இருக்கிறது,
அதிலும் அண்ணே என்று அலறிக்கொண்டே சாவார்
வடிவேலு சொன்னமாதிரி அவர் ரொம்ப நல்லவர்
ReplyDelete********** ***** ***** ***** ****** ****** ****
தல வேணாம் நிறுத்திக்குவோம்.
ReplyDeleteஏற்கனவே பலபேரு கொலைவெறியோட அலையிறாங்க.
ஆமா தல அடிக்கடி மீள்பதிவா போடுறீங்களே ராவணன் பார்த்த ஃபீலிங்கா?
//அக்பர் said...
ReplyDeleteஆமா தல அடிக்கடி மீள்பதிவா போடுறீங்களே //
கண்ணியில் அமர நேரம் இல்லாதபோது அலைபேசி மூலமாக மீள்பதிவு போடுகிறேன் தல. எனது அலைபேசியில் தமிழ் எழுதி இல்லை. மைக்ரோமெக்ஸ் க்யூ3 க்கு ஏதாவது தமிழ் எழுதி மென்பொருள் இருந்தால் சொல்லுங்களேன்.
எப்படி இப்படி!!!!!!
ReplyDelete