காதலிக்க
ஆசைப் பட்டேன்
உன்னைப்
பார்க்கும் வரை..,
உன்னைப்
பார்த்த பின்
காதலிக்கப் படவும்
ஆசை...,
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
உன்னை பார்த்தப் பின்
ReplyDeleteநான் எனை மறந்தேன் !!
உன் நிழலாய் இருக்க
என் மனம் துடித்தது ..
அருகே வர நினைத்தேன்
சுட்டது , இன்னொருவனுக்கு நிழலாய் நீ ..
வாங்க தல..,
ReplyDeleteஏதோ இன்னைக்கு ஒரு இடுகை போட வேண்டும் என்று நான்குவரியில் ஏதாவது முயற்சி செய்து பார்த்தேன்
ஹீம்ம்ம்ம்ம் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..
ReplyDeleteதல நல்லா இருக்கீங்களா?
ReplyDeleteநல்ல முயற்சி. இன்னும் நிறைய கவிதை எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்புறம் நம்ம 'குறை ஒன்றும் இல்லை' ப்ளாக்கில் கமெண்ட் போட முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
// குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஹீம்ம்ம்ம்ம் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..//
நன்றி தல.,
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதல நல்லா இருக்கீங்களா?//
விசாரிப்புகளுக்கு நன்றி தல
வேலை அதிகம்.., அநேகமாக அடுத்த வாரத்தில் சற்று கூடுதல் நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
புதுசா ஏதும் ஆள் சிக்கிவிட்டதா ?
ReplyDelete//அக்பர் said...
ReplyDeleteநல்ல முயற்சி. இன்னும் நிறைய கவிதை எழுத வாழ்த்துக்கள்.//
நன்றி தல..,
//அப்புறம் நம்ம 'குறை ஒன்றும் இல்லை' ப்ளாக்கில் கமெண்ட் போட முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.//
வார்ப்புறு மாற்றும்போது செட்டிங்ஸ் எதுவும் மாறீயிருக்கும் என்று நினைக்கிறேன். பதிலடி என்ற பெயரை அழுத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை
// நசரேயன் said...
ReplyDeleteபுதுசா ஏதும் ஆள் சிக்கிவிட்டதா ?//
கவிதை எழுதினாத்தான் நிறைய பின்னூட்டம் கிடைக்குமாமே எல்லோரும் பேசிக்கறாங்க தல..,
சரக்கடிக்க
ReplyDeleteஆசைப் பட்டேன்
சரக்கு
தீரும் வரை.
சரக்கு
தீர்ந்த பின்
மீண்டும் சரக்கு ஏத்த
ஆசை..
எப்பூடி..
// சூரியன் said...
ReplyDeleteசரக்கடிக்க
ஆசைப் பட்டேன்
சரக்கு
தீரும் வரை.
சரக்கு
தீர்ந்த பின்
மீண்டும் சரக்கு ஏத்த
ஆசை..
எப்பூடி..//
பதில் கவிதைகள் பொங்கி வருகின்றனவே...,
அசத்துங்க தல...,
ந்ன்றிகள் ...,
சாப்பிட
ReplyDeleteஆசைப் பட்டேன்
இட்லியை
திகட்டும் வரை..,
இட்லிய
சாப்பிட்ட பின்
தோசய சாப்பிடவும்
ஆசை...,
காதலிக்க
ReplyDeleteஆசைப் பட்டேன்
உன்னை
பார்க்கும் வரை
உன்னைப்
பார்த்த பின்
காதலிக்கப் படாமலிருக்க
ஆசை...
நல்லாயிருக்கு நண்பா
ReplyDeleteகலக்கல் கவிதை....
ReplyDeleteஎதிர்க்கவிதைகளும்தான்.SUREஷ் உங்கள் கவிதை மற்றவர்களையும் கவிஞராக்குறதே...!
//சூரியன் said...
ReplyDeleteஇட்லிய
சாப்பிட்ட பின்
தோசய சாப்பிடவும்
ஆசை...,//
நன்றி தல..,
இடுகை மேலும் இனிமையாகி கொண்டே வருகிறது..,
எல்லா இடுகைக்கும் இப்படி ஒரு வரவேற்பினை எதிர்பார்க்கிறேன்..,
நன்றி தல
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநல்லாயிருக்கு நண்பா//
நன்றி தல
//ஹேமா said...
ReplyDeleteகலக்கல் கவிதை....
எதிர்க்கவிதைகளும்தான்.SUREஷ் உங்கள் கவிதை மற்றவர்களையும் கவிஞராக்குறதே...!//
நன்றி தல..,
அருமை கவிதை
ReplyDeleteசுரேsh ...
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅருமை கவிதை
சுரேsh ...//
நன்றி தல,,,,
பின்னூட்டம் போட
ReplyDeleteஆசைப்பட்டேன்
உங்கள் பதிவைப்பார்க்கும் வரை
உங்கள் பதிவைப்பார்த்த பின்
பின்னூட்டம்
....
ம் ஹூம். சரியா வரல தல.
என்னதான் இருந்தாலும் உங்க லெவலே வேற..
அங்க அபிராமி. இங்க சிவகாமின்னு நெனக்கிறேன்..
வாழ்த்துக்கள்...
//இளைய பல்லவன் said...//
ReplyDeleteநன்றி தல..,