தமிழ் மணத்தில் நான்கு ஓட்டுக்கள் வாங்கினாலே வாசகர் பரிந்துரையில் இடம்பெற்று விடுகின்றன. ஆனால் நான் எழுதிய இந்த இடுகை ஏழு ஓட்டுக்கள் வாங்கியும் வாசகர் பரிந்துரையில் இடம் பெறவில்லை. வழக்கமாக இரண்டு ஓட்டு மட்டுமே பெறும் ஆள் நான்.
தகவல் அனுப்பியும் பதில் இல்லை. இந்த ஏழில் நான்கு பேர் பின்னூட்டத்தில் ஓட்டுப் போட்டத்தை தெரிவித்து இருக்கின்றனர். மற்றொரு ஓட்டு என்னுடையது. இதில் கள்ள ஓட்டு குற்றச்சாட்டு என்பதும் இடம்பெற வாய்ப்பில்லை.
நான் எழுதியிருந்தது மிக மென்மையான ஒரு இடுகை. வேறு எப்படி வாசகர் பரிந்துரையில் இடம்பெறுவது.
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
பாஸ்
ReplyDeleteதற்சமயம் பரிந்துரையில் (நேரப்படி) முதலில் இருக்கும் இடுகை
http://tamilmanam.net/readers/choice
ஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா!-புகைப்படங்களுடன்!
உங்களது இடுகை அதற்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டது மறைந்திருக்கவேண்டும்
ஓ.கே. தல..., இப்போது எட்டாவது ஓட்டும் வாங்கியாகி விட்டது. ஒன்பதாவது ஒரு எதிர் குத்தும் வாங்கியாச்சு..,
ReplyDeleteஅவ்வளவு வேகமாக மறைந்திருக்குமா.., என்ன..,
வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி தல
பாஸ், கூல்.
ReplyDeleteசின்னப்பசங்க முட்டாய்க்கு அழுறது மாதிரி இருக்கு.
ReplyDeleteதல,
ReplyDeleteசூடான இடுகைய எடுத்துட்டாங்க. புது ஓட்டிங்க் சிஸ்டத்தில் நிறைய ஓட்டைகள்!
நம்ம பதிவெல்லாம் எப்படி எல்லாருக்கும் போய்ச்சேரும்??
ஆறு பின்னூட்டம் வாங்கின உங்க பதிவே வெளிய தெரியல.
ஒண்ணுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
//சின்னப்பசங்க முட்டாய்க்கு அழுறது மாதிரி இருக்கு.//
ReplyDeleteha ha ha,
விடுங்க தல, ஓட்டு வாங்கி பொழப்பு நடத்த நம்ம என்ன அரசியல்வாதியா,..நாமெல்லாம் பதிவர்கள்,..இப்படி ஓட்டுக்கெல்லாம் அழக்கூடாது,.. கண்ணைத் தொடச்சிக்குங்க,...ம்ம்ம்ம் சரி
அட விடுங்க தல
ReplyDeleteபடித்து பின்னூட்டமிட நாங்க இருக்கோம்
// முரளிகண்ணன் said...
ReplyDeleteபாஸ், கூல்.//
ஓ.கே.., தல
// ஜோ/Joe said...
சின்னப்பசங்க முட்டாய்க்கு அழுறது மாதிரி இருக்கு.//
மிட்டாய் சின்னப் பசங்களின் உரிமை அல்லவா..,
// இளைய பல்லவன் said...
ReplyDeleteதல,
ஒண்ணுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...//
ரீபீட்டே..,
//jothi said...
ReplyDelete.இப்படி ஓட்டுக்கெல்லாம் அழக்கூடாது,.. கண்ணைத் தொடச்சிக்குங்க,...ம்ம்ம்ம் சரி//
ஓ.கே.., ஓ.கே..,
// அபுஅஃப்ஸர் said...
அட விடுங்க தல
படித்து பின்னூட்டமிட நாங்க இருக்கோம்//
ஓ.கே.., ஓ.கே...,
இன்னுமா தமிழ்மணத்த நம்புறீங்க? அட போங்க.. அது என்ன அண்ணா யுனிவர்சிட்டியா?
ReplyDelete