நீ
யாரென்று
தேடிப் பார்த்தேன்.
நீ
சென்ற இடம்
சுற்றிப் பார்த்தேன்.
உன்
வாசம்
வீசுமிடம்
நடந்து பார்த்தேன்,
உன்
பேச்சு
இருக்குமிடம்
நிற்கப் பார்த்தேன்..,
உன்
மூச்சு
கலந்த இடம்
வாழப் பார்த்தேன்..,
கடைசியில்
உலகம்
உருண்டையென
உணர்ந்து கொண்டேன்...,
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தல எப்போ இருந்து.......
ReplyDeleteகலக்குங்க.....
கவிதை சூப்பர்
சூப்பர்
ReplyDeleteஹா கடைசி வரி நச்
ReplyDeleteகலக்கல்
ReplyDelete//Blogger பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதல எப்போ இருந்து.......
கலக்குங்க.....
கவிதை சூப்பர்//
நன்றி தல
// T.V.Radhakrishnan said...
சூப்பர்//
நன்றி தல
// அபுஅஃப்ஸர் said...
ஹா கடைசி வரி நச்//
நன்றி தல
// ஆ.ஞானசேகரன் said...
கலக்கல்//
நன்றியோ நன்றி
கலக்கல் கவிதை.
ReplyDeleteகடைசியில் பார்த்திங்களா , பார்க்கலையா.
-:))))))))))))))))
ReplyDelete// அக்பர் said...
ReplyDeleteகலக்கல் கவிதை.
கடைசியில் பார்த்திங்களா , பார்க்கலையா.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
கடைசி வரியில் கொடுத்திருக்கிறேனே..,
உலகம் உருண்டை என்று...
// பித்தன் said...
ReplyDelete-:))))))))))))))))//
நன்றி தல..,
இப்படியெல்லாம் வேற இருக்கா ?
ReplyDelete// நசரேயன் said...
ReplyDeleteஇப்படியெல்லாம் வேற இருக்கா ?//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தல..,
அந்த கடைசி வரி அருமை...
ReplyDeleteதல,
ReplyDeleteஅடுத்த பதிவுகளை காட்டாமல் என்னுடைய சைட் பாரில் ஏதோ சதி நடந்து இருப்பதால் உங்களின் இந்த அறிய பதிவுகளை காண இயலவில்லை. மன்னிக்கவும்.
புதிய பாரதி, வாழும் கலைஞன் அண்ணன் சுரேஷ் வாழ்க
எளிமை. இனிமை...
ReplyDelete//அஹமது இர்ஷாத் said...
ReplyDeleteஅந்த கடைசி வரி அருமை...
//
நன்றி தல..,
//King Viswa said...
ReplyDeleteதல,
அடுத்த பதிவுகளை காட்டாமல் என்னுடைய சைட் பாரில் ஏதோ சதி நடந்து இருப்பதால் உங்களின் இந்த அறிய பதிவுகளை காண இயலவில்லை. மன்னிக்கவும்.
புதிய பாரதி, வாழும் கலைஞன் அண்ணன் சுரேஷ் வாழ்க
//
மீள்பதிவுகள் தெரிவதில்லை தல..,
//ஸ்ரீராம். said...
ReplyDeleteஎளிமை. இனிமை...
//
நன்றி தல..,