ஐ.பி. எல். கிரிக்கெட் ஆரம்பித்த இரண்டாம் வருடத்திலேயே உலகம் சுற்றப் போய்விட்டது. நம்மூர் சின்னப் பசங்க எல்லாம் தென்னாப்பிரிக்கா பார்க்க போய்விட்டார்கள்.(போயிருக்கற பசங்கல விளையாடவிட்டால் பரவாயில்லை) சென்ற முறை உலககோப்பை நடந்த போது அங்கே அழகிகளின் நடனம் நடந்ததே. யாராவது மறக்க முடியுமா.. ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே... அதே மாதிரி இந்த வருடம் கூட எதிர்பார்க்கலாம்.
ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்.
ரஞ்சிக்கோப்பை அணிகளையும் ப்ரீத்தி, சில்பா போன்றோருக்கு ஏலம் கொடுத்துவிடலாம். ஏலம் எடுக்காவிட்டால் இலவசமாகவாவது கொடுத்துவிடலாம். பெரிய பெரிய திரை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டியை மைத்தானத்துக்குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள். அதே போல் பெரிய பெரிய திரை வைத்து போட்டியை ஒளிபரப்ப வேண்டும். கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம். பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி. பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம். தனியாக கண்ணாடிகளை விற்று காசு பார்க்கலாம்.
அவ்வாறு இலவசமாகக் கூட வாங்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் கவலைப் பட வேண்டியதில்லை. IPL காரர்களிடம் பேசி அந்த அணியை ஏலம் எடுக்க caution depositஆக இந்த அணிகளை ஏலம் எடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதியை கொடுக்கலாம்.
ஆட்டத்தின் போது அக்சய் குமார் வகையாறாவைச் சேர்ந்த ஃபேசன் ஷோ கலைஞர்களைக் கூட்டிக் கொண்டு சென்றால் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிடும்.
(படத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே)அவர்களை மைதானத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கச் சொன்னால் ரசிகர்களும் உற்சாகம் கொள்வார்கள். இது போண்ற ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.
அனுஷ்கா,மந்திரா பேடி மாதிரி திறமை வாய்ந்த ஆட்களை சின்னத்திரை
வர்ணனையாளர்களாக நியமித்து அவர்களது கருத்துக்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்களும் ஆட்டத்தின் போது தொலைக்காட்சியைவிட்டு நகராமல் இருப்பார்கள். ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.
ஓரளவு ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் பிரபலம் அடைந்துவிட்டால் உலகம் பூராவும் நமது போட்டிகளை நடத்தலாம். அங்குள்ள நடிகர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள் போன்றோரை உபயோகப் படுத்திவந்தால் உலகின் அனைத்து வித மைதானங்களிலும் விளையாடும் திறமையை நமது ஆட்டக்காரர்கள் பெறுவார்கள். பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.
அதையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை நாள்தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப் போகிறார்கள்
டிஸ்கி;- மிகப் பழைய பதிவு, மீள்பதிவாக வருகிறது. வெளிவந்த காலம் அறிய முதல் பின்னூட்டத்தின் தேதி பாருங்களேன்.

\\பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி\\
ReplyDeleteவைங்க டாக்டரே வைங்க!
சூப்பர் தல
ReplyDelete(நான் ஃபோட்டோக்களைச்சொன்னேன்)
அது சரி, முதுகுல வெத்தலை வளர்க்குற பாப்பா யாரு தல??
அண்ணே,
ReplyDelete//ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே// இன்னமுமா மறக்கல?
//ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்// நல்ல விஷயம் தான். ஆனால் நடைமுறை படுத்துவது சற்று கடினம். ஆனால், வரும் வருடங்களில் இது நடக்கும் என்று நம்புகிறேன். இப்போதெல்லாம் ரஞ்சி விளையாடுபவர்களுக்கு சம்பளம் கூட ஐந்து மடங்கு உயர்த்தி விட்டார்கள். பணம் பல வழிகளில் வரும்போது நீங்கள் சொல்வது நடக்கலாம்.
//கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம்// வேற வினையே வேணாம்.
//ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்// இத, இத தான் எதிர்பார்த்தேன். சூப்பர் தல.
என்னமோ போங்க, மந்திரா பேடி படத்துக்காக ஒரு குத்து குத்திட்டு போறேன் (தமிலிஷ்'ல தான் தல, வேற எங்கையும் இல்ல).
கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம்
//பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம்.//
ReplyDeleteஅதால என்னாகும்???
//டக்ளஸ்....... said...
ReplyDeleteவைங்க டாக்டரே வைங்க!//
அண்ணே.. சிவப்பு ரோஜாக்கள் ரேஞ்சுல சொல்லற மாதிரி இருக்கேண்ணே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.//
ReplyDeleteஉங்களால மட்டும் எப்பிடி இப்பிடி யோசிக்க முடியுது.. இந்தப் பதிவின் நோக்கமே சூப்பர்...
//இளைய பல்லவன் said...
ReplyDeleteஅது சரி, முதுகுல வெத்தலை வளர்க்குற பாப்பா யாரு தல??//
ஜக்கம்மா... எங்கள் ஜக்கம்மா....
//King Viswa said...
ReplyDeleteஒரு குத்து குத்திட்டு போறேன் (தமிலிஷ்'ல தான் தல, வேற எங்கையும் இல்ல).//
தல தமிழ்மணத்திலயும் ஒரு குத்து குத்திடுங்க
பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்.
ReplyDelete//லோகு said...
ReplyDelete3D படங்களாக ஒளிபரப்பலாம்.//
அதால என்னாகும்???//
வருக்கைக்கும் கருத்துக்கும் கோயமுத்தூர் குசும்புக்கும் நன்றி தல..
//கடைக்குட்டி said... இந்தப் பதிவின் நோக்கமே சூப்பர்...//
ReplyDeleteநன்றி தல....
தல,
ReplyDelete//பிரித்து மேய்ந்ததற்கு நன்றி King Viswa சார்.//
நீங்க தானே எங்க எல்லாருக்குமே தல. நீங்களே எங்களை சார் என்று சொல்லலாமா?
தல (நீங்க) இருக்கும்போது வால் (நாங்க) ஆடக்கூடாது.
தொடர்ந்து கலக்குங்க.
தமிழ் மனம் நான் இன்னும் மெம்பர் இல்லை. அதனால் சாரி தல.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
மீள்வருகைக்கு நன்றி King Viswa அவர்களே..
ReplyDeleteதமிழ்மணத்தின் மேல் நோக்கிய கட்டைவிரலில் யார் வேண்டுமானாலும் கிளிக் செய்யலாம்
தல,
ReplyDeleteதமிழ்மணத்தின் மேல் நோக்கிய கட்டைவிரலில் ஒரு குத்து குத்தியாச்சு.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
:-)
ReplyDelete//ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.//
ஹா நல்ல சிந்தனை
சுரேஷ்,
ReplyDeleteபின்னுங்க!!
ஓட்டு போட்டு விடுகிறேன்.
ReplyDeleteபடங்கள் கிளப்புறீங்க. முதுகில் வெத்திலை அழகு!!
ReplyDeleteதல, தல,
ReplyDeleteவெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.
வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
arumai le..a dhuvum anushka poto pothenngale.. en manasa purinji nadanthurukeele.. ungala nerla paatha enna kekureengalo vaangi tharen!!
ReplyDeleteவாஸ்த்தவமான பேச்சு..
ReplyDelete:)))
நன்றி King Viswa
ReplyDeleteநன்றி Suresh அவர்களே...
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteபடங்கள் கிளப்புறீங்க. முதுகில் வெத்திலை அழகு!!
//
பாராட்டுதல்களுக்கு நன்றி சார்.. அழகாக காட்சி அளிக்கும் வெற்றிலைக்கும் நன்றி
//வெடிகுண்டு வெங்கட் said...
ReplyDeleteதல, தல,
வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.
வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
//
விட்க்கூடாது தல.....
//Karthik said...
ReplyDeletearumai le..a dhuvum anushka poto pothenngale.. en manasa purinji nadanthurukeele.. ungala nerla paatha enna kekureengalo vaangi tharen!!
April 10, 2009 1:57 PM //
அதிகமில்லை ஜெண்டில்மேன்...
தமிழ்மணம், தமிழீஷ் எல்லாத்திலும் ஒரு ஓட்டு அவ்வளவுதான்
//வழிப்போக்கன் said...
ReplyDeleteவாஸ்த்தவமான பேச்சு..
:)))
//
மகிழ்ச்சி தல