Friday, April 15, 2011

என்ன வேணும்? டி. ஆர் கேள்வி(புதுசு)



பார்த்தேன், பிடித்திருந்தது, பகிர்ந்து கொள்ள இங்கு வைத்திருக்கிறேன்

நன்றி கானா பிரபா, அவர்தான் ட்விட்டடில் தட்டிவிட்டிருந்தார்

1 comment:

  1. எனக்கென்னவோ இந்த விளம்பர படத்தை எடுத்தவர்கள் மீது சந்தேகம். ஏதோ உள்ளடி வேலை போல. இந்த விளம்பரம் பார்க்க நேர்ந்த எவரும் அந்த "வினு " தயாரிப்புக்களை துணிந்து வாங்குவார்களா என்றே சந்தேகம். டி. ராஜேந்தர் தன் வயது உடலின் தோற்றம் இவைகளை மனதில் கொண்டாவது இது போன்ற கூத்துக்களை விலக்கவேண்டும். மீண்டும் மீண்டும் ஒரு கேளிபொருளாகவே தன்னை காட்டிகொள்வது மகா அபத்தமாக உள்ளது.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails