Thursday, August 13, 2009

அனுஷ்கா அயல்நாட்டுடன் ஓர் ஒப்பீடு

இது வெளிநாட்டுக்கார பெண்மணி ஆடும் நடனம். அவரும் தாவணி போன்ற உடைகளை வீசியும் குட்டிக் கரணம் அடித்தும் பல விதமான மத்தளங்களுக்கு நடுவில் ஆடுகிறார்.

இது நம்ம ஊர் மொபைள் தேவதை ஜக்கம்மா ஆடும் ஆட்டம்

10 comments:

  1. இதை ஏற்கனவே ஒரு சீன படத்தில் பார்த்திருக்கிறேன் . அந்த பெண் குருடி போல் நடித்து இப்படி ஆடுவார் ..

    .நம்ம அனுஷ்... புஷ்........

    ReplyDelete
  2. //ஒரு சீன படத்தில்//


    சீன் படம் என்று வாசித்துவிட்டேன்..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  3. Hi,

    Sorry to type in English.

    Chineese file is "House of Flying Daggers".

    - Kiri

    ReplyDelete
  4. ////ஒரு சீன படத்தில்//


    சீன் படம் என்று வாசித்துவிட்டேன்..,//

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. அது 'House of Flying Daggers' என்கிற படமாம்.

    நல்ல வேளை இந்த காப்பியடிச்ச விவகாரம் தெரிஞ்சது. தெலுங்கு பேசும் நண்பர்கள், அருந்ததீ பற்றி இனி ரொம்ப பேச முடியாது. :)))

    ReplyDelete
  6. House of Flying Daggers பாத்தீங்களா?

    ReplyDelete
  7. அருந்ததி பாத்துட்டு அதற்கப்புறம் WM-ல House of Flying Daggers பாத்துட்டேன். நம்மாளுங்க ரசனையே தனி!

    ReplyDelete
  8. அட இதுக்கே இப்படின்னா? வில்லுல வடிவேலு மாடு கூட சண்டை போடறது kung pow அப்படீங்கற ஆங்கில, கவனிக்க ஆங்கில படத்திலிருந்து உருவப்பட்டது..அந்த படம் குங்க் பூ படங்களை கிண்டலடித்து எடுக்கப்பட்டது.. இதோ அதை இங்கே பாருங்கள்!!!

    http://www.youtube.com/watch?v=0FKEJ7o-Po0&feature=related

    ReplyDelete
  9. @Akkansha
    @புருனோ Bruno
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @ஊர்சுற்றி
    @எவனோ ஒருவன்
    @ஜெகநாதன்
    @குறை ஒன்றும் இல்லை !


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    நமக்கெல்லாம் உலகப் படங்களின் அறிமுகமே யூ ட்யூப் மூலமாகத்தான்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails