Saturday, August 1, 2009

ஏன் இந்த வலைப்பூ?

இந்த சினிமா - கேள்வி பதில் தொடர்விளையாட்டு க்கு என்னை அழைத்த மரு.புருனோ அவர்களுக்கு நன்றி. அவரே எனது இணய எழுத்துக்களுக்கு வழிகாட்டியும் ஆவார்.


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நாங்கள் த்ரைப்படம் பார்த்தல் என்பது தீபாவளி பொங்கல் போன்று விவரம் புரியாத வயதில் ஆரம்பித்தது. வருடத்திற்கு ஒன்றோ இரண்டோதான். பெரும்பாலும் எம்ஜியார், சிவாஜி படங்களாக அமைந்திருக்கும். வெகு அபூர்வமாக ரஜினி, கமல் வருவார்கள். அடுத்த படம் பார்க்கும் வரை அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்போம்.



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ஆயுதம் செய்வோம்.



3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,
மகா நடிகன்.

எங்கே,
டிவியில்தான்

என்ன உணர்ந்தீர்கள்?

நாமெல்லாம் சும்மா பேசிக் கொள்வதையெல்லாம் படம் எடுத்து வெற்றி பெற்று விட்டதாக தோன்றீயது. சும்மா பிரிச்சு மேஞ்சிருந்தாங்க.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா:
நாடோடி மன்னன், உத்தம புத்திரன், அரங்கேற்றம், பாஷா, பூவே உனக்காக, ஆயுதம் செய்வோம்


5- உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எனக்கு ரெண்டும் ஒன்னுதான். இது failureனா அடுத்து ஹிட் ஆகும்னு நம்பிக்குவேன்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தினத்த்ந்தி விளம்பரம் வரைக்கும்


7. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலம் உலக மொழிதானே, பாண்டு, சான்கள், லீக்கள் தயவில் உண்டு. இந்தியில் லாவாரிஸ், சக்தி ஆகியவை உண்டு. அதை தனி இடுகையில் கூறுகிறேன்.

8. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

9. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்டு. ஆனால் கண்டிப்பாக வடிவம் மாறும்.



10. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நமக்குத்தான் அரசியல் இருக்கிறதே. பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள். மேற்கண்ட எதுவும் இல்லாமல் எவ்வளவு சுவாரசியமாய் அரசியல் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியும்


இது ஒரு மீள்பதிவு . இந்த அழைப்பின் காரணமாகவே நான் இந்த வலைப்பூவையே ஆரபித்தேன். 27-10-2008 அன்று எழுதியது


3 comments:

  1. அருமையான பதில்கள்

    ReplyDelete
  2. //ஜெட்லி said...

    nalla pathilgal//
    நன்றி தல

    //Suresh Kumar said...

    அருமையான பதில்கள்//

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails