Saturday, July 4, 2009

உன் மூச்சு கலந்த இடம்......,

நீ

யாரென்று

தேடிப் பார்த்தேன்.

நீ

சென்ற இடம்

சுற்றிப் பார்த்தேன்.

உன்

வாசம்

வீசுமிடம்

நடந்து பார்த்தேன்,

உன்

பேச்சு

இருக்குமிடம்

நிற்கப் பார்த்தேன்..,

உன்

மூச்சு

கலந்த இடம்

வாழப் பார்த்தேன்..,

கடைசியில்

உலகம்

உருண்டையென

உணர்ந்து கொண்டேன்...,

17 comments:

  1. தல எப்போ இருந்து.......

    கலக்குங்க.....

    கவிதை சூப்பர்

    ReplyDelete
  2. //Blogger பிரியமுடன்.........வசந்த் said...

    தல எப்போ இருந்து.......

    கலக்குங்க.....

    கவிதை சூப்பர்//

    நன்றி தல

    // T.V.Radhakrishnan said...

    சூப்பர்//

    நன்றி தல

    // அபுஅஃப்ஸர் said...

    ஹா கடைசி வரி நச்//

    நன்றி தல

    // ஆ.ஞானசேகரன் said...

    கலக்கல்//

    நன்றியோ நன்றி

    ReplyDelete
  3. கலக்கல் கவிதை.
    கடைசியில் பார்த்திங்களா , பார்க்கலையா.

    ReplyDelete
  4. // அக்பர் said...

    கலக்கல் கவிதை.
    கடைசியில் பார்த்திங்களா , பார்க்கலையா.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    கடைசி வரியில் கொடுத்திருக்கிறேனே..,

    உலகம் உருண்டை என்று...

    ReplyDelete
  5. // பித்தன் said...

    -:))))))))))))))))//

    நன்றி தல..,

    ReplyDelete
  6. இப்படியெல்லாம் வேற இருக்கா ?

    ReplyDelete
  7. // நசரேயன் said...

    இப்படியெல்லாம் வேற இருக்கா ?//


    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  8. அந்த கடைசி வரி அருமை...

    ReplyDelete
  9. தல,
    அடுத்த பதிவுகளை காட்டாமல் என்னுடைய சைட் பாரில் ஏதோ சதி நடந்து இருப்பதால் உங்களின் இந்த அறிய பதிவுகளை காண இயலவில்லை. மன்னிக்கவும்.

    புதிய பாரதி, வாழும் கலைஞன் அண்ணன் சுரேஷ் வாழ்க

    ReplyDelete
  10. //அஹமது இர்ஷாத் said...

    அந்த கடைசி வரி அருமை...
    //


    நன்றி தல..,

    ReplyDelete
  11. //King Viswa said...

    தல,
    அடுத்த பதிவுகளை காட்டாமல் என்னுடைய சைட் பாரில் ஏதோ சதி நடந்து இருப்பதால் உங்களின் இந்த அறிய பதிவுகளை காண இயலவில்லை. மன்னிக்கவும்.

    புதிய பாரதி, வாழும் கலைஞன் அண்ணன் சுரேஷ் வாழ்க
    //

    மீள்பதிவுகள் தெரிவதில்லை தல..,

    ReplyDelete
  12. //ஸ்ரீராம். said...

    எளிமை. இனிமை...
    //

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails