Monday, August 17, 2009

எனது இன்னொரு பக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

இந்த வார ஆனந்த விகடன் வரவேற்பரையில் http://ruraldoctors.blogspot.com/ வலைப்பூவிற்கு இடமளித்துள்ளனர்.

அந்தப் பூவில் இடம் பெற்றுள்ள கீரைகள் பற்றிய பதிவு பற்றியும் முகப் பரு பற்றிய பதிவு பற்றியும் பேய்பிடித்தல் பற்றிய சிறுகதை பற்றியும் எழுதி அவர்களது வாசகர்களுக்கு வரவேற்பறையில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

ஆதலால் ஆனந்த விகடனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

கனவுகளே என்று இந்த வலைப்பூவை நான் அழைத்தால் கனவுகளைக் கூப்பிடாத மற்ற நேரங்களில் நான் இருக்கும் இடம் பற்றிய ஒரு வலைப்பூதான்

http://ruraldoctors.blogspot.com/

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்



..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும்,

25 comments:

  1. இன்னும் வளர நன்னாயிட்டு வரணும்... எண்ட பரிபூர்ண வாழ்த்துகள் சாரே!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தலைவரே

    ReplyDelete
  3. @ பழமைபேசி
    @ நர்சிம்
    @ லோகு

    நன்றி தோழர்களே..,

    ReplyDelete
  4. //நட்புடன் ஜமால் said...

    வாழ்த்துகள் நண்பரே!//

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் டாக்டர்.

    விரைவில் கனவுகளே வும் அங்கீகாரம் பெறட்டும்

    ReplyDelete
  6. நானும் விகடன் வந்த அன்றே நோட் செய்தேன்....
    வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  7. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மேலும் சிறப்புப்பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. @முரளிகண்ணன்
    @ஜெட்லி
    @blogpaandi
    @Vijayashankar
    @abi
    @குறை ஒன்றும் இல்லை
    @சூர்யா ௧ண்ணன்

    நன்றி நண்பர்களே

    ReplyDelete
  11. வாழ்த்துகள் தலைவரே! மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. தல வாழ்த்துக்கள்.....

    மிக்க சந்தோஷம்....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  15. வாழ்த்துகள் சார்.

    மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் சார்.

    விலைமதிக்க முடியாத பொன்னான நேரத்தை மொக்கைகளில் தொலைத்துவிடவேண்டாம் சார்.

    மேலும் மேலும் உயர உளமார வாழ்த்துகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  16. பாட்ஷா ஸ்டைலில் படிக்கவும் ..


    கனவுகளே சுரேஷ் : எனக்கு இன்னொரு பேரும் இருக்கு !

    கனவுகளே சுரேஷ் : ஏ ஏய் யாருட்ட மோதுற !!

    கனவுகளே சுரேஷ் : சுரேஷ் டாக்டர் சுரேஷ் ....


    :-))))


    வாழ்த்துக்கள் சுரேஷ் தல

    ReplyDelete
  17. @சங்கா
    @பிரியமுடன்...வசந்த்
    @நிஜாம்
    @ஆ.ஞானசேகரன்
    @இளைய பல்லவன்
    @தமிழ் ஓவியா
    @இது நம்ம ஆளு
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @சப்ராஸ் அபூ பக்கர்


    நன்றி நண்பர்களே...,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails