Saturday, December 25, 2010

இது............................................

நன்றி நண்பர்களே..,

வெகுகாலத்திற்குப்பின் நானும் 250 பிந்தொடர்பவர்களை எட்டிவிட்டேன்.  பதிவுலகம் 2009ன் தொடக்கத்தில் 250 பிந்தொடர்பவர்களை பெற்றவர்கள் எல்லாம் மிகவும் சாதித்தவர்களாகவே இருந்தனர். அதே நேரத்தில் ஒரு நண்பர் மிக வேகமாக 100 நண்பர்களைப் பெற்று சாதனை படைத்து அதே வேகத்தில் ஓய்வும் பெற்றார். அவர் பெயர்காரணமாகவே நான் எனது பெயரில் ஊர் பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். கடந்த சில மாதங்களாகவே கண்ணி முன் அமரும் நேரம் மிகக் குறைந்துவிட்ட காரணம் இருந்தாலும் அவ்வப்போது பதிவுலகத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  அலைபேசி மூலம் சில பல பதிவுகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

இப்போதெல்லாம் மிக விரைவில் அதிக நண்பர்களைப் பெற்று விடுகிறார்கள். நான் ஏறக்குறைய 100 நண்பர்களையும், 1 லட்சம் ஹிட்ஸ்களையும் இரண்டுநாட்கள் இடைவெளியில் பெற்றேன். அடுத்து அடுத்து என்று மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு  இப்போது 250 நண்பர்ரையும் பெற்றுவிட்டேன். 


இந்த நண்பர்களின் அன்புக்குத் தலைவணங்குகிறேன்.   இந்த நேரத்தில் யாராவது கழண்டு கொண்டால் மீண்டும்  250 பெறும்போது மீண்டும் இதை மீள்பதிவு போடுவேண் என்று எச்சரிக்கை செய்வதோடு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்


#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிசம்பர் மாத அரையாண்டு விடுமுறை வார வாழ்த்துக்கள்.


=================================================================
நேரம் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதையை ரீமேக் செய்து எழுதிய இடுகைக்கு ஒரு சென்று கருத்துக்களைக்கூறவும்.

4 comments:

  1. நல்ல விசயம். வாழ்த்துகள் தல..

    ReplyDelete
  2. // இப்போதெல்லாம் மிக விரைவில் அதிக நண்பர்களைப் பெற்று விடுகிறார்கள் //

    நூற்றுக்கு நூறு உண்மை... 2010 தொடக்கத்தில் பதிவுலக வாழ்வை ஆரம்பித்த நானே தற்போது 214 பின்தொடர்பவர்களை பெற்றுவிட்டேன்...

    ReplyDelete
  3. அது.............

    (ரெட் அஜித் ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails