Sunday, June 27, 2010

ஏதோ நினைவுகள் (27.6.2010)

ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க..,


ஆனால் நம்ம தலைவர் என்ன செய்தாருன்னு பாருங்க, அவரது தோழர் என்ன பேசுறார்ன்னும் கேட்டுங்கங்க========================================================================

எப்படியெல்லாம் லவ் பண்னலாம் இந்த அம்மையார் பயிற்சிக் கொடுக்கிறார் பாருங்க===========================================================================

அப்படி பண்ணாதவங்க கூட இப்படி பண்ணுறாங்க பாருங்க========================================================================

இந்தப் பாட்டைக் கேட்கும்போது என்னமோ எங்கேயே குடைவதுபோல் இருக்கிறதே, ஏன்
=======================================================================

அந்தப் பாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு======================================================================
இந்தக் காணொளியைக் காணும்போது கிடைக்கும் அதிர்வுகளில் சிறு பகுதியைக் கூட மேலே காணும் அனைத்துக் காணொளிகளும் சேர்ந்தே கொடுக்க முடியவில்லையே..,  அது ஏன் ஏன் நண்பனே!

===================================================================


அனைத்து கல்லூரி நண்பர்களுக்கும்  , அனைத்துக் கல்லூரி நண்பர்களுக்கும் எங்களது batch day வாழ்த்துக்கள். 

16 comments:

 1. எங்கள் பள்ளி நாட்களில் உலக அழகிப் பட்டம் வாங்கி, இன்னமும் அழகியாகவே நீடித்து எங்கள் மனங்களில் இன்னும் சிறுவர்கள் என்ற உணர்வுடன் வைத்திருக்க பெறும்பாடு பட்டுக் கொண்டிருக்கும்

  உலக அழகி திருமதி ஐஸ்வர்யா ராய் (அ) பச்சன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 2. தல,

  இந்த மாதிரி நேரத்துல (காலைல நாலரை மணிக்கு ) பதிவு போட்டுட்டு நீங்கள் மீ தி பார்ஸ்ட் என்று கமெண்டும் போட்டால் எப்படி?

  இருந்தாலும், அந்த அம்மையார் கவுண்டரிடம் "மணி சார், ஐ லவ் யூ" என்று சொல்லும் அந்த காணொளி சூப்பர்.

  ReplyDelete
 3. இந்த புகைப்பட தொகுப்பு உங்கள் கல்லூரி பற்றி அல்ல

  TvMC 2010

  ஆனால் அவர் ரசித்து எடுத்திருக்கும் இடங்களை போல் உங்கள் கல்லூரியிலும் இடங்கள் இருக்கும்

  நீங்களும் அதை ரசிக்கக்கூடும்

  ReplyDelete
 4. எங்களுக்கு ஆகஸ்ட் மாசம்தான்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. பகிர்தலுக்கு நன்றி டாக்டர்

  ReplyDelete
 6. மக்களே,
  நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

  இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
  வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

  ReplyDelete
 7. //King Viswa said...

  "மணி சார், ஐ லவ் யூ" என்று சொல்லும் அந்த காணொளி சூப்பர்.//

  இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் அந்த நான்கு சுவர்களுக்குள் மித்ந்து கொண்டிருக்கின்றன

  ReplyDelete
 8. // புருனோ Bruno said...

  எனது கல்லூரி நாட்களை மறக்க முடியவில்லை இடுகை படித்துள்ளீர்களா//

  அவைதான் நான் இணையத்தில் படிக்க ஆரம்பித்த முதல் பக்கங்கள்..,

  ReplyDelete
 9. // பயங்கரவாதி டாக்டர் செவன் said...

  எங்களுக்கு ஆகஸ்ட் மாசம்தான்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.//


  புதிய தலைமுறையின் அடித்தளம்

  ReplyDelete
 10. // ஆ.ஞானசேகரன் said...

  பகிர்தலுக்கு நன்றி டாக்டர்//

  ReplyDelete
 11. //இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009//

  ஓல்டு காஸ்க் சீன் கானரி நடிச்சு வந்தது நினைவிருக்கா தல

  ReplyDelete
 12. உங்களின் பேட்ச் மேட்டுகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. Hi,

  I am touched by your very last line in this post...Anyway, after Several years of Soul SEARCHING, I have indeed found the answer to THAT question.
  If interested, pls leave a reply in your commenst section and I will send u my email contact..thanks

  Sam

  ReplyDelete
 14. சொல்லுங்க அனானி நண்பா, இதெல்லாம் அனைவரிடமும் கூட பகிர்ந்து கொள்ளலாம்

  ReplyDelete
 15. ஆஹா.., முரளிக் கண்ணன் கூட வந்திருக்கிறாரே..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails