Saturday, May 8, 2010

ரஜினியின் பாதையில் நம்ம ஊர் சாமியார்கள்.

ரஜினியே பல நேரங்களில் சாமியார் மாதிரி நடந்து கொள்வார்.  அவரது உள்ளக் கிடக்கையிலிருந்து பாபா கதைகூட எழுதினார்.  ரஜினியின் வழியில் நடந்து வரும் சாமியார்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

========================================================

எஜமான்

வானவராயருக்கு குழந்தை இருக்காது. அவரது எதிரி வல்லவராயன், வானவராயரின் ஆண்மையில் சந்தேகம் எழுமாறு பேசுவார். அதைக் கேள்விப் பட்ட வான்வராயரின் பக்தை, விசுவாசி அவர் தன்னைக்கெடுத்து விட்டதாகக்கூறி   பஞ்சாயத்தில் நிறுத்திவிடுவார்.  அந்தக் காட்சியில் சாட்டையால் அடிப்பதாக நடித்தத பின் ஐஸ்வர்யா பட்ட பாடு.  அட.... அட... கடைசியில் வான்வராயர் அடிவாங்கும் காட்சியே வெட்டப் பட்டு விட்டது. 

வானவராயரின் ஆண்மையை பற்றி நல்ல எண்ணம் ஏற்பட ஒரு பக்தை தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட நிகழ்வு  அன்று.

இன்று:-

நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு  போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.

பழைய படங்களில் ரஜினி ஏதாவது ஒரு பானத்தைக் குடித்த உடன் சுறுசுறுப்பாக செயல்படுவார். அது கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
===================================================================

ரஜினியின் பல படங்களில் உன்வாழ்க்கை உன் கையில் வசனம் இடம் பெற்று வரும். பாஷாவில் ஆட்டோவில் அந்த வாசகம் எழுதப் பட்டு இருக்கும். நாளை ஒரு பத்திரிக்கையில் ஒரு சுவாமிஜி உன் வாழ்க்கை உன் கையில் என்று ஒரு தொடர் எழுதப் போகிறார்.






=============================================================

ரஜினி அவர்களை சாமியார்களே பின் பற்றுகிறார்கள்.

14 comments:

  1. அருமையான தகவல் கோப்பு தல.

    பை தி வே, மீ த பஸ்ட்.

    ReplyDelete
  2. வோட்டு போட்டாச்சு தல.

    ReplyDelete
  3. தல,
    //வானவராயரின் ஆண்மையை பற்றி நல்ல எண்ணம் ஏற்பட ஒரு பக்தை தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட நிகழ்வு அன்று.

    இன்று:-

    நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.//

    பின்றீங்க தல.

    இருந்தாலும் ரஜின்யையும் அந்த சாமியாரையும் ஒரே பதிவில் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  4. வாங்க தல..,

    //ரஜின்யையும் அந்த சாமியாரையும் ஒரே பதிவில் பார்க்க முடியவில்லை. //

    என்னாலும் முடியவில்லை. அதனால்தான் சாமியாரின் பெயரையும் குறிப்பிடவில்லை. கதாப் பாத்திரத்தின் பெயரையே உபயோகப் படுத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  5. What is your obsession with RajniKanth?

    This stuff is really stinking.

    ReplyDelete
  6. u r attracting the readers to increase the hits to ur blogs using rajini name by writing useless topics

    ReplyDelete
  7. //நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன//

    சமீப கமெண்ட்டுகள்?

    ReplyDelete
  8. //முகிலன் said...

    What is your obsession with RajniKanth?

    This stuff is really stinking. //


    வாங்க தல

    ReplyDelete
  9. //Anonymous said...

    u r attracting the readers to increase the hits to ur blogs using rajini name by writing useless topics //

    இன்றைய தேதியில் உபயோகமில்லாத தகவல்கள் பிற்காலத்தில் புதையல்களாக போற்றப்பட்ட சம்பவங்களை சரித்திரம் நிறைய சந்தித்துள்ளது அனானி நண்பரெ


    இருந்தாலும் இனிமேல் ஆராய்ச்சிகளை செய்து விடுகிறேன். சில ஆராய்ச்சிகள் மொக்கைகளாக இருக்கலாம், சில ஆராய்ச்சி முடிவுகள் மொக்கைத்தனமாக இருக்கலாம். சில ஆராய்ச்சிகளின் களங்கள் மொக்கைகளாக இருக்கலாம். சில சீரியஸான ஆராய்ச்சிகளின் முடிவுகள் மட்டும் மொக்கையாக இருக்கலாம். அதை மட்டும் தாங்கள் பொறுத்துக் கொள்ளவும்

    ReplyDelete
  10. //King Viswa said...

    //நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன//

    சமீப கமெண்ட்டுகள்? //

    சமீப என்ற வார்த்தை வெறொரு பதிவருக்கு சொந்தமாமே.., உண்மையா தல

    ReplyDelete
  11. //T.V.ராதாகிருஷ்ணன் said...

    Present suresh //

    வாங்க தல

    ReplyDelete
  12. மருத்துவரே... நீங்க வெர்சடைலா எழுதறீங்க..

    கலக்குங்க...கலக்குங்க...

    // நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.//

    வியாபாரம் தல... வியாபாரம்.

    ReplyDelete
  13. /////// அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம்.////


    மகிழ்ச்சி தருகின்றன இந்த வார்த்தைகள் . வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails