Monday, March 30, 2009

நீங்க காதலிச்சு இருக்கீங்களா.. dont get emotion and irritation

வார்த்தைய எதிர்பார்த்தா எழுதிடலாம்..

வாழ்க்கைய எதிர்பார்த்தால்

.......... நழுவிடலாம்

..............................

நீங்க தெரியாம கேட்கல

தெரிஞ்சே கேட்கறீங்க

...........................
அடிபட்டவன் நான்

வலி எனக்குத்தான் தெரியும்

..............................

அந்தப் பொண்ணு உன்னக் காதலிக்கலயே

நான் அந்தப் பொண்ணக் காதலிக்கறனே

இந்தப் பொண்ணும் உன்னகாதலிக்கறாளே

ஆனா அதுக்கு நான் பொறுப்பில்ல
............................................

உயிரக் கேட்டா பரவாயில்ல

உள்ளத்தக் கேட்டா...

....................................
நீங்க மண்ண மதிக்கறீங்க

நான் மனச மதிக்கறேன்
..............................

தண்ணில எழுதியிருந்தா தானா அழிஞ்சிருக்கும்

மணல் எழுதியிருந்தா மழைப் பட்டு அழிஞ்சிருக்கும்

மனசுல எழுதிட்டனே
.............................
எழுதியது கொஞ்சம்தான், முழுசா பாருங்க



==============================================================

dont get emotion and irritation இதுக்குமேல நீங்களே பாருங்க




===================================================================

11 comments:

  1. வீராச்சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  2. //நட்புடன் ஜமால் said...

    வீராச்சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    //

    அயம் வெரி சாரி..

    இது கூட அவர் வசனம்தாங்க..

    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

    ReplyDelete
  3. //அடிபட்டவன் நான்
    வலி எனக்குத்தான் தெரியும்//

    இதெல்லாம் பார்த்ததால வந்த வலி நமக்குத்தானே தெரியும்..

    ReplyDelete
  4. //நீங்கள் இவ்வாறு ஓட்டுப் போடுவதால் உங்களுக்கு சில துளி நேரம் மட்டுமே செலவாகும். ஆனால் எனக்கு மிகப் பெரிய வலிமையைக் கொடுக்கும்//

    பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!

    ReplyDelete
  5. படித்து விட்டு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் சில உண்டு,தமிழ்மணத்தில் ஓட்டு போடுதல்,தமிழீஷில் ஓட்டுப்போடுதல், கருத்துக்களை பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுவது


    நீங்கள் இவ்வாறு ஓட்டுப் போடுவதால் உங்களுக்கு சில துளி நேரம் மட்டுமே செலவாகும். ஆனால் எனக்கு மிகப் பெரிய வலிமையைக் கொடுக்கும்////

    உங்களின் அருமையான பதிவு இதுதான்!!
    ஓட்டுப் போட்டாச்சு!!

    ReplyDelete
  6. வாங்க

    கார்த்திகைப் பாண்டியன்

    நாமக்கல் சிபி

    thevanmayam

    அவர்களே...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. சேர்த்து விட்டேன் உலவு,காம்

    ReplyDelete
  8. நன்றாக இருக்கின்றது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அட்ரா சக்கை அட்ரா சக்கை.... டி ஆரா....
    கலக்குங்க‌

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails