Thursday, July 23, 2009
எந்திரன்? எங்கள் ஆசான்? வேட்டைக்காரன்?அசல்
இந்தக் காட்சி எந்திரன் படத்துக்குச் சொந்தமா? இல்லை, எங்கள் ஆசான், வேட்டைக்காரன், அசல் யாருக்குச் சொந்தம் என்றே தெரியவில்லை
நமது உடன்பிறப்புகள் ஆந்திராவில் வரப் போவதாகச் சொல்கிறார்கள்
இருந்தாலும் அற்புதமான காட்சி.தமிழகத்தில் யார் படத்தில் வரப்போகிறதோ தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
:)) ha ha
ReplyDeleteஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. அந்த ஆள் யாருன்னு தெரியல.. ஆனா அந்த மான் மட்டும் நாம தான்னு தெரியுது..
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeleteவந்தாலும் வரும்..! இளய தலவலி, தல, வில்லுன்னு பேரு வச்சிருக்கிற அம்பு, தொட்டிஜெயா இப்படி யாராவது நடிச்சாங்கன்னா.. நெஞ்ச நீவி விட்டுக்கிட்டே பாத்துடலாம்... BUT.. நம்ம கேப்டன் நடிச்சுட்டா... எத நீவிவிட்டுகிறதுன்னு தெரியல தல!
ReplyDeleteபடம் வருவதற்கு முன்பே உங்களுக்கு எப்படி கிடைச்சுடுது.
ReplyDeleteரகசியத்தை சொல்லுங்கள்.
பார்த்த காணோளிதான். இருந்தாலும் பகிவுக்கு நன்றி
ReplyDeletearumai
ReplyDeleteஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை..
ReplyDeleteநம்ம மக்கள் நாயகர்களுக்கு இதெல்லாம் சும்ம அல்வா சப்பிடுற மாதிரி!
ReplyDeleteJ.K.ரித்தீஷ் படம்-னு நினைக்றேன்.. ஆனா அவர் இப்ப பொது வாழ்கைல இறங்கிட்டாரே..!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஜெட்லி
குறை ஒன்றும் இல்லை
நட்புடன் ஜமால்
ஜெகநாதன்
அக்பர்
ஆ.ஞானசேகரன்
sakthi
jothi
ஆபிரகாம்
கார்த்திக்