Sunday, July 26, 2009

அந்தப் பார்வை..,

பயந்தது

நடந்தது

அவன்

வென்றான்;

முதல்

பார்வை;

முதல்

எண்ணம்.

இது

இப்படித்தான்

பயம்

படர்ந்தது;

ஒவ்வொரு

பார்வையும்

உள்ளூர

உணர்த்தியது;

தவிர்த்திருக்கலாம்

தவறிவிட்டது

இல்லை

தவறாமல்

நடந்துவிட்டது.

அந்த நாய்

அப்படித்தானோ

தன்

பிறவிபுத்தியை

காட்டிவிட்டது

கடித்து விட்டது

இனி.........,

என்ன?

எப்படி?

எவ்வாறு?

வெறிநாய்க்கடி

ஊசியை

விரக்தியுடன்

போட்டுக்கொண்டேன்

26 comments:

  1. அண்ணா எப்படி இப்புடி? தொடக்கத்தில் ஒன்று "அந்தப் பார்வை..,"
    பயந்தது

    நடந்தது

    முடிவு வேறு

    இனி.........,

    என்ன?

    எப்படி?

    எவ்வாறு?

    வெறிநாய்க்கடி

    ஊசியை

    விரக்தியுடன்

    போட்டுக்கொண்டேன்

    கவிதை வாழ்கைஇல் நடந்தத?

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  3. பாத்தீங்களா???? ஒரு நாயை வளர்க்க வேண்டியது.. அதை கடிக்க விட வேணிடியது.. பிறகு தம்மிடம் ஊசி போட வருபவரின் அனுபவத்தை கவிதையாக எழுத வேண்டியது..
    டாக்டர் தொழில் ஒண்ணும் சும்மா இல்லீன்ங்கோ...

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா

    நல்ல திருப்பம்.

    ReplyDelete
  5. தல கவிதை நல்லா வருது இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்,


    பார்த்து ராஜ்குமார் அடுத்து நீங்க போகும் போது இதை விட பெரிய கடி கிடைக்கும். : )

    ReplyDelete
  6. @குறை ஒன்றும் இல்லை !

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  7. // நட்புடன் ஜமால் said...

    ஹா ஹா ஹா

    நல்ல திருப்பம்.//

    நன்றி தல..,

    ReplyDelete
  8. // பாலா said...

    wow//

    நன்றி தல..,

    // அக்பர் said...

    தல கவிதை நல்லா வருது இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்,//

    கண்டிப்பா தல

    ReplyDelete
  9. கவிதையின் முடிவு அருமை....இன்னிலேர்ந்து நானும் உங்கள துரத்தபோறேன்...

    ReplyDelete
  10. கவிதையிலையே.. லெப்டு டர்ன், ரைட் டர்ன் போட்டு அட்டகாசமா எழுதுறீங்க?

    ReplyDelete
  11. // சம்பத் said...

    கவிதையின் முடிவு அருமை....இன்னிலேர்ந்து நானும் உங்கள துரத்தபோறேன்...//

    நன்றி தல..,

    ReplyDelete
  12. //கலையரசன் said...

    கவிதையிலையே.. லெப்டு டர்ன், ரைட் டர்ன் போட்டு அட்டகாசமா எழுதுறீங்க?//

    ஹி.., ஹி... நன்றி தல..,

    ReplyDelete
  13. பயந்தது

    நடந்தது

    இது

    இப்படித்தான்

    இனி.........,

    என்ன?

    அவன்

    வென்றான்;

    ReplyDelete
  14. என்கிட்ட லேபர்டார் ஒண்ணு இருக்கு
    அனுப்பட்டுங்களா.?.....லொள்..லொள்..தமாசுக்குதான்..!

    ReplyDelete
  15. தல என்கிட்ட மட்டும் சொல்லுங்க... இந்த கவிதை 'எந்த' நாயப் பத்தி???

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    இளைய பல்லவன்

    தமிழ் வெங்கட்

    ஜெகநாதன்

    ReplyDelete
  17. ரொம்ப வலியோ....
    நல்லா இருக்கு ஜி.
    ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  18. @ ஜெட்லி நன்றி தல; என்னால் தமிழ்மணத்தில் ஓட்டுப்போட்டுக் கொள்ளமுடியவில்லை

    @T.V.Radhakrishnan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,...,

    ReplyDelete
  19. தல நாய பத்தி தானா...??

    ReplyDelete
  20. சூப்பர்ணே...

    போதை

    ஏறியது

    அது

    வந்தது;

    முதல்

    மது;

    முதல்

    போதை.

    இது

    இப்படித்தான்

    போதை

    ஏறியது;

    ஒவ்வொரு

    சொட்டும்

    உள்ளூர

    உணர்த்தியது;

    தவிர்த்திருக்கலாம்

    தவறிவிட்டது

    இல்லை

    தவறாமல்

    வந்துவிட்டது.

    அந்த மது

    அப்படித்தானோ

    தன்

    பிறவிபுத்தியை

    காட்டிவிட்டது

    வந்து விட்டது வாந்தி

    இனி.........,

    என்ன?

    எப்படி?

    எவ்வாறு?

    தண்ணீர் ஊற்றி

    வாயை

    விரக்தியுடன்

    அலசிக்கொண்டேன்

    ReplyDelete
  21. // கார்த்திக் said...

    தல நாய பத்தி தானா...??//

    ஆமாம்

    ReplyDelete
  22. @ சூரியன்

    தங்கள் வரவு நல்வரவு

    @ Starjan ( ஸ்டார்ஜன் )

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails