Monday, July 13, 2009
பழைய சோறு
நவீனமான திரைப்படச் சுவரொட்டி:-
1.படத்தலைப்புடன் ஈர்ப்பு வாசகம் இடம்பெற்றுள்ளது.
யுக்தியே சகல சக்தியும் என்றவர்
சத்யமே நித்யம்.. என்கிறார்.ஏன்?
2.நாயகியின் படம் நடுவிலும் நாயகன் படம் ஓரத்திலும் உள்ளது. இத்தனைக்கும் நாயகன் சண்டைக் காட்சிகளிலும், நடிப்பு காட்சிகளிலும் வல்லவர். இவரது பாணி சண்டைக்காட்சிகளை எம்ஜியாரும், நடிப்புக்காட்சிகளை சிவாஜியும் எடுத்துக் கொண்டு தங்கள் பாணியில் பட்டைத்தீட்டிக் கொண்டதாக கூறுபவர்களும் உண்டு. (ஆனால் பி.யூ.சின்னப்பாவை விட தியாகராஜ பாகவதரே முண்ணனியி இருந்தார் என்று கூறுகிறார்கள்)
3.முக்கிய நடிக நடிகையரின் பெயர் இடம் (அதிலும் நான்கு ஜோடிப் பெயர்கள்) பெற்றுள்ளது. அதிலும் நடிகைகளின் பெயரே முதலில் இடம் பெற்றுள்ளது.
.............................................................
இந்த சுவரொட்டியில் படத்தின் பெயரும் இயக்குநர் பெயரும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
2.ஈர்ப்பு வாசகம் சிறந்த தமிழ்படம் 1942 என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.(இதே முறையில்தான் hit movie1995 வந்தது.
3.இயக்குநர் பெயர் ஆங்கிலத்தில்
4.நாயகனும் நாயகியும் கன்னத்தோடு கன்னம் உரசிக் கொண்டு இருக்கிறார்கள்
நன்றி:_http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/47/Manonmani_film.jpg/200px-Manonmani_film.jpg
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/93/Krishnabhakthi_1948.jpg/250px-Krishnabhakthi_1948.jpg
Subscribe to:
Post Comments (Atom)
பழைய சோறு ருசியாத்த இருக்குது..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம்..
மீ த பர்ஸ்டு???
ReplyDeleteWhere is thu Urkaai for palay Soru...Doctor
ReplyDeleteபழைய சோறு ருசி அருமை!
ReplyDeleteவாங்க லோகு அவர்களே..
ReplyDeleteடக்ளஸ் அவர்களே..
பாராட்டியதற்கு நன்றி
நல்ல ஊறுகாய் தயாரானதும் கொடுத்துவிடலாம்
இன்னும் கொஞ்சம் சோறுபோடுங்க சாமி!!
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் சோறுபோடுங்க சாமி!!
//
வாங்க சார்.. கண்டிப்பா கொடுத்துவிடலாம்
பழைய சோறு ருசி :-)
ReplyDeleteவெயிலுக்கு பழைய சோறு சூப்பர்... இன்னும் போடுங்க... எங்க பக்கம் வர்றீங்களா இல்லியா???
ReplyDeleteவாங்க சுரேஷ், கடைக்குட்டி அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபழையசோறு வெங்காயம், பச்சைமொளகா கடிச்சிக்கிட்டு சாப்பிடமாதிரி இருந்தது. நல்ல நல்ல தகவல்கள்.
ReplyDelete//இந்த சுவரொட்டியில் படத்தின் பெயரும் இயக்குநர் பெயரும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.//
அக்காலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் என்றால் பயந்து நடுங்குவார்கள்.சர்வாதிகாரி போல் நடிகர்கள் முதல் எல்லோரையும் ஆட்டிப்படைப்பார். அதேநேரம் கரக்டாகவும் இருப்பார்.
இப்போது டைரக்டர், ப்ரரொடியூசருக்கு பயந்து நடுங்கும் நடிகர்களைக் காட்டுங்கள் பார்ப்போம்?
//நானானி said...
ReplyDeleteபழையசோறு வெங்காயம், பச்சைமொளகா கடிச்சிக்கிட்டு சாப்பிடமாதிரி இருந்தது. நல்ல நல்ல தகவல்கள்.
//
நன்றி சார்
எப்படி இந்தமாதிரி போஸ்டர்ஸ் எல்லாம் பிடிக்கிறீங்க? பெரிய வாத்யாருதான் நீங்க! என்னோட சமீபத்திய இடுகைல உங்கபேர யூஸ் பண்ணியிருக்கிறேன்.. வந்து ஒரு எட்டு என்னன்னு பாத்திட்டு போங்க!
ReplyDeleteநான் வந்துட்டேன்...
ReplyDeleteஇறிங்க.. மிச்ச இடுகைகள படிச்சுட்டு வர்றேன்..
பழைய கஞ்சி
ReplyDeleteநல்ல ருசி
// ஜெகநாதன் said...
ReplyDeleteஎப்படி இந்தமாதிரி போஸ்டர்ஸ் எல்லாம் பிடிக்கிறீங்க? பெரிய வாத்யாருதான் நீங்க! என்னோட சமீபத்திய இடுகைல உங்கபேர யூஸ் பண்ணியிருக்கிறேன்.. வந்து ஒரு எட்டு என்னன்னு பாத்திட்டு போங்க!//
பயந்துதான் போனேன்.., நல்லவேளை பயப்பட ஒன்றும் இல்லை..,
// கடைக்குட்டி said...
ReplyDeleteநான் வந்துட்டேன்...
இறிங்க.. மிச்ச இடுகைகள படிச்சுட்டு வர்றேன்..//
ரொம்ப நாளா ஆளக்காணோமே தல..,
முழுசாப் படிங்க தல...,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteபழைய கஞ்சி
நல்ல ருசி//
நன்றி தல..,
எங்கிருந்து பிடிச்சிங்க தல.
ReplyDeleteஅருமை.
// அக்பர் said...
ReplyDeleteஎங்கிருந்து பிடிச்சிங்க தல.
அருமை.//
நன்றி தல..,
பழஞ்சோறு பற்றி எழுதியிருக்கிறீர்கள் என சப்புக் கொடிக்கொண்டு வந்தால்...
ReplyDeleteஇதுவும் சுவையாகத்தான் இருக்கிறது. அருமையான தேடல் நன்றி
// டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
ReplyDeleteபழஞ்சோறு பற்றி எழுதியிருக்கிறீர்கள் என சப்புக் கொடிக்கொண்டு வந்தால்...
இதுவும் சுவையாகத்தான் இருக்கிறது. அருமையான தேடல் நன்றி//
நன்றி சார்