Friday, October 9, 2009
பராசக்தி- ஒரு மருத்துவ கல்லூரி மாணவனின் வாழ்க்கையில்
அருமை நண்பர் அறிவழகனின் சாகஸம் இது. கல்லூரி நாட்களில் சிறந்த கலைஞனாக திகழ்ந்தவர். நண்பர் அறிவழகனின் முகத்தோற்றத்தைப் பார்த்தால் கல்லூரி நாட்களிலேயே எடுக்கப் பட்டுவிட்டது போலத்தோன்றுகிறது. அநேகமாக பயிற்சி நாட்களில் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.அதாவது சென்ற நூற்றாண்டின் கடைசியில்..,
Subscribe to:
Post Comments (Atom)
:-)))
ReplyDeleteபின்றாரு...
me second
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteசெமை கலக்கல். இவர பிளாக் எழுத கூப்பிடுங்களேன் டாக்டர்.
ReplyDeletei think its recorded in UK.....
ReplyDeleteசெம கலக்கல் ... நண்பருக்கு வாழ்த்துகள்
ReplyDelete@ச்சின்னப் பையன்
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன் )
@முரளிகண்ணன்
@ ஆ.ஞானசேகரன்
// mahe said...
ReplyDeletei think its recorded in UK.....//
அப்படியா.., அதுதான் இத்துப் போன கார்பனைவைத்து இண்டெண்ட் எழுதிய கதையெல்லாம் காணவில்லையோ?
@ச்சின்னப் பையன்
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன் )
@முரளிகண்ணன்
@ ஆ.ஞானசேகரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...,
கலக்கல் எந்த
ReplyDeleteவருடம் எடுத்தது தல??
நல்ல முயற்சி ..ஆனால் நீங்களெல்லாம் ஆகா ஓகோ என மெச்சுமளவுக்கு இல்லையென்பது என் தாழ்மையான கருத்து.
ReplyDelete:-)த்தேன்...
ReplyDeleteமுரளி கண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்...
// ஜெட்லி said...
ReplyDeleteகலக்கல் எந்த
வருடம் எடுத்தது தல??//
மகேஷின் கூற்றுப்படி அநேகமாக 2001 2002ல் இருக்கலாம். இதன் ஒருஜினல் அரங்கேற்றம் 1999ல்.
// ஜோ/Joe said...
ReplyDeleteநல்ல முயற்சி ..ஆனால் நீங்களெல்லாம் ஆகா ஓகோ என மெச்சுமளவுக்கு இல்லையென்பது என் தாழ்மையான கருத்து.//
கல்லூரி மேடையில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
// தமிழ்ப்பறவை said...
ReplyDelete:-)த்தேன்...
முரளி கண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்...//
அழைத்திருக்கிறேன்.
சூப்பர் சுரேஷ், கலக்கல்.
ReplyDelete