அதில் ஹிட் கவுண்டர்களைப் பார்த்த பின் இன்னும் நிறைய பதிவிடும் ஆசை வந்தது. இந்த காலகட்டத்தில் பொங்களுக்குப்பின் ஜனவர், பிப்ரவரியில் வேலைப் பளு மிகவும் அதிகரித்து விட்டதால் பதிவிடவே முடியவில்லை.சின்ன சின்னதாய் பத்து) பின்னர் மார்ச்சில் தொடங்கியபோது சக்கரை சுரேஷ்ம் எழுத ஆரம்பித்திருந்தார். அவரது அதிரடிக்கு முன் எனது பெயர் (பெயர் குழப்பத்தின் காரணமாக) கொஞ்சம் திரை மறைவிற்குச் சென்றது. அதே காலகட்டத்தில் பிந்தொடர்பவர் பட்டியல் வேறு காணாமல் போனது.
சிலமாதங்கள் கழித்து பட்டியல் கிடைத்தபின் நமது பிந்தொடர்பவர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று நூறு நபர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல் லட்சம் ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.(வருகைகள் குறைவாக இருந்தாலும் பார்வையிட்ட பக்கங்கள் லட்சத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கிறது) அதுவும் வலைப்பூவில் எந்தவித உருப்படியான விஷய்ம எதுவும் எழுதப் படாத சூழலில் இது மிகவும் ஆச்சரியமே. எனக்குப் பின்னால் எழுத வந்தவர்களில் சிலர் 100, 200 பின் தொடர்பவர்கள் இருந்தாலும் கூட என்னைவிட மிகச் சிறப்பாக சுவாரஸிமாக எழுதக் கூடிய பலருக்கும் முன் நான் இந்தக் குறியீடுகளை அடைவது பிரம்மிப்பாகவே இருக்கிறது. அதுவும் அலெஸ்கா வரிசையும் ஓரளவு சிறப்பாகவே இருப்பதும் ஆச்சரியமே. (அதில் யாரும் தங்கள் தொழில் நுட்ப திறமை காட்டி மாற்றம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.) பின்னூட்டங்கள் என்றெடுத்துக் கொண்டாலும் சராசரியாக பத்து இருபதுதான் வருகின்றன. இருந்தாலும் 200+ இடுகைகளுக்கு லட்சம் என்பது கொஞ்சம் அதிகம்தான்.
ஸ்டார்ஜன்

திருவள்ளுவர் கூட தனது குறளில் ஒரே இடத்தில் மட்டுமே யாம் என்றபதத்தை உபயோகப் படுத்துகிறார்
யாமெய்யாய் கண்ட வற்றில் இல்லை
வாய்மையின் நல்ல பிற
நான், எனது என்ற பதங்களை பயன்படுத்தி ஒரு விருதினைக் கொடுக்க போகிறோம் என்னும்போதே ஒரு பதட்டத்தினை ஏற்படுத்துகிறது இந்தவிருது.
அதுவும் நண்பன் விருது;
நண்பன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இதுதான்
இந்தப் பாடல் நண்பர்களுக்குள் இருக்கும் ஈகோ க்களை அவரவர் போக்கிலேயே காட்டும். பெரிய அளவில் தியாகம் இல்லாமல் நண்பனாக வைத்திருக்கும் வகையில் இருக்கும்.
கல்லூரி நட்பு என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாடல் போல
இதையெல்லாம் பார்த்த பிறகு யாருக்கு இந்த விருதினை வழங்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்த போது கீழ்கண்ட மாணிக்கங்கள் நினைவுக்கு வந்தார்கள் (மாணிக்கத்தின் இன்னொரு பெயர் பாஷா என்பதை நினைவு கூறுவது எனது கடமை)
Suresh Kumar

சம்பத்
LENIN KARUNAKARAN
selvarani

sakthi
.jpg)
வடிவேலன் ஆர்.

Sutha

மயாதி
ஜெகநாதன்
குறை ஒன்றும் இல்லை !!!
அக்பர்
herve anita
நாஞ்சில் நாதம்
சித்து

ஒலக காமிக்ஸ் ரசிகன்
Kakkoo

ஆடிப்பாவை

ராஜ நடராஜன்
ஆ.ஞானசேகரன்
அத்திரி
Thandora
என்னை பார்க்க வராதீங்க!
அபுஅஃப்ஸர்
கீத் குமாரசாமி
Chandru
Shaggy
dhinesh

Kannan.S

shirdi.saidasan@gmail.com

சரவணகுமரன்
STARJAN
வைகரைதென்றல் (vaigaraithenral )
nellaitamil
நாங்கள்

இரவுப்பறவை

Adi ardian putra

முக்கோணம்
saravanan d
vasanth kumar
sankar ganesh
sarathy

தர்ஷன் ' in ' DSHAN2009 TAMIL NETWORK

Sukumar Swaminathan

பயங்கரவாதி டாக்டர் செவன்

திவ்யா செந்தமிழ் செல்வன்

தமிழினி
விஷ்ணு.
Rafiq Raja
Vijay

King Viswa
ஜெட்லி

பாலா
Pradeep
viswam
கடைக்குட்டி

வழிப்போக்கன்
Suresh
உலவு.காம்
Ramya
ஆளவந்தான்
Radialista / Rádio Nova Friburgo Am
Loshan ARV
Seenu
akathiyin
அனுபவம்
Chandru

சே.வேங்கடசுப்ரமணியன்.

சினிமா ரசிகன்
Barani Krishnan

புருனோ Bruno
vinu
சுந்தர்

DG

ச.இலங்கேஸ்வரன்
த.ஜீவராஜ்
நசரேயன்

கணேஷ்

வாழவந்தான்
இளைய பல்லவன்

தமிழ் தோழி

தமிழன் வேணு

தேவன் மாயம்

Jaffer

bhaskar Lakshman

kudikaran .

Coalition

jothi kannan

Madhan Reddy

கதியால்

Maddy

Ab

பிராட்வே பையன்

PRAKASH

வினோத்கெளதம்

முரளிகண்ணன்

தமிழக மருத்துவர்

தமிழ்தினா

ஆனந்தன் சச்சின் டெண்டுல்கர் 90லிருந்து கொஞ்சம் நிதானம் காட்டுவது போல 98லிருந்து கொஞ்சம் நிதானித்து வந்து இப்போது 99வது பிந்தொடர்பவராக

Mrs.Menagasathia வந்திருக்கிறார்
அவரோடு சேர்ந்து 99 பேருக்கும் இந்த விருதினைக் கொடுத்து அனைவரையும் கவுரவப் படுத்த விரும்புகிறேன்.
நூறாவது பிந்தொடர்பவராக இணைந்துள்ள இவர்கள் இல்லாமல் இன்னும் சிலபேர் அனானியாக தங்களை வெளிப் படுத்த விரும்பாமல் பின் தொடரலாம். அவர்களுக்கும் கூட இந்த விருதினை வழ்ங்கி பெருமைப் படுத்த விரும்புகிறேன்.

இந்த விருதினை இங்கு வந்து சேரும் அனைவரும் தங்கள் வலைப்பூவில் ஒட்டிவைத்துக் கொண்டு இந்த விருதினையும், நண்பர்கள் தினத்தையும் சிறப்புறச் செய்தால் சிறப்பாக இருக்கும்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சுரேஷ்.
ReplyDeleteநான் தான் first டா?
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்... அதுசரி தல.. இது தொடர் பதிவா??????
ReplyDeleteநன்றி,, வாழ்த்துக்கள்.. நானும் இருக்கிறேன்..
ReplyDeleteஎன்னை கவுரவித்த டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு
ReplyDeleteஎன்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தல.
ReplyDeleteவிருதுக்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நானும் இன்னிக்கு விருது பற்றி இடுகை இட்டு கலக்கலாம்னு பார்த்தா தல முந்திட்டிங்க.
என்னா ஒரு ஒற்றுமை பாருங்க.
தல உங்களை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நட்பை கொண்டாடும் இவ்விடத்தில் என் வாழ்த்தையும் பதிவுசெய்துகொள்கிறேன்
ReplyDelete@சம்பத்
ReplyDelete@கீத் குமாரசாமி
@குறை ஒன்றும் இல்லை !
@Starjan ( ஸ்டார்ஜன் )
@அக்பர்
@அபுஅஃப்ஸர்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல பதிவு, நல்ல பாட்டு,..
நம்ம வூட்டு சைடு வந்து ரொம்ப நாளாச்சு தல
100 பேரையும் மேடையேற்றி விட்டீர்கள்... மிக்க நன்றி!!
ReplyDeleteஅலெக்ஸாவிலும் கலக்குவதற்கு வாழ்ட்துக்கள்!!
ReplyDeleteஉங்களும் என் நண்பர்கள்தின வாழ்த்துகள்... மிக்க நன்றிங்க நண்பா
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் டாக்டர் சுரேஷ்
ReplyDeleteவிருதுக்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் தினத்தை அசத்தலாக கொண்டாடி விடீர்கள் .
ReplyDeleteஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
:-)
ReplyDeleteகலக்கல்! நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சுரேஷ்!
பழனியிலிருந்து வந்த
ReplyDeleteபஞ்சாமிர்தத்துக்கு நன்றி
நட்பு தின வாழ்த்துக்கள் நண்பா..
வாழ்த்துகள் நண்பா :-) நான் நேற்று தலைப்பை பார்த்து படிப்பதற்க்குள் பிரண்ட் வந்துட்டான் இதோ இன்று படிச்சிட்டேன்
ReplyDeleteடாக்டர் 100க்கு வாழ்த்துகள் :-)
நம்ம பெயர வச்சி இருக்கிங்க ;)
விருதுக்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் சுரேஷ் தல....
ReplyDeleteசூப்பர் தல
ReplyDeleteநண்பர் தின வாழ்த்துக்கள் !!
நண்பர்கள் தின வாழ்த்துகள் சங்கருக்கும், கனவுகளே வாசகர்களுக்கும்.
ReplyDeleteஒரே பதிவில் 100 பேருக்கு நண்பர்கள் விருது கொடுத்து கலக்கிட்டீங்க பிரதர். நன்றிகள்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பனாக்கி, இன்னும் 100 நண்பர்களையும் அடையாளம் காட்டி விட்டீர்கள் தல! அசத்தல் பதிவு இது!
ReplyDeleteசூப்பர் செஞ்சுரி அடித்து சாதனை செய்த சமத்து சுரேஷுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநான் உங்களை ரொம்ப நாளா பின் தொடர்கிறேன்.. உங்க பதிவுகள் என் Dashboard இல் வருகிறது.. ஆனா என் பெயர் இல்லையே ஏன்..
ReplyDelete@jothi
ReplyDelete@தேவன் மாயம்
@ஆ.ஞானசேகரன்
@sakthi
@அத்திரி
@Suresh Kumar
@சென்ஷி
தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே
@தண்டோரா
ReplyDelete@Suresh
@ஜெட்லி
@புருனோ Bruno
@Rafiq Raja
@துபாய் ராஜா
@ஜெகநாதன்
@shirdi.saidasan@gmail.com
@லோகு
தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே
நன்றி சுரேஷ் விருது பெற்றதற்க்கு இதுல நானும் இருப்பதில் மிக்க சந்தோஷம்!!
ReplyDeleteமேலும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
பின்னுட்டதத்தில் //
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது தல // இப்படி குடுத்திருந்தீங்களா தப்பா பின்னுட்டம் குடுத்திங்கன்னு நினைச்சுட்டேன் அதாவது வேறு யாருக்கோ போடவேண்டியதை எனக்கு போட்டுட்டீங்கன்னு நினைச்சுட்டேன் ப்ரதர்.
நம்ம பக்கமும் அடிக்கடி வாங்க.
நட்புக்கு நன்றி
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிகிறேன்
தொடரட்டும் என்றென்றும்.....
விருதுக்கு நன்றி தல!!
ReplyDeleteஃபாலோயர்கள் எல்லோருக்கும் நட்பு விருது கொடுத்தது வித்தியாசமான முயற்சி.
பாராட்டுக்கள்.
100 அடித்த தல் சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் பணம் கடுத்து விருது வாங்குற விஷயம்
ReplyDeleteஉங்களுக்கு எப்படி தெரிஞ்சுது சுரேஷ் ??????????????
நன்றி அண்ணாத்த
அருமை நண்பரே.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவிருதுக்கு நன்றி.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
புது விதமான அசத்தல் பதிவு சுரேஷ்!!
ReplyDeleteமிக்க நன்றி திரு. SUREஷ் அவர்களே, உங்களுக்கும் எங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
ஜாஃபர்
@Mrs.Menagasathia
ReplyDelete@அபுஅஃப்ஸர்
@அக்பர்
@பாலா
@நாகா
@RAMYA
@Jaffer
தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே
சுரேஷ் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் இரண்டு நாட்களாக இணையத்தின் பக்கம் வரவில்லை அதனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை உங்கள் விருதிற்கு நன்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி எனக்கு நினைவூட்டியதற்கும் நன்றி உங்கள் விருது எனக்கு ஆயிரம் கோடி தங்கத்திற்கு சமம்
ReplyDeleteதிரு சுரேஷ் அவர்களுக்கு,
ReplyDeleteமுதலில் நன்றிகள், வலைப்பதிவு ஆரம்பித்து இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத புதிய பதிவர் நான், என்னையும் ஊக்குவித்து தங்கள் நண்பனாக அறிமுக படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்...
அனைத்து வலைப்பதிவு உலக நண்பர்களுக்கும், என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
மீண்டும் நன்றிகளுடன்,
இரவுப்பறவை
குறிப்பு: தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்..
விருதுக்கு நன்றி என்னுடைய இடுகையில் விருதை இணைத்து விட்டேன்
ReplyDeleteவிருதுக்கு ரொம்ப நன்றி பாஸ் :-)
ReplyDelete@வடிவேலன் ஆர்
ReplyDelete@இரவுப்பறவை
@Suresh Kuma
@Vijay
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே..,
அட...இது நல்லாருக்கே!!!
ReplyDeleteநான் ரொம்ப லேட்டு தல
ReplyDeleteவாழ்த்துக்கள்
இந்த பதிவினை வடிவமைப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகியிருக்கும்... நண்பர்கள் தினத்தன்று மெனக்கெட்டு அனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்து சொன்ன தல உங்களுக்கு ஸ்பெஷல் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை
வாழ்த்துக்கள் :)
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்! நண்பரே தினம் தினம்.
ReplyDelete---------------------
ஆச்சர்யம் நான் ஃபாலோயர் லிஸ்ட்டில் இல்லை.
முன்பே இனைந்திருந்தேன் - எப்போதும் உங்க பதிவுகள் எனக்கு ரீடரிலும் வருதே, ஃபாலோயர் ஆனப்ப தான் வந்திச்சி...
ம்ம்ம் - எப்படியோ காணாப்போச்சி போல ...
@அன்புடன் அருணா
ReplyDelete@பிரியமுடன்.........வசந்த்
@Sukumar Swaminathan
@இது நம்ம ஆளு
@நட்புடன் ஜமால்
தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே..,
//ஆச்சர்யம் நான் ஃபாலோயர் லிஸ்ட்டில் இல்லை.
முன்பே இனைந்திருந்தேன் - எப்போதும் உங்க பதிவுகள் எனக்கு ரீடரிலும் வருதே, ஃபாலோயர் ஆனப்ப தான் வந்திச்சி...
ம்ம்ம் - எப்படியோ காணாப்போச்சி போல ..//
லோகுவும் இதேதான் சொன்னார் தல.., இப்போது உங்கள் பெயர் வருகிறது.., தொழிற்நுட்பம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்
ரொம்ப நன்றி தலை. நான் ரொம்ப ரொம்ப லேட்டு. பாட்டு சூப்பர்.... எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது. கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்..
ReplyDeleteமுதன்முதலாக ஐம்பது பின்னூட்டங்கள் கொண்டுவந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.., நன்றி...,
ReplyDelete