Saturday, April 27, 2013

எம்ஜியார், ரஜினிகாந்த்,சல்மான்கான்,சிவாஜி சேர்ந்து செய்த காரியம்

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா  - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

தமிழ்மணம் இடுகைகளை நாம் படிக்க மிகவும் உதவி செய்யும் ஒரு தளம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமக்குப் பிடித்த இடுகைகளை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிறந்த இடுகையை இன்று படிக்க நேர்ந்தது.  சரி பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி சொல்லுவோம் என்று எண்ணி அவர்கள் பெயரைப் பார்த்த போது கீழ்கண்ட பெயர்கள் இருந்தன. 

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



kamalhassan shahrukhkhan mgramachandran salmankhan kkarun09 kumanan5183 kaleelullahkhan satwik nisanthika bagavathar aamirkhan alexpandian geminiganesan sivajiganesan Hajahmohamed rajnikanth senthilkkum

சன்னலை மூடு



அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

டிஸ்கி:- இதை எப்படி தெரிந்து கொள்வது என்று ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். மிக எளிமைதான். தமிழ்மண முகப்பில் வாசகர் பரிந்துரை என்ற பகுதிக்குச் சென்று அதில் உள்ள கட்டை விரல் பகுதியை கிளிக் செய்தால் ஒரு சன்னல் விரிந்து பரிந்துரை செய்தவர்கள் பெயர்கள் தெரியும் நீங்களும் உங்களுக்கு பிடித்த இடுகையை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்

3 comments:

  1. மரண மொக்கைடா சாமி...........இதில ஒரு நாதாரி கூட கமண்டு போடலை........ ஐயோ...ஐயோ...........

    ReplyDelete
  2. வாங்க தல.., எம்ஜிராமச்சந்திரன் , சல்மான்கான் ,ரஜினிகான்ந்த் ,சிவாஜி, ஜெமினி கணேசன் எல்லாம் சேர்ந்து நமக்கு ஒரு இடுகை செய்யறாங்கண்ணா சும்மாவா? சூப்பர் இடுகைங்க அது., மக்கள் எல்லாம் ஒண்ணு ரெண்டு ஓட்டுக்கே தள்ளாடும்போது எல்லா பெரிய தலைகள் எல்லாம் பரிந்துரை செய்யறாங்க அப்படின்ன்னா சும்மாவா?

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails