Sunday, October 11, 2009

காதல் வானிலே

உன் பெயர்


ஊர்

வயது

ஜாதி

மதம்

படிப்பு

வேலை

வருமானம்

எதுவும் தேவையில்லை

உன்னைக் காதலிக்க

ஒன்று மட்டும்

சொல்லிவிடு

உனக்கு

திருமணம் ஆகிவிட்டதா?

17 comments:

  1. வையாபுரி நாட்டானுக்கு காலை வணக்கம்!

    ReplyDelete
  2. // பழமைபேசி said...

    வையாபுரி நாட்டானுக்கு காலை வணக்கம்!//

    அதிவேக பின்னூட்டத்தில் அசந்து நிற்கிறேன்.

    பதில் வணக்கம் தலைவரே..,

    ReplyDelete
  3. என்னது இது???
    ஏன் இப்படி??
    ஒட்டு போட்டாச்சு டாக்டர்.

    ReplyDelete
  4. எதார்த்தக் கவிக்கு வந்தனங்கள்

    ReplyDelete
  5. @ஜெட்லி
    @முரளிகண்ணன்
    @Starjan ( ஸ்டார்ஜன் )

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  6. ஒரே ஒரு கேள்விதானா? அதி வேக குறுங்காதல்!!

    ReplyDelete
  7. வித்தியாசமான கற்பனை. இரசித்தேன்.

    ReplyDelete
  8. @தேவன் மாயம்
    @kggouthaman

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  9. விட்டது எனினும்

    வில்லை என்ற

    சொல்லே என்

    எதிர்ப்பார்ப்பு

    ReplyDelete
  10. ஹ ஹ ஹ ஹா....

    தல வாரம் ஒரு கவிதை ப்ளீஸ்

    ReplyDelete
  11. கவிதையின் பொருள் - தேவையான ஒன்றுதான்.

    ReplyDelete
  12. // T.V.Radhakrishnan said...

    விட்டது எனினும்

    வில்லை என்ற

    சொல்லே என்

    எதிர்ப்பார்ப்பு//

    எதிர்பார்ப்பு எப்படியிருந்தாலும் உண்மை நிலவரம் மாறப் போவதில்லை தலைவரே

    ReplyDelete
  13. // பிரியமுடன்...வசந்த் said...

    ஹ ஹ ஹ ஹா....

    தல வாரம் ஒரு கவிதை ப்ளீஸ்//

    நன்றி தலைவரே

    ReplyDelete
  14. // ஹேமா said...

    கவிதையின் பொருள் - தேவையான ஒன்றுதான்.//


    நன்றி தல

    ReplyDelete
  15. செம கவித தல.

    //உன்னைக் காதலிக்க
    ஒன்று மட்டும்
    சொல்லிவிடு
    உனக்கு
    திருமணம் ஆகிவிட்டதா?//
    இத மட்டும் கொஞ்சம் மாத்தி மாத்தி போட்டா பல மேட்டர் வருது. சூப்பர்.

    ReplyDelete
  16. // எவனோ ஒருவன் said...

    செம கவித தல.

    //உன்னைக் காதலிக்க
    ஒன்று மட்டும்
    சொல்லிவிடு
    உனக்கு
    திருமணம் ஆகிவிட்டதா?//
    இத மட்டும் கொஞ்சம் மாத்தி மாத்தி போட்டா பல மேட்டர் வருது. சூப்பர்.//


    இதைத்தான் இலக்கியவாதிகள் பொருள்கோள் என்பார்கள். நன்றிதல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails