உனக்காக
நான்
எவ்வளவு
நேரம்
ஆனாலும்
காத்திருக்க முடியும்.
என்
வயிறு
காத்திருக்காது;
வெகுநேரம்
காத்திருக்க
வேண்டுமென்றால்
சொல்லிவிடு
என் கண்ணே-
வரும்போதே
கட்டுச் சோறு
கொண்டுவந்து
விடுகிறேன்
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
தமிழீஷில் சேர்க்கமுடியவில்லையே..,
ReplyDelete/கட்டுச் சோறு//
ReplyDeleteஇல்ல இல்ல சரக்கு மூட்டை
உனக்கு ஒண்ணு என்றால்
ReplyDeleteதாங்க முடியாது என்னால்
எனக்கு ஒண்ணு என்றால் ...
அந்த அளவுக்கு பசி தாங்க மாட்டிங்களா தல.
ReplyDeleteada enna thala...
ReplyDeletemeel ninaivaa ??
//வரும்போதே
ReplyDeleteகட்டுச் சோறு
கொண்டுவந்து
விடுகிறேன்//
புளிச்சோறா?
லெமன் சாதமா?
தல நினைவுகள் பின்னோக்கி செல்வதுபோல் உள்ளதே....
ஹா ஹா ரசித்தேன்
ReplyDeleteஇதற்கு முன்னேயுள்ள பதிவுகளை திறக்க முடியவில்லை... பிழை காண்பிக்கிறது அதை சரிப்பார்க்கவும்
:-))
ReplyDelete// சூரியன் said...
ReplyDelete/கட்டுச் சோறு//
இல்ல இல்ல சரக்கு மூட்டை//
ஹா.. , ஹா..,
நன்றி தல,,,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஉனக்கு ஒண்ணு என்றால்
தாங்க முடியாது என்னால்
எனக்கு ஒண்ணு என்றால் ...//
அபிராமி..,
அபிராமி...,
// அக்பர் said...
ReplyDeleteஅந்த அளவுக்கு பசி தாங்க மாட்டிங்களா தல.//
அது..,
// கடைக்குட்டி said...
ReplyDeleteada enna thala...
meel ninaivaa ??//
ஹா.., ஹா...,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,,
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதல நினைவுகள் பின்னோக்கி செல்வதுபோல் உள்ளதே....
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஹா ஹா ரசித்தேன்
இதற்கு முன்னேயுள்ள பதிவுகளை திறக்க முடியவில்லை... பிழை காண்பிக்கிறது அதை சரிப்பார்க்கவும்//
நன்றி தல..,
திறக்கின்றன தல,,
இப்போது உங்களால் திறக்க முடிகிறதா தல,,
//சரவணகுமரன் said...
ReplyDelete:-))//
நன்றி தல,,
கூட்டதல கட்டு சோறை அவுத்துடிங்க தல....
ReplyDeleteபோய் சாப்பிட்டு வாங்க...
// ஜெட்லி said...
ReplyDeleteகூட்டதல கட்டு சோறை அவுத்துடிங்க தல....
போய் சாப்பிட்டு வாங்க...//
வாங்க தல சேர்ந்து சாப்பிடுவோம்
கவித......கவித....
ReplyDeleteம்ம்ம்.. இன்னும் மீள்நினைவுலயே இருக்கீங்களா???
ReplyDeleteதல எங்கே போயிட்டிங்க.
ReplyDeleteசீக்கிரம் அடுத்த பதிவு எப்போ.
//".....கட்டுச் சோறு
ReplyDeleteகொண்டுவந்து
விடுகிறேன்..."//
.....நீ
வரும்போதே
சாப்பிட்டுவிட்டு
வந்துவிடு...
@ஷாகுல்
ReplyDelete@கடைக்குட்டி
@அக்பர்
@ஸ்ரீராம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,