Tuesday, March 2, 2010

சுவாமி நித்யானந்தா விவகாரம்- பதிவர்களுக்கு கண்டனம்

சுவாமி நித்தியானந்தாவைப் பற்றி வலைஞர்கள் வளைத்து வளைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர்  சன் டி.வி. செய்தியை அடிப்படையாக வைத்து சுருக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள் . நான் படித்தவைகளில் வால்ப்பையனின் இடுகை மட்டும் கொஞ்சம் விவரித்து எழுதப் பட்டு இருந்தது. வேறு யாரேனும் விவரித்து  இருந்தால் படித்துவிடலாம். நக்கீரன் செய்தியும் கூட சுருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

அனைத்திற்கும் ஆதாரம் சன் டி.வி. செய்திகள் மற்றும் அதில் வந்த குறும்படம். தமிழ் பதிவுலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப்போல நிறையப் பேர் 10.00மணிக்கு மேல் வீடு திரும்புவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சன் டி.வி.யில் மறு ஒளிபரப்பு இருந்தாலும் குழந்தைகள் தூங்குவதால் டி.வி . தடை செய்யப் பட்டவர்களும் நிறைய இருப்பார்கள்.  அமெரிக்காவில் அலுவல்கத்தில் இருப்பர்வர்களும் இருப்பார்கள்.

நாங்கள் எப்படி இதை நம்புவது? பிளாக்கர் கணக்கில் ஏற்றி இருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் யூ ட்யூபிலாவது சேர்த்திருக்க வேண்டாமா? அல்லது ஸ்நாப் ஷாட் மட்டுமாவது கொடுத்திருக்க வேண்டாமா?

மின்னல் வேகத்தில் விடுபட்ட பகுதிகளையெல்லாம் நமது பார்வைக்கு கொண்டுவந்திருக்க வேண்டாமா? 

நாங்கள் பார்த்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் நம்புவோம். எனவே நாங்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க உடண்டியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் அனைத்துப் பதிவர்களுக்கும் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்ளவிரும்புகிறேன்.

என்னோடு சேர்ந்து கண்டனத்தை பதியவிரும்புவர்கள் வந்து பதிந்து விடுங்கள்

செந்தழலின் தளம் இங்கே

77 comments:

 1. நானும் உங்களைப் போலத்தான் வாளின் பதிவை பார்த்து விட்டு கூகிளிட்டுப் பார்த்தால் எங்கும் கிடைக்க வில்லை

  ReplyDelete
 2. நானும் உங்களைப் போலத்தான்

  ReplyDelete
 3. // தர்ஷன் said...

  நானும் உங்களைப் போலத்தான் வாளின் பதிவை பார்த்து விட்டு கூகிளிட்டுப் பார்த்தால் எங்கும் கிடைக்க வில்லை//

  கண்டிப்பாக விரைவில் கிடைத்துவிடும் தல,

  ReplyDelete
 4. it has been telecasted in Suyn News but its not very clear that it is Nithyanandha or a set up person who looks like him.

  ReplyDelete
 5. // கே.ஆர்.பி.செந்தில் said...

  நானும் உங்களைப் போலத்தான்//

  சாமியாருக்கு சக்தி இருக்கு தல.., பாருங்க ஆன்லைன்ல 54 பேர்

  ReplyDelete
 6. வீடீயோ இடுவரை எங்கேயும் ஏற்ப்படவில்லை! அலைபேசியில் எடுத்தால் படம் சரியாக தெரியவில்லை! நாளை வந்துவிடும் என நினைக்கிறேன்!

  ஆல்இன்ஆல் அழுகுராஜா பதிவில் போட்டு மேலும் கிழிக்கலாம்!

  ReplyDelete
 7. // யாஹூராம்ஜி said...

  it has been telecasted in Suyn News but its not very clear that it is Nithyanandha or a set up person who looks like him.//


  அது யாராக இருந்தாலும் நாங்கள் பார்த்தே தீர வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிப்படும். உண்மைக்காக உழைத்தே தீருவோம்.

  ReplyDelete
 8. // வால்பையன் said...

  வீடீயோ இடுவரை எங்கேயும் ஏற்ப்படவில்லை! //

  தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் இருக்கு தல..,

  தொலைக்காட்சியில் எதைப் போட்டாலும் பதிவு செய்து வைத்திருக்கும் அவர்களிடம் வாங்கி இன்னேரம் திருட்டு டிவிடி போட்டு இருப்பார்கள்.

  ReplyDelete
 9. ஆசைய பாரு..

  தமிழ்நாட்டுல 1/2 மணிநேரத்திற்கு ஒரு முறை ஷோ ஓடிகிட்டிருக்கு, இன்னும் foriegn rights தரல.

  ReplyDelete
 10. here the link:

  http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw

  ReplyDelete
 11. உங்கள் அனைவர் ஆதங்கத்தையும் போக்க நான் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூப்ப்டில் பதிவேற்றம் செய்து கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
 12. http://www.speakchennai.com/index.php/tag/swami-nithyananda-video-clip

  ReplyDelete
 13. // உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

  http://www.ulavu.com/story.php?title=swamy-nithyananda-scandal-video-affair-with-tamil-actress//


  ஓ.கே. ஓ.கே..,

  முதல் நாளில் வைத்த காமிரா இரண்டாம்நாள் காலை வரை அங்கேயே இருந்தால் விடியவிடிய எடுக்கப் பட்ட படங்கள் எங்கே? யாராவத் கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா..,

  ReplyDelete
 14. இங்கே நிவாரணம் இருக்கு!!!


  http://www.southdreamz.com/2010/03/swamy-nithyananda-scandal-video-affair-with-an-actress.html

  ReplyDelete
 15. நியாயமான கண்டனம் எழுப்பியிருக்கும் தலைக்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு.

  நானும் தலைப்பை பார்த்துட்டு பதறி ஓடிவந்தேன்.

  தல தலதான் மனசுல நானும் ஸ்டார்ஜன்னும் நினைச்சிட்டு இருந்ததை நீங்க கேட்டுட்டிங்க.

  உங்களுக்கு கிடைச்சா தகவல் சொல்லுங்க தல.

  ReplyDelete
 16. // யாஹூராம்ஜி said...

  here the link:

  http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw//

  // யாஹூராம்ஜி said...

  here the link:

  http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw//

  ஓ.கே.., ஓ.கே..,

  ReplyDelete
 17. // வசந்தசேனன் said...

  உங்கள் அனைவர் ஆதங்கத்தையும் போக்க நான் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூப்ப்டில் பதிவேற்றம் செய்து கொண்டு இருக்கிறேன்//

  உங்கள் சேவை வாழ்க..,

  ReplyDelete
 18. நண்பரே இங்கே பாருங்கள்..
  http://imvj.info/2010/03/swamy-nithyananda-scandal-video-affair.html

  ReplyDelete
 19. //காவேரி கணேஷ் said...

  ஆசைய பாரு..

  தமிழ்நாட்டுல 1/2 மணிநேரத்திற்கு ஒரு முறை ஷோ ஓடிகிட்டிருக்கு, இன்னும் foriegn rights தரல.//

  ஓ, அது வேற வாங்கப் போறாங்களா..,

  ReplyDelete
 20. // Anonymous said...

  இங்கே நிவாரணம் இருக்கு!!!


  http://www.southdreamz.com/2010/03/swamy-nithyananda-scandal-video-affair-with-an-actress.html//

  // Arun said...

  நண்பரே இங்கே பாருங்கள்..
  http://imvj.info/2010/03/swamy-nithyananda-scandal-video-affair.html//  நண்பர்களே இந்தப் பக்கத்தை புக் மார்க்கிங்ல போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நிறைய லின்க்குகள் கிடைக்கின்றன..,

  ReplyDelete
 21. The video has been removed.
  No other TV channels do not broadcast this. That invites some doubt.

  ReplyDelete
 22. அந்த லிங்கும் இப்பொழுது வேலை செய்ய இல்லை :-(

  ReplyDelete
 23. //யாஹூராம்ஜி said...

  The video has been removed.
  No other TV channels do not broadcast this. That invites some doubt.//

  என்னால் ரீவைண்ட் செய்து பார்க்க முடிகிறது.., சாமியாரின் முகத்தை நான் அடிக்கடி பார்த்திராத காரணத்தால் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் முகம் நன்றாகத்தான் தெரிகிறது..,

  ReplyDelete
 24. // Arun said...

  அந்த லிங்கும் இப்பொழுது வேலை செய்ய இல்லை :-(//

  உலவுவின் லின்க் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..,

  ReplyDelete
 25. //அக்பர் said...

  நியாயமான கண்டனம் எழுப்பியிருக்கும் தலைக்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு.

  நானும் தலைப்பை பார்த்துட்டு பதறி ஓடிவந்தேன்.

  தல தலதான் மனசுல நானும் ஸ்டார்ஜன்னும் நினைச்சிட்டு இருந்ததை நீங்க கேட்டுட்டிங்க.

  உங்களுக்கு கிடைச்சா தகவல் சொல்லுங்க தல.//


  பிண்ணனி இசை அபாரம்..,

  ReplyDelete
 26. மிக நியாயமான கண்டனம் !!!

  எனது கண்டனங்களையும் பதிவு செய்கின்றேன் !!!!

  வெளிநாட்டு உரிமம் எடுத்தவர்கள் உடனடியாக வலையேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...

  ReplyDelete
 27. எனது கேள்வி:-


  கள்ளக் காதல் பேர்வழிகள் விளக்கை அணைப்பார்களா? விளக்கு அணைப்பதை விரும்புவார்களா?

  முதல்நாள் இரவு விளக்கு அணைப்பது கூட ஏற்றுக் கொள்ளலாம். மறுநாள் காலையில் காஃபி மாதிரி ஒரு பொருளைக் கொடுத்த பிறகு கட்டி அணைத்தபின் விளக்கை அணைப்பதன் மர்மம் என்ன?

  ReplyDelete
 28. //பதி said...

  மிக நியாயமான கண்டனம் !!!

  எனது கண்டனங்களையும் பதிவு செய்கின்றேன் !!!!

  வெளிநாட்டு உரிமம் எடுத்தவர்கள் உடனடியாக வலையேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...//


  காலை நேரத்தில் விளக்கு அணைப்பதற்கும் சேர்த்து கண்டனத்தைப் பதிவு செய்து விடுங்கள்..,

  ReplyDelete
 29. //உங்களுக்கு கிடைச்சா தகவல் சொல்லுங்க தல.//


  பிண்ணனி இசை அபாரம்..,//

  அப்படியா ரீரிக்கார்டிங் வேற பண்ணிட்டாங்களா.

  ReplyDelete
 30. சாமியாராவது எப்படி? யாராவது வழி சொல்லுங்கப்பா?
  வாழ்க்கை ரொம்ப போரடிக்கிது.கொஞ்சம் கிளுகிளுப்பாக
  வாழ்க்கையை அனுபவிக்க ஆசையாக உள்ளது.

  ReplyDelete
 31. அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தால், இம்புட்டுப் பெரிய நியூஸ் சொல்றாங்க..!! சன் டிவியில் பார்த்து புளகாகிதம், இல்லை இல்லை புளங்காகிதம் இல்லை புலங்காகி... விடுங்க என்னவோ ஒன்னு அடைந்தேன்..!!

  "கதவைத் திற காற்று வரட்டும்"
  "மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்"

  ஆனால் "லைட்டை அணை..!! வீடியோ தவிக்கட்டும்" இதை மட்டும் மறந்திட்டார் பாவம்

  ReplyDelete
 32. உங்களுக்கு கிடைச்சா தகவல் சொல்லுங்க தல.//


  பிண்ணனி இசை அபாரம்..,//


  பின்னணி இசையை விட, நம்ம சன் டிவியின் கமெண்ட்ரி தான் சூப்பர்..!!

  ReplyDelete
 33. I saw the midnight show just now in Sun news. Attained gati-moksham!

  They say she is an actress whose name starts with 'R'. Any idea who she is?

  Ramba
  Ramya
  Reema
  Regina
  Ragasya
  Rakshita
  Richa
  Rajasri
  Rukmani
  Roma
  Radhika
  Riya
  Renuka
  Radha
  Ravali
  Raasi
  Raagini


  Avlothaan thatstamil-la kedachuthu

  ReplyDelete
 34. //செய்யத்தவறும் அனைத்துப் பதிவர்களுக்கும் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்ளவிரும்புகிறேன்.//

  நானும்

  ReplyDelete
 35. ஏன் கவலை!
  செந்தழல் ரவி இட்டுள்ளார்.
  பார்த்து நித்தியானந்த அடையுங்கள்.

  ReplyDelete
 36. வேறு காட்சிகள் எப்போது போடுவார்கள்...??
  என்று கேட்டு சொல்லவும்....

  ReplyDelete
 37. நானும் என் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 38. நாமெல்லாம் இந்த டிவி, யூட்யூப், கூகிளாண்டவர் ஆகிய மாயாஜாலக்காட்சிகளையெல்லாம் நம்பமாட்டோம். நேரில் பார்த்தால்தான் நம்புவோம். அதற்கு ஏதாவது வழி உண்டா? இந்தக்கிழவனுக்கு இந்த வயதில் ஏனிந்த புத்தி என்று அடிக்க வராதீர்கள். மெய்ஞான சாமியார்களுக்கே அப்படியென்றால் நாமெல்லாம் சாதாரண அஞ்ஞானிகள்தானே. ஒருவேளை மெய்ஞானம் என்றால் இதுதானோ? யாமறியோம் பராபரமே!

  ReplyDelete
 39. // அக்பர் said...

  //உங்களுக்கு கிடைச்சா தகவல் சொல்லுங்க தல.//


  பிண்ணனி இசை அபாரம்..,//

  அப்படியா ரீரிக்கார்டிங் வேற பண்ணிட்டாங்களா.//

  red flame ஆதவன் தளத்தில் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள் தல்..,

  ReplyDelete
 40. // Anonymous said...

  சாமியாராவது எப்படி? யாராவது வழி சொல்லுங்கப்பா?
  வாழ்க்கை ரொம்ப போரடிக்கிது.கொஞ்சம் கிளுகிளுப்பாக
  வாழ்க்கையை அனுபவிக்க ஆசையாக உள்ளது.//

  விரைவில் அடுத்த பதிவு போடப் படும்

  ReplyDelete
 41. //deesuresh said...

  //ஆனால் "லைட்டை அணை..!! வீடியோ தவிக்கட்டும்" இதை மட்டும் மறந்திட்டார் பாவம்//

  கைகளை நீட்டி விளக்கை அணைக்கிறார் தல..,

  ReplyDelete
 42. // Anonymous said...

  I saw the midnight show just now in Sun news. Attained gati-moksham!

  They say she is an actress whose name starts with 'R'. Any idea who she is?

  Ramba
  Ramya
  Reema
  Regina
  Ragasya
  Rakshita
  Richa
  Rajasri
  Rukmani
  Roma
  Radhika
  Riya
  Renuka
  Radha
  Ravali
  Raasi
  Raagini


  Avlothaan thatstamil-la kedachuthu//  உங்களுக்கு வசந்த சேனை பெயர் நினைவுக்கு வரவில்லையா தல.., அவர் மனோகரன் காலத்திலேயே சொர்க்கலோகத்திற்கு போய்கொண்டு இருப்பார்

  ReplyDelete
 43. ////செய்யத்தவறும் அனைத்துப் பதிவர்களுக்கும் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்ளவிரும்புகிறேன்.//

  நானும்//


  // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  ஏன் கவலை!
  செந்தழல் ரவி இட்டுள்ளார்.
  பார்த்து நித்தியானந்த அடையுங்கள்.//

  தனது இம்சை தளத்தில் பல இடையூறுகள் தாண்டிப் போட்டுள்ளார்

  ReplyDelete
 44. // ஜெட்லி said...

  வேறு காட்சிகள் எப்போது போடுவார்கள்...??
  என்று கேட்டு சொல்லவும்....//

  தேடுவோம்.., தேடுவோம்.., தேடிக்கொண்டே இருப்போம்..

  ReplyDelete
 45. // முகிலன் said...

  நானும் என் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  வாங்க அண்ணாச்சி, அழுத்தமாகப் பதிவு செய்வோம்..,

  ReplyDelete
 46. // Dr.P.Kandaswamy said...

  நாமெல்லாம் இந்த டிவி, யூட்யூப், கூகிளாண்டவர் ஆகிய மாயாஜாலக்காட்சிகளையெல்லாம் நம்பமாட்டோம். நேரில் பார்த்தால்தான் நம்புவோம். அதற்கு ஏதாவது வழி உண்டா? //

  அதச் சொல்லுங்க மொதல்ல.., நாங்களும் இந்த அணில் சேர்ந்து கொள்கிறோம். நேரில் பார்த்தால்தான் நம்புவோம். சன் டி.வி. புலனாய்வுத்துறை எங்களையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இரவு முழுவதும் கூட அன்னம், தண்ணீர், ஆகாரம் இல்லாமல் உண்மையை கண்டு பிடிக்க நாங்கள் இருந்து பார்க்கத் தயார்.

  ReplyDelete
 47. Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete
 48. அட பாவி மக்கா....

  ReplyDelete
 49. அடல்ஸ் ஒன்லி
  குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

  சாமியாரின் காமக்கதை வீடியோ

  ReplyDelete
 50. ராம்ஜி!

  நித்யாவை காப்பாற்ற இப்படி போராடுறிங்களே! சாருவே அறிக்கை கொடுத்துட்டார் பாருங்க! இன்னும் ஏன் இந்த சொம்பு! தூக்கி ஓரமா வையுங்க!

  http://i49.tinypic.com/21kxf2u.jpg

  ReplyDelete
 51. //அதச் சொல்லுங்க மொதல்ல.., நாங்களும் இந்த அணில் சேர்ந்து கொள்கிறோம். நேரில் பார்த்தால்தான் நம்புவோம். சன் டி.வி. புலனாய்வுத்துறை எங்களையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இரவு முழுவதும் கூட அன்னம், தண்ணீர், ஆகாரம் இல்லாமல் உண்மையை கண்டு பிடிக்க நாங்கள் இருந்து பார்க்கத் தயார்.//

  சிரிச்சி முடியல :)

  ReplyDelete
 52. நான் கூட உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டேன். :))))))

  ReplyDelete
 53. அதானே!படம் பார்க்காம நாட்டாமை தீர்ப்பு எப்படி சொல்றது?

  ReplyDelete
 54. நக்கீரன்
  ரஞ்சிதாவின் முகத்தை மறைக்காமல் ஒரு காணொளி வெளியிடுள்ளது.பாருங்கள் அய்யா

  ReplyDelete
 55. பதிவரானந்தாக்ளப் பார்த்தா நித்தியானந்தா புண்ணியத்துல ரொம்ப ஆனந்தமாத்தா இருக்கீங்க. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 56. நீங்கள் ஒரு முறை எனது பதிவை பார்வையிட்டு followers காணோம் என்று சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நான் ப்ளாக்கிற்கு புதுமுகம். அதனால் இப்பொழுதான் followers இணைத்தேன்.

  உங்களின் பதிவுகளை படித்தேன். இது போன்ற பதிவுகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன. நன்றி.

  ReplyDelete
 57. //ILLUMINATI said...

  Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html//

  படித்துவிட்டேன் அண்ணாச்சி

  ReplyDelete
 58. //seemangani said...

  அட பாவி மக்கா....//

  அவரப் பார்த்துத்தானே அண்ணாச்சி

  ReplyDelete
 59. //ers said...

  அடல்ஸ் ஒன்லி
  குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

  சாமியாரின் காமக்கதை வீடியோ//

  இப்ப இன்னும் தெளிவா வந்திருச்சி தல..,

  ReplyDelete
 60. //வால்பையன் said...

  ராம்ஜி!

  நித்யாவை காப்பாற்ற இப்படி போராடுறிங்களே! சாருவே அறிக்கை கொடுத்துட்டார் பாருங்க! இன்னும் ஏன் இந்த சொம்பு! தூக்கி ஓரமா வையுங்க!

  http://i49.tinypic.com/21kxf2u.jpg//


  என்னமோ வசமா மாட்டிக்கிட்ட மாதிரியும் இன்னொரு குரூப் காப்பாத்த போறாடற மாதிரி சொல்றீங்க....,

  மிகப் பெரிய தவசீலர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற சோதனைகள் வரும். அதனை தாண்டினால்தான் அவர்களுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும்..,

  ReplyDelete
 61. //அக்பர் said...

  //அதச் சொல்லுங்க மொதல்ல.., நாங்களும் இந்த அணில் சேர்ந்து கொள்கிறோம். நேரில் பார்த்தால்தான் நம்புவோம். சன் டி.வி. புலனாய்வுத்துறை எங்களையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இரவு முழுவதும் கூட அன்னம், தண்ணீர், ஆகாரம் இல்லாமல் உண்மையை கண்டு பிடிக்க நாங்கள் இருந்து பார்க்கத் தயார்.//

  சிரிச்சி முடியல :)//  அதுதான் ஒரே வழி..,

  ReplyDelete
 62. //Ramarajan said...

  See youtube'l..that vedio's//

  பார்த்துக்கொண்டே இருக்கிறோம்..,

  ReplyDelete
 63. //ஷாகுல் said...

  நான் கூட உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டேன். :))))))//


  என்ன அநியாயம்?

  ReplyDelete
 64. //ராஜ நடராஜன் said...

  அதானே!படம் பார்க்காம நாட்டாமை தீர்ப்பு எப்படி சொல்றது?//

  இப்பெல்லாம் நாங்க நேர்ல பார்த்தால்தான் நம்பறது.,

  ReplyDelete
 65. //தமிழ் ஓவியா said...

  நக்கீரன்
  ரஞ்சிதாவின் முகத்தை மறைக்காமல் ஒரு காணொளி வெளியிடுள்ளது.பாருங்கள் அய்யா//

  நன்றி தலைவரே..,

  ReplyDelete
 66. //தாமோதர் சந்துரு said...

  பதிவரானந்தாக்ளப் பார்த்தா நித்தியானந்தா புண்ணியத்துல ரொம்ப ஆனந்தமாத்தா இருக்கீங்க. வாழ்க வளமுடன்.//


  ஹி.., ஹி..,

  ReplyDelete
 67. //Balamurugan said...

  நீங்கள் ஒரு முறை எனது பதிவை பார்வையிட்டு followers காணோம் என்று சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நான் ப்ளாக்கிற்கு புதுமுகம். அதனால் இப்பொழுதான் followers இணைத்தேன்.

  உங்களின் பதிவுகளை படித்தேன். இது போன்ற பதிவுகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன. நன்றி.//


  நன்றி தலைவரே...,

  ReplyDelete
 68. //மிகப் பெரிய தவசீலர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற சோதனைகள் வரும். அதனை தாண்டினால்தான் அவர்களுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும்.., //

  பிரம்மரிஷி கிடைக்குதோ இல்லையோ, ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட்டா பத்மஸ்ரீ நிச்சயம்!

  :)

  ReplyDelete
 69. //வால்பையன் said...

  பிரம்மரிஷி கிடைக்குதோ இல்லையோ, ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட்டா பத்மஸ்ரீ நிச்சயம்!

  :)//


  :))

  ReplyDelete
 70. நான்கூட ஒரு நித்தியானந்தர் தான் உள்ளார்யென எண்ணினேன் ஆனால் இங்கு பல நித்தியானந்தர்கள் கமெண்ட் இட்டுள்ளார்கள். {என்னையும் சேர்த்து}

  ReplyDelete
 71. ரஞ்சிதாவின் முகத்தை மறைக்காமல் ஒரு காணொளி

  high qwality new photos


  http://www.cinemixvideos.blogspot.com/

  ReplyDelete
 72. //smart said...

  நான்கூட ஒரு நித்தியானந்தர் தான் உள்ளார்யென எண்ணினேன் ஆனால் இங்கு பல நித்தியானந்தர்கள் கமெண்ட் இட்டுள்ளார்கள். {என்னையும் சேர்த்து}/

  என்ன ஒரு தன்னடக்கம்..,

  ReplyDelete
 73. //Anonymous said...

  ரஞ்சிதாவின் முகத்தை மறைக்காமல் ஒரு காணொளி

  high qwality new photos


  http://www.cinemixvideos.blogspot.com///


  காசு கேட்க மாட்டீங்க இல்ல..,

  ReplyDelete
 74. ஒரு காவி உடை உடுத்த சன்யாசி காம இச்சைகளுக்கு உட்படுதல், இல்லறத்தான் போல இருத்தல் தவறு..அல்லது சரியில்லாதது என்று சிலருக்கு படலாம்.

  ஆனால் முழு உண்மையை கண்டறியாது முடிவுக்கு வரமுடியாது

  சாமி நித்யானந்தா செய்ததாய் சொல்லப்படும் இந்த செயல் என்று நடந்தது ? / எப்போது நடந்தது ? இன்றா? 10 வருஷம் முன்பா ? அந்த வீடியோவில் இருப்பது சாமி தானா ? மார்பிங்கா ? என்ற பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன

  சாமி தான் படத்தில் இருந்தார், அவர் தான் இதெல்லாம் செய்தார் என்றால், அவர் செய்தது காம இச்சைகளுக்கு உட்பட்டா, அல்லது ஒரு ஆழ்ந்த தவ நிலையில் அவர் இருந்த / அவர் உடல் நலமின்றி இருந்த போது , மாத்திரை மருந்து கொடுத்து அவரது , மயக்க நிலையில் உடலை யாராவது உபயோகப் படுத்திக்க்கிட்டாங்களான்னு தெரியெல்லை

  இன்று தமிழ்நாட்டை ஆளும் தி மு க வில் ஒருத்தரையும் கேள்வி கேட்காத சன் தொலைக்காட்சி (இவர்கள் எல்லாம் என்ன அரிச்சந்திரர்களா ? ) , தனக்கு வேண்டியவர்களுக்கு விழா எடுக்கும் கூட்டம், மிக ஆபாசமான படத்தை நம் குழந்தகள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கும் வண்ணம ஒளிபரப்பியது பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இது சட்ட விரோதமானது.

  மெல்ல மெல்ல ஊடகங்களில் விளக்கம் கொடுத்து வருகிறார் சாமிஜீ

  காலம் பதில் சொல்லும்


  சுப்பு
  http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails