நாட்டு மக்களுக்கு ஒரு நன்மை செய்யும் விதமாக இந்தப் பதிவினை வழங்குவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்
கந்தசாமி படத்தினை முதல்நாளே பார்த்து விமர்சனம் எழுதிய ரசிகக் கண்மணிகளின் விமர்சனங்களை ஒருங்கே இங்கே கொடுத்துள்ளேன்.
உங்களுக்கு விருப்பமான விமர்சனங்களுக்கு நீங்கள் இங்கிருந்தே போய் கொள்ளலாம்.
இதில் விடுபட்ட விமர்சங்களை நீங்கள் தெரிவித்தால் அவையும் சேர்த்துக் கொள்ளப் படும்
1.கந்தசாமி-காப்பாற்ற வந்த சாமி. SShathiesh
2.கந்த(ல்)சாமி! அதிஷா
3.கந்த கந்த கந்த கந்தல்சாமி சரவணகுமரன்
4.நொந்தசாமி! யுவகிருஷ்ணா
5.நொந்த சாமி. முருகானந்தம்
6.எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும் மகேஷ்
7.கந்தசாமி சங்கர் தியாகராஜன்
8.கந்தசாமி - திரைவிமர்சணம் குகன்
9.எந்திரன் மற்றும் கந்தசாமி விமர்சனங்கள்
10.‘கந்தசாமி’க்கு ரஜினி பாராட்டு!
11. கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி! Thamizhmaangani
12.கந்தசாமி – பந்தாசாமி அக்னி பார்வை
13. "கந்தசாமி" - கஷ்டம்டா... சாமி! சக்திவேல்
14.ஹவ் இஸ் கந்தசாமி? பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!
15. விக்ரமும் இடுப்பும் - கந்தசாமி
16.கந்தசாமி - திரை விமர்சனம்
17.கந்தசாமி : விமர்சனம்
18.சென்னை தியேட்டர்களில் “கந்தசாமி” படம் வசூல் சாதனை
19.கந்தசாமி - திரைவிமர்சனம் Cable Sankar
20. கந்தசாமி - விமர்சனம்
21.விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது..... நாய்குட்டி
22.கந்தசாமி-விமர்சனம் பரிசல்காரன்
23.கந்தசாமி - விமர்சனம். ஜெட்லி
24.கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... 25கந்தல்சாமி! அகம் - புறம் - அந்தப்புரம்
26.கந்தசாமி விமர்சனம் - என் பார்வையில்!!! கவித்தோழன்
27.கந்தசாமி - வந்த கதை, போன கதை pappu
28.கந்தசாமி - திரை விமர்சனம்..!!! கார்த்திகைப் பாண்டியன்
29. கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ நான் ஆதவன்
30.கந்தசாமி - ஷங்கர் ஃபார்முலா?? ஸ்ரீமதி
31.கந்தசாமி - சூப்பர் ஷீரோ வந்தியத்தேவன்
நன்றிங்க... நல்ல இடுகை..
ReplyDeleteவாங்க தலைவரே..,
ReplyDeleteஇந்த படத்துக்கு இத்தனை விமெர்சனமா ....
ReplyDeleteஎன்னோடதையும் முடிஞ்சா சேத்துக்கோங்க!
ReplyDeleteமருத்துவரே... கந்தசாமி படம் பார்த்து நொந்தவர்கள் லிஸ்ட் அபாராம்
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன் )
ReplyDelete@pappu
@இராகவன் நைஜிரியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
இணைத்து விட்டேன் பப்பு..,
நல்ல சேவை பாராட்டுகள்
ReplyDeleteஇது ஒரு குட்டி திரட்டி சேவையா? ஓக்கே ஓக்கே!
ReplyDeleteநொந்ஜாமி விமர்ஜனத்தொகுப்பு
ReplyDeleteஜூப்பரு ‘தல’ ஜூப்பரு ...
நன்றி SUREஷ் :-)
ReplyDelete@ஆ.ஞானசேகரன்
ReplyDelete@சங்கா
@நட்புடன் ஜமால்
@குகன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
ஏதோ ஷங்கர் படம் பார்த்த மாதிரி இருந்துச்சுங்க.. நம்ப பசங்க வித்தயாசமாவே யோசிக்கமாற்றாங்க.. எங்க ஊர்ல இந்த படம் ஒரு நாள் முன்னாலயே ரிலீஸ் ஆச்சு.. அடிச்சி பிடிச்சி போய் பாத்தா.. .புஸ்ஸ்ஸ்..
ReplyDeleteதலைவரே நம்மோடது?
ReplyDeletehttp://nanaadhavan.blogspot.com/2009/08/blog-post_22.html
http://karaiyoorakanavugal.blogspot.com/2009/08/blog-post_24.html
ReplyDelete@கார்த்திக்
ReplyDelete@நான் ஆதவன்
நன்றி நண்பர்களே..,
சுரேஷ் அண்ணாச்சி இன்னொரு கலெக்சன் இதனையும் தரமிருந்தால் பிரசுரிக்கவும்.
ReplyDeletehttp://enularalkal.blogspot.com/2009/08/blog-post_26.html
// வந்தியத்தேவன் said...
ReplyDeleteசுரேஷ் அண்ணாச்சி இன்னொரு கலெக்சன் இதனையும் தரமிருந்தால் பிரசுரிக்கவும். //
சேர்த்துவிட்டேன் தல.., கந்தசாமியை தேடுவதற்கு நேரம் இல்லாததால் இப்போது வரும் இடுகைகளை சேர்க்காமல் இருந்துவிட்டேன், இருந்தாலும் கண்ணில் படுவதை சேர்த்துவிட்டேன். தேடுவதை மட்டும் விட்டுவிட்டேன் அவ்வளவுதான். இதை mayyam.com வைத்து ஆராய்ச்சி வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்