இப்போது சன் டிவியில் பாட்ஷா படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் இந்தியில் வந்த ஹம் படத்தில் தழுவல் என்பார்கள். இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசங்களை படிக்க இந்த இடத்தை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.
சாம்பிள் வரிகள் சில
///////////////////////சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான். ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்./////////////////

அந்தப் பதிவுக்கும் போய் வந்தேன், நல்ல விரிவான ஒப்பீடு.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_6.html