நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் இந்தப் பேட்டியை பார்த்து மகிழுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
பச்சைபுள்ளய இப்படி எல்லாம் குமுறுனா, பாவம் அது என்னாதான் பண்ணும், பாவங்க விட்டுடங்க,..
ReplyDeleteஎன்னங்க காணொளியா போட்டு கலக்குறீங்க..
ReplyDeleteதல ஏன் விட்ருங்க தல இனிமேல் அவர் கோடம்பாக்கம் பக்கமே தல வச்சு படுக்கமாட்டாருன்னு நினைக்கிறேன்......
ReplyDeleteம்ம்ம்ம்ம்
ReplyDeleteநடத்துங்க
உண்மையிலேயே இப்படி இரு தமிழ் ஹீரோ இருக்கறா, நான் வலை பதிவுல தான் இவர் பேரே பாக்றேன்,
ReplyDeleteதினசரிகளில் இவர் பற்றிய செய்தியே இல்லை, இணையத்திலும் இல்லை.
குப்பன்_யாஹூ
குப்பன் யாஹூ,
ReplyDeleteதிரையுலகம் பற்றி தெரியாதவராக இருப்பதை நினைத்தால்... ஐயகோ...என்செய்வேன்.
இதுபோன்ற பல பேட்டிகளை புதிதாகக் கண்டு வலையுலகம் குதூகலமடைய
யாராவது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். :))))
// jothi said...
ReplyDeleteபச்சைபுள்ளய இப்படி எல்லாம் குமுறுனா, பாவம் அது என்னாதான் பண்ணும், பாவங்க விட்டுடங்க,..//
அவர் ரொம்ப நல்லவர் தல..,
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஎன்னங்க காணொளியா போட்டு கலக்குறீங்க..//
யூ ட்யூப் போனா பல மேட்டர் கொட்டி கிடக்குது தல
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதல ஏன் விட்ருங்க தல இனிமேல் அவர் கோடம்பாக்கம் பக்கமே தல வச்சு படுக்கமாட்டாருன்னு நினைக்கிறேன்......//
ரொம்ப நல்லவர் தல
// sakthi said...
ReplyDeleteம்ம்ம்ம்ம்
நடத்துங்க//
நன்றி தல..,
// குப்பன்_யாஹூ said...
ReplyDeleteதினசரிகளில் இவர் பற்றிய செய்தியே இல்லை, இணையத்திலும் இல்லை.
//
உண்மையில் இணையத்தில் நிறைய இருக்கின்றன..,
//ஊர்சுற்றி said...
ReplyDeleteகுப்பன் யாஹூ,
திரையுலகம் பற்றி தெரியாதவராக இருப்பதை நினைத்தால்... ஐயகோ...என்செய்வேன்.
இதுபோன்ற பல பேட்டிகளை புதிதாகக் கண்டு வலையுலகம் குதூகலமடைய
யாராவது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். :))))//
நன்றி தல..,
எனது வேண்டுகோளும் அதுதான்
பிரமாதம்.
ReplyDelete// இது நம்ம ஆளு said...
ReplyDeleteபிரமாதம்.//
உண்மையிலேயே பேட்டி பிரமாதம்தான்
பேட்டி நல்லாயிருக்க....(அவர வெச்சு ஒன்னும் காமடிகீமடி பண்ணலியே...)
ReplyDeleteசாம் அசந்த மாதிரியே தெரியலையே! :-) ரொம்ப நல்லவரு போல
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சம்பத், கிரி....,
ReplyDeleteஅய்யய்யோ, சாம் திரும்பவும் ஒரு படம் வரும் போலிருக்கே!!! எஸ்கேப்...!!!
ReplyDelete// ஜெகநாதன் said...
ReplyDeleteஅய்யய்யோ, சாம் திரும்பவும் ஒரு படம் வரும் போலிருக்கே!!! எஸ்கேப்...!!!//
வரவேற்போம்.., நாட்கள் செல்லச் செல்ல மெருகேறும் அல்லவா..,
So, TATA Nano idea is taken from Sam Anderson (or the director) !
ReplyDelete